எப்படிடா இந்தியாவுக்கு மட்டும் ஹார்முஸ் ஜலசந்தி வழியா கப்பல்கள் போகுது.. ஆச்சரியமாக பார்க்கும் உலக நாடுகள்.. ஈரானுக்கும் இந்தியாவுக்கும் ஏதோ ரகசிய ஒப்பந்தமா இருக்குமோ? அமெரிக்கா சந்தேகம்.. எங்க போர் நடந்தாலும் இந்தியாவை பாதிக்காத வகையில் ஸ்டெப்ட் எடுக்குறது தான் மோடி – ஜெய்சங்கர் கூட்டணியோட பலம்.. இப்படி தலைவர்கள் இருக்கும்போது இந்தியா எதுக்கு கவலைப்படனும்.. நிறுத்தி வைக்கப்பட்ட 22 கப்பல்களை பாதுகாப்பாக அழைத்து வர விரைந்த இந்திய கடற்படை..மார்ச் 17, 2026, 18:45
ஒரு கப்பலையும் ஹார்முஸ் வழியா விடமாட்டேன், ஆனால் இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. மோடி எங்கள் நாட்டுக்கு நல்லது செய்வார்.. போருக்கு பின் அவரிடம் தான் நாங்கள் மருந்து வாங்கனும்.. ஈரான் – இஸ்ரேல் யுத்தம் மற்றவர்களுக்கு ஒரு கவலை… ஆனால் இந்தியாவுக்கு ஒன்னுமே இல்லை.. வெளியில் சொல்லப்படாத சில ஒப்பந்தங்கள் ஈரானுடன் செய்தது தான் மோடியின் ராஜதந்திரம்.. அமெரிக்காவுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை.. ஈரான் எங்கள் நண்பேன்டா..!மார்ச் 14, 2026, 11:18
மோடி மட்டும் எப்படி இவ்வளவு பவர்ஃபுல்லா இருக்காரு.. இந்தியாவின் 2 கப்பல்களுக்கு வழிவிட்ட ஈரான்.. உலகமே ஹார்மோஸ் நீரிணையை பார்த்து நடுங்கும்போது, இந்திய கப்பல்கள் மட்டும் ‘கெத்தா’ உள்ளே போகுதுன்னா… அதுதான் மோடியின் ராஜதந்திரம்! மத்த நாட்டுக்கு அது ‘நோ என்ட்ரி’ ஜோன்… ஆனா இந்தியாவோட மூவர்ண கொடிக்கு அது ‘ஆல்வேஸ் வெல்கம்’ ஜோன்! யார் யாருக்கு எதிரியா இருந்தாலும், இந்தியா எல்லாருக்கும் ஒரு நேர்மையான நண்பன்… அந்த நற்பெயர்தான் இன்னைக்கு ‘புஷ்பக்’ கப்பலை வழிநடத்துது!மார்ச் 12, 2026, 17:07
தரைப்படை, விமானப்படை, கப்பல்படை போதாது.. இந்தியாவின் ட்ரோன் படை உதயம்.. ஒரு லட்சம் ட்ரோன்கள் வாங்க திட்டம்.. அதில் பாதிக்கு மேல் தற்கொலைப்படை ட்ரோன்கள்.. ஒரு லட்சம் ட்ரோன்கள்… இது வெறும் எண்ணிக்கை இல்லை, இந்தியாவோட எல்லையை பாதுகாக்க போற ஒரு லட்சக்கணக்கான இமைக்காத கண்கள்! இந்தியா கூட மோதுறதுக்கு முன்ன எந்த நாடாலும் இனி யோசிக்கனும்… நீ ஒரு ஏவுகணையை விடுறதுக்குள்ள, எங்க ஊர் இருந்து நூறு ட்ரோன்கள் கிளம்பி உன் திசையை நோக்கி வரும்!மார்ச் 11, 2026, 11:54
நாட்டின் முதல் குடிமகனுக்கே பாதுகாப்பு இல்லன்னா… அது நிர்வாக குளறுபடி இல்ல, அது அலட்சியம்! மம்தா அரசின் அலட்சியத்தை கண்டித்த பிரதமர் மோடி..!மார்ச் 8, 2026, 18:38
இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க அனுமதிக்கப்படுகிறது.. அமெரிக்கா தகவல்.. இந்தியா எப்போது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது, நீ அனுமதி தர? கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா? இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்னு சொன்ன பொய்யை விட இது பெரிய பொய்யா இருக்குதே.. சீனாவை வளரவிட்டது உன்னோட தப்பு… ஆனா இந்தியாவோட வளர்ச்சியை தடுக்க நினைக்கிறது நீ பண்ற மிகப்பெரிய தப்பு! மத்தவங்க எழுதி வச்ச சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்க இது பழைய இந்தியா இல்ல… தனக்கான சட்டத்தை தானே எழுதிக்கிற மோடியின் பாரதம்!மார்ச் 8, 2026, 17:33
ஈரான் போரை அமெரிக்கா நடத்துவதற்கு உண்மையான காரணம் அணுசக்தி இல்லை.. எண்ணெய் வளம் தான்.. ஈரானை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால் எரிசக்தியில் நம்பர் 1 ஆகலாம் என்பது டிரம்ப் கனவு.. பிரதமர் மோடிக்கு இதெல்லாம் நன்கு தெரியும்.. டிரம்ப்பின் மிரட்டலுக்கு பயப்படுவதோ, ராஜதந்திரத்திற்கு ஏமாறுவதோ மோடியின் வரலாறிலேயே இல்லை.. வெள்ளை மாளிகை என்ன வேனும்னாலும் பிளான் போடலாம்.. ஆனால் முடிவெடுப்பது நம்ம மோடி தான்..!மார்ச் 8, 2026, 09:58
இந்தியா யாருடைய பக்கமும் இல்லை… எங்க 140 கோடி மக்களோட நலன் எந்த பக்கம் இருக்கோ, அந்த பக்கம் தான் இருப்போம்! இது வெறும் அரசியல் இல்லை, ஒரு இறையாண்மை கொண்ட தேசத்தோட கெத்து! தடை போட்டா பயப்படுற காலம் 2014 ஓட முடிஞ்சு போச்சு! ரஷ்யா கிட்ட கச்சா எண்ணெய் வாங்கி, அதை சுத்திகரிச்சு ஐரோப்பாவுக்கே விப்போம்! இது உலக மார்க்கெட்டுக்கே இந்தியா செஞ்ச ஒரு ‘செக் மேட்’! இந்தியா, ரஷ்யா, சீனா. கைகோர்த்தா அமெரிக்காவோட ‘ஆட்டம்’ ஓவர்! இது ஆசியாவோட அதிகாரம் ஆரம்பமாகுற நேரம்!மார்ச் 7, 2026, 16:40
இந்தியாவுக்கு தேவையான எண்ணெய்யை வாங்க எங்களுக்கு யார் அனுமதியும் தேவையில்லை. ரஷ்யாவிடம் இருந்து எப்போதும் போல் தான் எண்ணெய் வாங்கி கொண்டு இருக்கிறோம்.. இந்தியா எப்போதுமே சொந்தமாக முடிவு எடுக்கும்.. எண்ணெய் அரசியல் செய்ய வேண்டாம்.. மத்திய அரசு விளக்கம்..மார்ச் 7, 2026, 14:12
கிரவுண்ட் மாறினாலும் பிளேயர் மாறல… சேப்பாக்கத்துல சதம் அடிச்ச ஆர்.என்.ரவி அதே வேகம், இனி ஈடன் கார்டனிலும் எதிரொலிக்கும்! கொல்கத்தா கோட்டைக்குள்ள ‘புயல்’ நுழையப்போகுது! ஆர்.என்.ரவியாவது பிரச்சனைன்னா வெளியே போயிருவாரு.. ஆனா புதுசா தமிழகத்துக்கு கவர்னரா வந்திருக்குறவரு உள்ளேயே நின்னு ‘செக்’ வைப்பாரு! இனி ஆட்டம் இன்னும் சூடு பிடிக்கும்! மறுபடியும் தமிழகத்துல திமுக ஆட்சின்ன, முதல்ல சமாளிக்க வேண்டியது புது கவர்னரை தான்..மார்ச் 7, 2026, 11:27