Category: இந்தியா

india china

900 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பகுதியை இந்தியாவுக்கு திருப்பி தந்துவிட்டதா சீனா? 2012-ல போனது இப்போ வந்திருக்கு.. மேப்ல கோடு போட்டா நாடு உங்களுதாகாது… லடாக்கோட மண்ணுல எங்க பூட்ஸ் சத்தம் கேக்குற வரைக்கும் இது எங்க நாடு.. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆவேசம்.. 900 சதுர கிலோமீட்டரை ரோந்துக்கு கொண்டு வந்தோம் பாரு, அதுதான் மோடியோட மாஸ்டர் பிளான்..!

ஜனவரி 13, 2026, 16:11
warship

இந்திய பெருங்கடல் இனி எங்க ஏரியா! உள்ளே வந்தா சத்தமே இல்லாம சாம்பலாகிடுவ.. இனி இந்திய பெருங்கடலில் எவனும் நுழைய முடியாது.. ஜெர்மனியுடன் இணைந்து இந்தியா தயாரிக்கும் ‘புராஜெக்ட் 75I’ நீர்மூழ்கி கப்பல்.. நீருக்குள் இருப்பதே தெரியாது.. ஆனால் எதிரிகள் கடல் வழியாக நெருங்கினால் கதம் கதம் தான்.. அமெரிக்கா கூட சொல்லி கொடுக்காத தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு தரும் ஜெர்மனி.. வேற லெவலில் இந்தியாவின் பாதுகாப்பு..

ஜனவரி 12, 2026, 10:18
jet

குறி வச்சா இரை விழனும்.. சுமார் மணிக்கு 3600 கி.மீ பாயும் இந்தியாவின் ஹைப்பர்சோனிக் ஜெட்.. 12 நிமிட சோதனை அபார வெற்றி.. இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையை எந்த நாட்டாலும் தடுக்க முடியாது.. அமெரிக்காவிடம் கூட இல்லாத ஜெட்.. உலக நாடுகள் ஆச்சரியம்.. இந்திய அறிவியலாளர்களின் சாதனை..

ஜனவரி 12, 2026, 09:35
rupee vs dollar2

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 200ஆக இருந்தாலும் இனி கவலையில்லை.. டாலரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் வர்த்தகம் விடுபட்டு வருகிறது.. மிகவிரைவில் டாலர் இல்லா வர்த்தகம் உலகம் முழுவதும் தொடங்கும்.. அப்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அவசியம் இல்லாததாக மாறிவிடும்.. தொலைநோக்கி பார்வையில் மோடியின் இந்தியா..!

ஜனவரி 10, 2026, 16:29
adani

இனி இந்தியா முழுவதும் அதானி விமானம் தான் பறக்குமா? பிரேசில் நிறுவனத்துடன் முக்கிய ஒப்பந்தம்.. ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.. அடுத்த கட்டத்திற்கு செல்லும் இந்தியாவின் விமான பயணம்..!

ஜனவரி 9, 2026, 13:06
spy

15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உளவாளிகளா? செலவில்லாமல் இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ.. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் டிஸ்போசர்களா இந்த சிறுவர்கள்? இந்திய பாதுகாப்பு அதிகாரிகளின் வலையத்தில் சிக்கிய சிறுவர்களால் பரபரப்பு..

ஜனவரி 8, 2026, 17:15
modi trump1

அமெரிக்கா எந்த ஜென்மத்திலும் திருந்த போவதில்லை.. இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்காவுக்கு என்ன உரிமை? உமர் காலித் விவகாரத்தில் தலையிடும் அமெரிக்க சட்ட மேதைகள்.. இது 2014க்கு முன் இருந்த இந்தியா அல்ல.. அமெரிக்கா சொன்னதற்கெல்லாம் தலையாட்ட.. இது மோடியின் இந்தியா.. வல்லரசாக இருந்தாலும் வால் ஒட்ட நறுக்கப்படும்..

ஜனவரி 2, 2026, 17:59
vandhe bharath

இந்திய ரயில்வேயின் புத்தாண்டு பரிசு.. கௌஹாத்தி – ஹவுரா இடையே நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்.. நவீன தொழில்நுட்பம், வசதியான ஸ்லீப்பர் பெட்.. தூய்மையான கழிப்பறை.. பாரம்பரிய உணவுகள்.. மணிக்கு 180 கி.மீ வேகம்.. தீ விபத்தை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம்.. விமானம் போல் பல்வேறு வசதிகள்..!

ஜனவரி 1, 2026, 20:11
indian troops

2025 இந்திய வளர்ச்சி ஒரு டிரைலர்.. மெயின் பிக்சர் 2026ல் தான் இருக்குது.. ரூ. 2.1 லட்சம் கோடி மதிப்பில் ஒப்பந்தம்.. 50% வரியையும் மீறி ஏற்றுமதியில் சாதனை.. அமெரிக்காவையே நடுங்க வைத்த இந்தியாவின் வளர்ச்சி.. எதிரியாக இருந்த சீனா கூட இந்தியாவுடன் நட்பில் இருக்க ஆர்வம்.. இது 2014க்கு முன் இருந்த இந்தியா இல்லை.. இது மோடியின் இந்தியா..!

ஜனவரி 1, 2026, 10:10
jaisankar 1

ரணகளமாக இருக்கும் வங்கதேசத்திற்கு சென்ற ஜெய்சங்கர்.. யூனுஸ் நாட்டுக்கே சென்று அவருக்கு கொடுக்கும் மறைமுக எச்சரிக்கையா? ஜெய்சங்கரின் பயணம் காலிதா ஜியாவின் துக்கத்திற்காக மட்டும் இருக்காது.. அதில் ராஜதந்திர நடவடிக்கையும் இருக்கும்.. காலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மானுடன் பேச்சுவார்த்தை நடக்குமா? ஜெய்சங்கர் பயணத்தை உலகமே ஆச்சரியமாக பார்க்கிறதா?

டிசம்பர் 31, 2025, 14:27