Category: இந்தியா

bhopal metro

பயணிகள் இன்றி காலியாக ஓடும் போபால் மெட்ரோ.. அந்த நகரத்திற்கு எல்லாம் மெட்ரோ ரயில் தேவையா? மதுரை, கோவை போன்ற தொழில்நகரங்களுக்கு மெட்ரோவை மறுக்கும் மத்திய அரசு, வட இந்தியாவில் ஈ ஓட்டும் நகரங்களுக்கு வழங்கி வருகிறது.. மதுரை, கோவை நகரங்களுக்கு மெட்ரோவும், சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களுக்கு கூடுதல் மெட்ரோவும் உடனடி தேவை.. தென்னிந்தியாவை வஞ்சிக்கும் பாஜக அரசை தென்னிந்திய மக்கள் தூக்கி எறியவும் தயங்க மாட்டார்கள்…

ஆகஸ்ட் 5, 2026, 20:00
modi vijay

ஒரே ஒரு கைதில் முதலமைச்சர் விஜய்யை ஹீரோவாக பார்க்கும் தேசிய ஊடகங்கள்.. விடிய விடிய விஜய் புராணம் தான்.. ஒரு மாநில கட்சியான தவெகவை தேசிய கட்சியாக மாற்றிவிடுவார்கள் போல தெரியுது.. இதுபோதாதுன்னு விர்ச்சுவல் வாரியர்ஸ் வட இந்தியாவுல இந்தியில புகுந்து விளையாடுறாங்க.. திமுககாரங்க ஆபாச பேசிய எல்லா வீடியோவையும் இந்தியில மொழி பெயர்த்து வைரலாக்குறாங்க.. ஏதோ பெரிய திட்டத்தோட தான் தவெக செயல்படுதா? சுதாரிப்பா இருங்க பாஜக…

ஆகஸ்ட் 5, 2026, 13:45
next pm

பீகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றிமுகம்.. மாற்றத்தை நோக்கி செல்கிறார்களா இந்திய வாக்காளர்கள்.. பாஜக சாம்ராஜ்யம் அவ்வளவு தானா? ஜென் சி இளைஞர்களை பகைத்து கொண்டாரா பிரதமர் மோடி? புதிய பிரதமரை தேடுகிறதா இந்திய ஜென்சி கூட்டம்.. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி போட்டியில் இருப்பதாக தகவல்.. இன்னொரு சுவாரஸ்யம் இந்த பட்டியலில் நம்ம முதல்வர் விஜய்யும் இருக்காராம்.. 2029 தேர்தல் செம்ம டஃப் தான் போல…

ஆகஸ்ட் 3, 2026, 16:40
neet protest2

டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கு துபாயில் இருந்து வந்த 23 மர்ம நபர்கள்.. துபாய் தொழிலதிபர் அனுப்பி வைத்த உணவுகளும் ஆயுதங்களும்.. பார்லிமெண்ட் நோக்கிய தாக்குதலுக்கும் இந்த கும்பல் தான் சதி.. போராட்டம் முடிந்ததும் தப்பியோடிய சதிகாரர்கள்.. களத்தில் இறங்கிய அஜித் தோவால்? இது மோடி ஆட்சிடா.. உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் விடமாட்டோம்..

ஆகஸ்ட் 2, 2026, 19:30
vijay vs tk sivakumar3

டிகே சிவகுமார் அவங்க ஊர்ல டெர்ரரான அரசியல்வாதியா இருக்கலாம்.. ஆனால் இயற்கை எல்லோருக்கும் பொதுன்னு நம்ம முதலமைச்சர் விஜய் சொல்ல வச்சாருல்ல.. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட்டா போராட்டம் செய்யாதீங்கன்னு அவரை சொல்ல வச்சாருல்ல.. ரெண்டு நாளைக்கு முன்னாடி வரைக்கும் ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம்ன்னு சொன்னவரு இப்ப எப்படி இப்படி சொல்றாரு… அங்க அடிச்சா இங்க வலிக்கும்ன்னு விஜய்க்கு தெரியும்…

ஆகஸ்ட் 2, 2026, 11:59
modi vs cockroach

கரப்பான்பூச்சியினர் செய்த வேலையை பார்த்தீங்களா? செல்போன் பயன்படுத்தாமல் சாட்டிலைட் போன் யூஸ் பண்ணியிருக்காங்க.. அதை டிராக் பண்ணவே முடியாது.. டெல்லி முழுவதும் இண்டர்நெட் கட், ஆனால் கரப்பான்பூச்சிகளுக்கு மட்டும் வெளிநாட்டின் ஆப் மூலம் இண்டர்நெட் கிடைத்தது.. இதெல்லாம் எப்படி செய்ய முடிந்தது? வெளிநாட்டு சதி இல்லை என்று எப்படி சொல்ல முடியும்? மாணவர்களை பகடைக்காய் ஆக்கியதா கரப்பான்பூச்சி.. முழு தகவல்களையும் திரட்டும் மோடி அரசு.. தகுந்த ஆதாரம் சிக்கியவுடன் கரப்பான்பூச்சிகள் எல்லாம் நசுக்கப்படும்…

ஆகஸ்ட் 1, 2026, 15:07
protest2

கரப்பான்பூச்சிகளே.. போராட்டம்ன்னா உங்க கோரிக்கையை மட்டும் சொல்லனும்.. அதுக்காக நாட்டையும் நாட்டின் பிரதமரையும் அவதூறா பேசுவிங்களா.. பிரதமருக்கு ஈமக்காரியம் செய்வீங்களா? நாங்கள் பார்டர்ல நின்னு உயிரை கொடுத்து நாட்டை காப்பாத்துறோம்.. பிரதமருக்காக எங்கள் உடம்பில் குண்டுகளை வாங்குகிறோம்.. நாங்க களத்துல இறங்கினா எல்லா கரப்பான்பூச்சிகளையும் நசுக்கிடுவோம்.. முன்னாள் ராணுவத்தினர் ஆவேசமா?

ஆகஸ்ட் 1, 2026, 07:59
indi alliance

திமுக இல்லாத இந்தியா கூட்டணி சாத்தியமில்லை.. அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி உறுதி.. காங்கிரஸ் வேண்டுமானால் கூட்டணியில் இருந்து விலகி கொள்ளலாம், எங்களால் திமுகவை இழக்க முடியாது.. உறுதியுடன் இருக்கும் தேசிய தலைவர்கள்.. இக்கட்டான நிலையில் ராகுல் காந்தி.. விஜய்யை தவிர்க்கவும் முடியலை.. திமுகவை வெறுக்கவும் முடியலை.. என்ன செய்ய போகிறார்கள் ராகுல், சோனியா, பிரியங்கா காந்திகள்?

ஜூலை 31, 2026, 20:45
vijay rahul 2

நீங்க தைரியமா பெங்களூரு போங்க.. நான் காவிரி தண்ணீர் வாங்கி தர்றேன்.. முதலமைச்சர் விஜய்க்கு நம்பிக்கை கொடுத்த ராகுல் காந்தி? விஜய் ஒரு மாநில தலைவர் அல்ல.. அவரை வைத்து தான் 2029 தேர்தலையே நடத்த வேண்டியிருக்கு.. டிகே சிவகுமாரை சமாதானம் செய்யும் ராகுல் காந்தி? ஒரே மீட்டிங்கில் காவிரி விவகாரம், மேகதாது அணை விவகாரம் என எல்லா பிரச்சனையும் முடிகிறதா?

ஜூலை 31, 2026, 14:00