2029 தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டால் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு சோனியாவும், ராகுலும் இத்தாலி சென்றுவிடுவார்களா? ராகுல் காந்தி அரசியலுக்கு லாயிக்கே இல்லை.. தப்பு தப்பாக முடிவெடுத்து காங்கிரஸை அழித்துவிட்டார்.. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற பாஜகவின் கனவு பலித்துவிடுமோ?மார்ச் 6, 2026, 18:53
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், இலங்கையில் உள்நாட்டு சிக்கல் மற்றும் பொருளாதார வீழ்ச்சி.. போர்ச்சூழலில் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் .. அமெரிக்கா, ரஷ்யா கூட போரில் உள்ளன.. ஐரோப்பிய நாடுகள் பல போருக்கு உதவி செய்கிறது.. ஆனால் இந்தியா மட்டும் தான் போரில் இருந்து ஒதுங்கி வளர்ச்சியை நோக்கி செல்கிறது.. அடிக்கிற இடத்தில் ஒரே நாளில் அடித்து போரை முடித்து கொள்ளும் ராஜதந்திரம்.. இது எல்லாமும் ஒரே ஒரு நபரால் சாத்தியம்.. அவர் தான் நரேந்திர மோடி..!மார்ச் 5, 2026, 17:11
இந்திய பெருங்கடலில் ஈரான் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட அடுத்த நாளே இன்னொரு கப்பல்.. பெரும் அச்சத்தில் இலங்கை.. மத்திய கிழக்குல ஆரம்பிச்ச நெருப்பு, இப்போ இந்தியப் பெருங்கடல்ல வந்து நிக்குது… இது வெறும் கப்பல் மூழ்கடிப்பு இல்ல, இந்தியா, இலங்கையோட பாதுகாப்பு விஷயம்.. அமெரிக்கா குறி வைக்கும், இஸ்ரேல் வழி காட்டும்… ஆனா இந்திய பெருங்கடல் அமைதியா இருக்குமாங்கிறது இப்போ ஒரு பெரிய கேள்விக்குறி!மார்ச் 5, 2026, 14:45
மத்திய கிழக்கு போர் எதிரொலி: இன்று ஒரே நாளில் இந்தியர்களுக்கு சுமார் 9.7 லட்சம் கோடி ரூபாய் வரை நஷ்டம்.. சென்செக்ஸ் 2 நாட்களில் 3000 புள்ளிகள் சரிவு.. வெளியேறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. அச்சத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்கள்.. ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் 92 என சரிவு.. தங்கம் மட்டும் தான் பாதுகாப்பான முதலீடா? பங்குச்சந்தை முதலீடு இனி ஆபத்தா?மார்ச் 4, 2026, 10:33
இனிமேல் பயங்கரவாத முகாம்களில் மட்டும் தாக்குதல் கிடையாது.. பாகிஸ்தான் உள்ளே வந்தும் தாக்குவோம்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக் வெறும் சாம்பிள் தான்… அடுத்த முறை இந்தியா உள்ள போனா, பாகிஸ்தான் தப்பிச்சு ஓடுறதுக்கு கூட நிலம் இருக்காது! பாகிஸ்தான் கிட்ட அணுகுண்டு இருக்கலாம்… ஆனா அதை செயலிழக்க வைக்கிற வீரமும், விவேகமும் இந்தியாகிட்ட இருக்கு! நெருப்போட விளையாடாதே, அப்புறம் நீங்க தூங்குற நிலமே நெருப்பா மாறிடும்!பிப்ரவரி 27, 2026, 14:16
ஒரு நாட்டின் அரசியலை யாரு வேணா நடத்தலாம்… ஆனா அந்த அரசியலை தீர்மானிக்கிற பணத்தை நாங்கதான் அச்சடிப்போம்! அமெரிக்கா உள்பட உலகையே கட்டுப்படுத்திய Rothschild குடும்பம் இந்தியாவுக்கு வருகை.. NSE ஆலோசனை பகுதியில் நுழைந்த குடும்பம், கரன்சி அச்சடிப்பிலும் நுழையுமா? மோடி இந்தியாவையே விற்றுவிட்டாரா? உண்மையில் என்ன நடந்தது? Rothschild குடும்பத்தால் இந்தியாவுக்கு ஆபத்தா? நன்மையா?பிப்ரவரி 22, 2026, 16:29
8000 பயங்கரவாதிகளின் அக்கவுண்ட்டை முடக்கிய இந்தியா.. இது வெறும் ஆரம்பம்தான்… இந்தியாவுக்கு எதிரா ஒரு ரூபாய் உள்ள வந்தாலும், அந்த பணத்தோட வேர் எங்க இருக்குன்னு தேடி வந்து அறுப்போம்! துப்பாக்கியை விட ஆபத்தானது பயங்கரவாதத்துக்கு வர்ற நிதி.. அதை மட்டும் நிறுத்திவிட்டால் நெட்வொர்க்ல கரண்ட் இருக்காது… வெறும் இருட்டு தான் இருக்கும்! பயங்கரவாதி கும்பலை ஸ்தம்பிக்க வைத்த இந்தியாவின் நடவடிக்கை..!பிப்ரவரி 16, 2026, 07:32
ரூ.3.6 லட்சம் கோடி… இது வெறும் பட்ஜெட் இல்லை, எதிரி நாட்டுக்கு இந்தியா விடுற வார்னிங்! ரஃபேல் இப்போ வெறும் போர் விமானம் இல்லை, இந்தியாவோட வான்வழி சிங்கம்! “வானில் பறக்குறதுக்கு ரஃபேல்… கடலுக்கு அடியில வேட்டையாட போஸைடன்! இனி இந்தியாவோட எல்லையில கால் வைக்கணும்னா, எதிரிங்க ஒரு கோடி முறை யோசிக்கணும்! ஏன்னா இங்க பிரதமரா இருக்குறது மோடி..பிப்ரவரி 13, 2026, 13:59
இந்தியாவில் இருந்து கசிந்தால் சட்ட நடவடிக்கை வரும் என வெளிநாட்டு டொமைன்கள் மூலம் கசிந்த முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே புத்தகம்.. கருத்து சுதந்திரம் இருக்கலாம்.. ஆனால் ராணுவ ரகசியத்தை வெளியிடும் அளவுக்கு கருத்து சுதந்திரம் உண்டா? எல்லா ராணுவ அதிகாரிகளும் புத்தகம் எழுத ஆரம்பித்துவிட்டால் நாட்டின் பாதுகாப்பு என்ன ஆவது? சுதாரிக்குமா மத்திய அரசு?பிப்ரவரி 12, 2026, 17:35
இனி எந்த தீவிரவாதியும் மலேசியா போய் ஒளிய முடியாது.. மலேசிய பயணத்தில் மோடியின் தரமான செய்கை.. இனி மலேசியா இந்தியாவின் வர்த்தக கூட்டாளி.. செமிகண்டக்டர் மற்றும் சிப் தயாரிப்பில் கைகோர்த்த இந்தியா – மலேசியா.. கிழக்காசிய நாடுகள் ஒன்று சேர்ந்தால் வல்லரசு நாடுகளின் கண்ணில் விரலை விட்டு ஆட்டலாம்..பிப்ரவரி 10, 2026, 12:17