துப்பாக்கி, பீரங்கி, ஏவுகணை, ட்ரோன் போர் எல்லாம் முடிஞ்சிருச்சு.. இப்போ புதுவிதமான போர் தான் நடக்குது.. கத்தியின்றி ரத்தமின்றி வெடிகுண்டுகள் இன்றி ஒரு யுத்தம்.. ஒரே ஒரு வதந்தி கிளப்பிவிட்டால் போதும், ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே சாய்ச்சிடலாம்.. ஒரே ஒரு கும்பல் ஊடுருவினால் போதும், நாட்டின் மொத்த பாதுகாப்பும் குளோஸ்..!ஏப்ரல் 17, 2026, 11:55
சீனாவுக்கு ஒரு கமாண்ட், பாகிஸ்தானுக்கு ஒரு கமாண்ட், கடல் எல்லையை பாதுகாக்க ஒரு கமாண்ட்.. ராணுவத்திற்கு புதிய பதவியை உருவாக்கிய பிரதமர் மோடி.. இந்தியாவை இனி எவனும் நெருங்க முடியாது..! பிளான் போடுறது ஒரு கேப்டனா இருக்கலாம்… ஆனா பெர்ஃபார்ம் பண்ணப்போறது ஒரு டீம்! இந்த தியேட்டர் கமாண்ட்ல ‘டக் அவுட்’ ஆகப்போறது இந்தியாவுக்கு எதிரா சதி செய்றவங்க மட்டும்தான்!ஏப்ரல் 9, 2026, 12:18
பாஜகவுடன் திமுக கள்ள உறவு.. அதிமுக சொன்னால் பரவாயில்லை, விஜய் சொன்னால் பரவாயில்லை, திருமா சொன்னால் கூட ஆச்சரியமில்லை. ஆனால் மம்தாவே சொல்லிட்டாங்க.. இந்தியாவிலேயே பாஜகவை உண்மையா எதிர்க்கிறது நான் தான்னு மம்தா நிரூபிச்சிட்டாங்க.. 2029 தேர்தலில் நான் தான் பிரதமர் வேட்பாளர்ன்னு கூட சொல்லிருவாங்க…!ஏப்ரல் 8, 2026, 17:58
ரஷ்யாவின் சீனாவும் ஈரான் பக்கம் திரும்பிவிட்டது.. ஐரோப்பிய நாடுகள் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது.. பாகிஸ்தான் அமைதி ஒப்பந்தத்தை ஈரான் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.. மிச்சமிருக்கும் ஒரேநாடு இந்தியா தான்.. ஒரே நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஈரான் உடன் பேசிய ஜெய்சங்கர்.. இந்தியாவால் முடிவுக்கு வருமா மத்திய கிழக்கு போர்?ஏப்ரல் 7, 2026, 10:58
அமெரிக்காவுக்கே அபராதம் போட்ட இந்தியா.. நிதானமா இருக்கறதுக்கு இது ஒன்னும் எக்ஸாம் ஹால் இல்ல… நாட்டோட பாதுகாப்பு! லேட் பண்ணா ஃபைன் மட்டும் இல்ல, இனி பதிலடி வேற மாதிரி இருக்கும்! இது பழைய இந்தியா இல்ல … தப்பு பண்ணா தண்டிக்கும், தேவைப்பட்டா தனி வழியிலயும் பயணிக்கும்! மாஸ் காட்டும் இந்திய அரசு.. அமெரிக்கா அதிர்ச்சி..!ஏப்ரல் 4, 2026, 11:50
முன்னாடியெல்லாம் தீவிரவாதிகளை தேடி தேடி அடிச்சோம்.. இப்ப யார் கொல்றாங்கன்னே தெரியாமல் தீவிரவாதிங்க திடீர் திடீர்ன்னு சாவுறாங்க.. மர்மமா அடிச்ச அந்த Unknown Gunman யாருன்னே தெரியாம கடைசி வரை கதறுங்கடா.. நீங்க உங்க மண்ணுல பாதுகாப்பா இருக்கலாம்ன்னு நினைக்காதீங்க, உங்களை முடிக்கிறது எங்க GUNல்ல இருக்கு! இது துரந்தர் ஆட்டம்… இதுல ஜெயிக்கிறது இந்தியா மட்டும் தான்!மார்ச் 27, 2026, 18:05
எல்லோரும் போர் மேல கவனத்தை வச்சிருக்காங்க.. ஆனால் இந்தியாவும் துபாயும் தங்கத்துல கண்ணு வச்சிருக்குது.. லண்டன்லயும் சுவிட்சர்லாந்துலயும் தங்கம் இருந்த காலம் மலையேறிப்போச்சு… இப்போ அண்டை நாட்டுல எங்களுக்காக தங்கம் ரிசர்வ் ஆகி நிக்குது! தூரத்துச சொந்தத்தை விட பக்கத்து வீட்டு தோழமைதான் பலம்! உலகமே டாலரை துரத்தும்போது, இந்தியா தங்கத்தை தன் பக்கம் வரவழைக்குது! இனி வரப்போற காலம் ‘Global South’ஓட காலம்… அதுல இந்தியா தான் தலைவன்!மார்ச் 26, 2026, 18:45
இந்தியாவால் மட்டும் இந்த போரை நிறுத்த முடியும்.. எப்படியாவது போரை நிறுத்த வழிவகை செய்யுங்கள் மோடி சார்.. உலக நாடுகள் இந்தியாவிடம் வேண்டுகோள்.. ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா.. 3 நாடுகளுக்கும் ஒரே நட்பு நாடு இந்தியா தான்.. மோடி சொன்னால் இந்த 3 நாட்டு தலைவர்களும் கேட்பார்கள்.. எண்ணெய் விலையை எப்படியாவது காப்பாத்துங்க மோடி.. எண்ணெய் ஆலை உரிமையாளர்களும் இந்தியாவிடம் கெஞ்சுகிறதா?மார்ச் 20, 2026, 18:29
சீனாவுக்கு சென்ற ரஷ்ய எண்ணெய் கப்பல்கள் திடீரென யூ-டர்ன் அடித்து இந்தியாவுக்கு திரும்பிய மர்மம்.. என்ன நடந்தது என்றே புரியாமல் குழம்பும் சீனா.. இங்கு தான் மோடியின் புத்திசாலித்தனம் இருக்கிறது.. 30 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் டீலை 30 நிமிடத்தில் முடித்த இந்தியா.. உலக எண்ணெய் வர்த்தகத்தில் இந்தியா தான் ஆட்டநாயகன்..மார்ச் 18, 2026, 20:29