Category: செய்திகள்

anbil mahesh

குறி வச்சா இரை விழனும்.. அன்பில் மகேஷ் விசாரணை வெறும் டீசர் தான்.. அடுத்தது டிரைலர்.. சேகர்பாபு, செந்தில் பாலாஜி, எவ வேலு, கே.என்.நேரு என 4 முக்கிய திமுக புள்ளிகளுக்கு குறி.. மெயின் பிக்சர் தான் ஸ்டாலின் மற்றும் உதயநிதி.. நிதானமாக திட்டமிடும் தவெக அரசு.. மக்களின் முழு ஆதரவு விஜய்க்கு இருக்குது.. இறங்கி சிக்சர் அடிப்பார்.. திணறும் திமுக தலைகள்..

செப்டம்பர் 18, 2026, 21:48
karunanidhi yellow

திமுகவின் உண்மையான வலிமை கருணாநிதியுடன் முடிந்துவிட்டது.. 2021ல் திமுக ஜெயிச்சதுக்கு காரணம் எடப்பாடியார் செய்த பெரிய தவறு தான்.. அன்று மட்டும் அவர் ஓபிஎஸ், சசிகலா, டிடிவியை சேர்த்திருந்தால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது.. ஸ்டாலின், உதயநிதியால் எடப்பாடி பழனிசாமியை வெல்லலாம்.. ஆனால் விஜய்யை வெல்ல வாய்ப்பே இல்லை..

செப்டம்பர் 18, 2026, 16:59
vijay rahul

விஜய்க்கு பிரதமர் ஆசை வந்துவிட்டது என்பது ராகுல் காந்திக்கு நன்றாக தெரிந்துவிட்டது.. ஆனாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக மக்கள் ஏற்று கொள்வார்களா? என்பது வேறு விஷயம்..

செப்டம்பர் 18, 2026, 16:30
vijay vs stalin4

ஸ்டாலின் செய்த பெரிய தவறு விஜய்யை ஆட்சி அமைக்க விட்டது தான்.. எப்படியாவது ஆட்சியை அவர் தன்பக்கம் வச்சிருக்கனும்.. எடப்பாடி முதல்வர் ஆகியிருந்தால் கூட ஸ்டாலின் தான் நிழல் முதல்வராக இருந்திருப்பார்.. இப்போது நிலைமை கையை மீறி போய்விட்டது.

செப்டம்பர் 18, 2026, 15:57
cooperative

50 வருடங்களாக அதிமுக, திமுக அடித்த கொள்ளைக்கு முற்றுப்புள்ளி.. தவெகன்னு ஒரு கட்சி வரலைன்னா இன்னும் பல உண்மைகள் தெரியாம இருந்திருக்கும்போல.. கூட்டுறவுச் சங்கங்கள் இனி பொருட்களை நேரடியாக விவசாயிகள், சுய உதவிக்குழுக்களிடம் வாங்க முடிவு.. மக்களுக்கு தரமான பொருட்கள்.. 20% வரை விலை குறைவு.. இடைத்தரகர்கள் ஆட்டம் குளோஸ்..

செப்டம்பர் 18, 2026, 11:42
student

உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? 2025ல் இதே மாணவர் பணம் வரவில்லை என்று சொன்னாரே? அப்போது ஏன் கண்ணீருடன் வீடியோ இல்லை? அப்போது ஏன்,நாங்களும் படிக்கக் கூடாதா? நாங்கள் உயர்கல்வி பெறக்கூடாதா? நாங்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமா? என்ற கேள்விகள் எழவில்லை?

செப்டம்பர் 18, 2026, 11:15
meenakshi

ஒரே நாளில் உலகப்புகழ் பெற்ற முதலமைச்சர் விஜய்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை ஒரு சின்ன தவறு கூட இல்லாமல் பக்காவாக முடித்த தவெக அரசு.. கோவில் வீடியோ வட இந்தியாவில் வைரல்.. விஜய் தளபதி ஆட்சியில் கும்பாபிஷேகம் என பெருமிதம்.. உலகம் முழுவதும் நிர்வாக திறமைக்கு குவியும் பாராட்டுக்கள்.. மதுரைக்கு வருகை தர கூட்டம் கூட்டமாக டிக்கெட் புக் பண்ணும் வட இந்தியர்கள்..

செப்டம்பர் 18, 2026, 07:36
directors

எங்கே சென்றார்கள் பா ரஞ்சித், மாரி செல்வராஜ், அமீர், வெற்றிமாறன் எல்லாம்.. ஒரு பட்டியலின சிறுமிக்கு தொழிலதிபரால் ஏற்பட்ட பாலியல் தொல்லை.. குற்றம் சாட்டப்பட்டவர் கைது.. 9 மாதங்களாக சிறுமி கண்டுபிடிக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று அவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம்.. சட்டம் தன் வேலையை சரியாக செய்கிறது.. ஆனால் இந்த சிறுமிக்காக குரல் கொடுக்க பா ரஞ்சித்தோ, மாரி செல்வராஜோ வரவில்லை..

செப்டம்பர் 17, 2026, 17:17
விஜய் சேதுபதி

தமிழ்நாட்டின் உண்மையான நிஜ பிக்பாஸ் முதல்வர் விஜய்.. ஆனால் விஜய் சேதுபதி ஒரு மொக்க ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் பேசி விஜய்யை தாக்கலாம் என்று நினைக்கிறார்.. கடந்த 5 வருஷமாக விஜய்சேதுபதி மட்டுமல்ல, அவருடைய கூட்டாளிகளான வெற்றிமாறன் உள்பட பலர் வாயை மூடி மெளனமாக இருந்தது ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு பயந்து தான்..

செப்டம்பர் 17, 2026, 16:02