Category: இந்தியா

modi trump

சிங்கம் சும்மா நிக்குறத பாத்துட்டு அதுக்கு வேட்டையாட தெரியாதுன்னு நினைக்காத… அது அடுத்த அடிய எடுத்து வைக்க போகுதுன்னு அர்த்தம்.. மோடியை சாதாரணமாக நினைத்த டிரம்புக்கு புகட்டப்பட்ட பாடம்.. 500% வரி போடுற மிரட்டலுக்கு பணியுற நாடு இந்தியா இல்ல… 30% வரியிலயே ‘ரெட் ஸ்டேட்ஸ்’ தூக்கத்தை கெடுக்கிற ஆளுமையான நாடு..

ஜனவரி 19, 2026, 13:10
india iran

சவாஹர் துறைமுக விவகாரம்.. இந்தியா பின்வாங்குவது பயத்தினால் அல்ல, சரியான நேரத்தில் சரியான பாய்ச்சலை நிகழ்த்துவதற்கான ஒரு தந்திரம்.. சவாஹர் என்பது வெறும் துறைமுகம் அல்ல, அது மத்திய ஆசியாவிற்கான இந்தியாவின் திறவுகோல். பூட்டை மாற்ற நினைப்பவர்கள், சாவியை இந்தியா வைத்திருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்!

ஜனவரி 17, 2026, 11:09
mamtha

சுப்ரீம் கோர்ட் வரை சென்ற ஐபேக் பிரச்சனை.. சட்டம் தன் கடமையை செய்யும்னு சொல்றது பழைய காலம்… இப்போ சட்டம் செய்ற கடமையை முதலமைச்சரே தடுக்குறதுதான் புது காலம்! ஒருத்தர் டேட்டாவை எடுக்க பார்க்குறாரு, இன்னொருத்தர் அதை தடுக்க டிஜிபியோடவே உள்ளே புகுறாரு. இதுக்கு பேருதான் அதிரடி அரசியலா? இதுல பெரிய ஆச்சரியம் தமிழக முதல்வரோட மௌனம் தான்.. ஐபேக் நிறுவனம் திமுகவுக்கும் வேலை செய்ததே..!

ஜனவரி 16, 2026, 21:16
vijay rahul sonia

விஜய் மட்டும் கூட இருந்தால் தென்னிந்தியாவில் 100 சீட் பிடிச்சிடலாம்.. வட இந்தியாவுல ஒரு 100 சீட் பிடிச்சிட்டா எப்படியாவது ஆட்சி அமைத்திடலாம்… தெற்குல 100, வடக்குல 100… மொத்தமா 200 அடிச்சா, டெல்லி நாற்காலி தானா தேடி வரும்? தெற்கே ஒரு விஜய்.. வடக்கே ஒரு ராகுல்.. இந்த ரெண்டு பேரும் கை கோர்த்தா, டெல்லி கோட்டைக்கு வழி கிடைக்குமா? 2029-ல இவங்க ஆட்டத்தை யாராலயும் ஸ்டாப் பண்ண முடியாது!

ஜனவரி 16, 2026, 17:45
sonia rahul priyanka 1

மம்தா போயிட்டாங்க, அகிலேஷ் விலகிட்டாங்க… இப்போ திமுகவையும் ராகுல் காந்தி விரட்ட போறாரா? 2029-ல் இந்தியா கூட்டணிக்கு பதில் புதிய புரட்சி கூட்டணியா? பாஜகவை வீழ்த்த ராகுல் காந்தி கிட்ட புது ஸ்கெட்ச் இருக்கு… அங்க சமரசம் கிடையாது, வெறும் போர்க்களம் தான்! 2029-ஓட ராஜா யாருன்னு இப்போவே ஸ்கிரிப்ட் ரெடியாகிடுச்சு

ஜனவரி 16, 2026, 14:45
loan

ஒரு காலத்துல சொத்து இருந்தா தான் கடன் கொடுத்தாங்க… ஆனா இன்னைக்கு உங்ககிட்ட ‘ஆப்’ இருந்தாலே லட்சக்கணக்கில் கடன் தராங்க! மும்பைல 21 சதவீதம், சென்னைல 3 சதவீதம்… கடன் வாங்குறதுல கூட ஒரு ரேஸ் நடக்குது! கையில காசு இருந்தா தான் செலவு பண்ணணும் என்பதெல்லாம் அந்த காலம்… கையில போன் இருந்தாலே செலவு பண்ணலாம்னு இந்த காலம்! EMI ஒரு நல்ல நண்பன் தான், ஆனா அவன் கழுத்தை நெரிக்கிற வரைக்கும் தான்!

ஜனவரி 15, 2026, 11:47
india china 1

ஒரு பக்கம் பாகிஸ்தான், இன்னொரு பக்கம் சீனா… ரெண்டு பேரும் சேர்ந்து அழுத்தம் கொடுத்தா இந்தியா அடங்கிடும்னு நினைக்காதீங்க. பாகிஸ்தான் ஆக்கிரமித்தது ஒரு தப்பு, அதை சீனாவுக்கு பரிசா கொடுத்தது பெரிய தப்பு… இப்போ அங்க ரோடு போடுறது அதைவிட பெரிய தப்பு.. எங்க எல்லையில ரோடு போடுறது உங்க வளர்ச்சி இல்ல, அது உங்க அழிவுக்கான பாதை! இந்தியா அமைதியா இருக்குற வரைக்கும் தான் பேச்சுவார்த்தை, நாங்க களத்துல இறங்குனா அது நேரடி வேட்டை..!

ஜனவரி 15, 2026, 09:03
caesarean

ஒரு பக்கம் சிசேரியன் வசதி இல்லாததால் மரணம், இன்னொரு பக்கம் அவசியமே இல்லாம சிசேரியன்.. இந்தியாவுல சுகப்பிரசவம்ங்கிறது இப்போ சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியா மாறிவிட்டதா? தெலுங்கானாவில் 80% தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் தான்.. தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் கேரளாவிலும் சிசேரியன் தான் அதிகம்..‘ரமணா’ பட பாணியில் செயல்படுகிறதா தனியார் மருத்துவமனைகள்? சிசேரியன் இல்லாமல் இருந்தாலும் ஆபத்தா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்..

ஜனவரி 14, 2026, 15:11
drone

எல்லையில ஓட்டை இருக்கான்னு டிரோன் அனுப்பி தேடுறீங்களே… நாங்க நிக்குற இடத்துல ஓட்டை இல்ல, நீங்க உள்ள வந்தா உங்க உடம்புல தான் ஓட்டை விழும்! பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை.. ஊடுருவ வழி தேடுறதை விட்டுட்டு, பசியோட இருக்குற பாகிஸ்தான் மக்களுக்கு பிரெட் வாங்கி கொடுங்க.. இந்தியா இப்போ பதில் சொல்ற நாடு இல்ல, அத்துமீறுனா அதிரடியா முடிச்சு வைக்கிற நாடு!

ஜனவரி 14, 2026, 14:59
modi trump 2

75% வரி போட்டா பயந்துடுவோம்னு நினைச்சீயா? நீங்க வரியை ஏத்தினா, கஷ்டப்படப்போறது உங்க நாட்டு மக்கள் தான்! டாலர் உங்ககிட்ட இருக்கலாம்… ஆனா பிசினஸ் எங்ககிட்ட தான் இருக்கு.. மிரட்டிப் பணிய வைக்க இது 90-களோட இந்தியா இல்ல… இது உலகத்தையே திரும்பி பார்க்க வைக்கிற 2026-ஓட பாரதம்.. ஈரான் கூட பேசாத, ரஷ்யா கூட சேராதனு கண்டிஷன் போட நீங்க ஒன்னும் வாத்தியார் இல்ல… நாங்க உங்க மாணவனும் இல்ல!

ஜனவரி 13, 2026, 17:06