இனி தபால்காரர் உங்கள் கடிதத்தை மட்டும் கொடுக்க மாட்டார்.. மியூட்சுவல் ஃபண்டையும் விற்பார்.. வீடு தேடி வருகிறது முதலீடு செய்யும் வாய்ப்பு.. தபால் டெலிவரி குறைந்து கொண்டே வருவதால் மாற்றி யோசித்த மத்திய அரசு.. தபால் அலுவலகங்களை மூடுவதற்கு பதில் மாற்று வேலை கொடுத்தால் என்ன? வருமானமும் அதிகரிக்கும்.. தபால் ஊழியர்களின் வேலைக்கும் ஆபத்து இருக்காது..டிசம்பர் 31, 2025, 14:16
இந்தியாவை சீர்குலைக்க மேகாலாயாவில் நடந்த சதி.. வங்கதேசத்தின் தீவிரவாத அமைப்பு போட்ட மீட்டிங்.. உளவுத்துறையின் தகவல் மூலம் ரவுண்டு கட்டிய போலீஸ்.. தலைவன் உள்பட 10 பேர் கைது.. அசாம், மேகாலாவில் நடைபெற இருந்த பயங்கரவாத செயல் தடுத்து நிறுத்தம்.. தீவிரவாதிகளை சுதந்திரம் கொடுத்து அழிவை நோக்கி செல்லும் வங்கதேசம்.. பாகிஸ்தான் போலவே பிச்சை எடுக்கும் காலம் விரைவில் வரும்..!டிசம்பர் 31, 2025, 10:54
தமிழகத்தில் வடமாநில இளைஞர் மீது தாக்குதல்.. உத்தரகண்ட் மாநிலத்தில் அடித்தே கொல்லப்பட்ட இளைஞர்.. தனிப்பட்ட மோதல்களில் மதச்சாயம் பூச அந்நிய சக்திகள் முயற்சி.. உள்நாட்டு பாதுகாப்பை சீர்குலைக்க சதியா? பொருளாதாரத்தால் இந்தியாவை அசைக்க முடியாது என்பதால் தற்செயல் சம்பவங்களை மிகைப்படுத்தி சித்தரிக்கும் ஊடகங்கள்.. அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் அரசியல் கட்சிகள்.. மிகுந்த எச்சரிக்கை தேவை..!டிசம்பர் 30, 2025, 17:30
இனி அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா தேவையில்லை.. இலவச படிப்பு மற்றும் உறுதியான வேலைவாய்ப்பு தரும் நாடுகளை தேடிய இந்திய மாணவர்கள்.. ஒரு பைசா செலவின்றி படிப்பு.. படித்து முடித்தவுடன் 18 மாதங்கள் வேலை தேட தங்குவதற்கு அனுமதி.. இந்திய மாணவர்களின் புத்திசாலித்தனமான தேர்வு இந்த 3 நாடுகள் தான்.. மாற்றி யோசித்த இந்திய இளைஞர்கள்.. இனி எல்லாம் ஜெயம் தான்..!டிசம்பர் 30, 2025, 11:59
அதிகாலை 4 மணிக்கு இந்தியாவை தாக்க திட்டமிட்டிருந்த பாகிஸ்தான்.. ஆனால் 2.30 மணிக்கே பாகிஸ்தானின் விமான படைத்தளத்தை தூள் தூளாக்கிய இந்தியா.. எங்கள் திட்டம் எல்லாம் நொறுங்கிவிட்டது.. முதல்முறையாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்.. இந்தியாவை தாக்க வேண்டும் என்று நினைத்தால் கூட அழிந்து போவீர்கள்.. இது மோடியின் இந்தியா.. நெருங்க முடியாது..!டிசம்பர் 30, 2025, 08:10
பிரதமர் மோடியின் ஓமன், எத்தியோப்பியா, ஜோர்டான் பயணத்தால் இப்படி ஒரு திருப்பமா? தனி நாடாக சோமாலிலாந்து அங்கீகரிப்பு.. இஸ்ரேல் ஆதரவு.. இந்தியா மறைமுக ஆதரவு.. சீனா, துருக்கி, பாகிஸ்தான் நாடுகளுக்கு வைக்கப்பட்ட ஆப்பு.. சோமாலிலாந்து தனி நாடாவதால் இந்தியாவுக்கு கிடைக்க போகும் நன்மைகள்.. மோடியின் ராஜ தந்திரத்தை பார்த்து உலக நாடுகள் ஆச்சரியம்..!டிசம்பர் 29, 2025, 16:15
தெற்காசியாவின் உக்ரைனாக வங்கதேசம் மாறுமா? இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க வங்கதேசத்தை பலியிடும் அமெரிக்கா.. 50% வரி போட்டும் இந்தியா அடங்கலை.. பொருளாதார ரீதியிலும் பின்னடைவு இல்லை.. அமெரிக்காவை ஒற்றை ஆளாக சமாளித்த இந்தியா.. உற்பத்தியில் தன்னிறைவு.. ஏற்றுமதி அதிகரிப்பு.. இந்தியாவை அமெரிக்காவால் ஒன்றுமே செய்ய முடியவில்லை..டிசம்பர் 28, 2025, 11:45
நுழைவுத்தேர்வு இல்லை.. உதவி தொகையுடன் மருத்துவம், பொறியியல் படிப்பு.. ரஷ்யா செல்ல விமான டிக்கெட் மட்டும் எடுத்தால் போதும்.. இந்திய மாணவர்களுக்கு புதின் கொடுத்த பொன்னான வாய்ப்பு.. கல்வி வள்ளல்களின் கட்டண கொள்ளையில் சிக்காமல் காசு வாங்கி கொண்டு ரஷ்யாவில் படித்து வாருங்கள் இந்திய மாணவர்களே..டிசம்பர் 27, 2025, 16:10
மேற்கு வங்கத்தில் ஊடுருவிய வங்கதேசத்தினர்.. இந்து பெயர் வைத்து மோசடி.. இந்தியர்கள் போல் ஆதார் அட்டை வாங்கி சலுகை பெற்றதாக தகவல்.. 8 கோடி போலி ஆதார் அட்டைகள் ரத்து.. ஊடுருவிய நபர்களின் நெட்வொர்க் முறியடிப்பு.. இனி ஒரு வங்கதேசத்தினர் இந்தியாவில் இருக்க முடியாது.. மொத்தமாக சுத்தம் செய்ய மத்திய அரசு உத்தரவு.. இந்திய அரசின் சலுகைகள் இந்தியர்களுக்கு மட்டுமே..!டிசம்பர் 27, 2025, 08:20
500 ரூபாய், 1000 ரூபாய் Demonetization போல தங்கம் Demonetization வருகிறதா? மக்களிடம் உள்ள 420 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை மத்திய அரசு பிடுங்க பார்க்கிறதா? நிலேஷ் ஷா கட்டுரை ஏற்படுத்திய பரபரப்பு.. தங்களை தாங்களே அதிமேதாவிகள் என்று சொல்லி கொள்பவர்களின் வீண் வதந்தி.. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இது எப்படி சாத்தியம்?டிசம்பர் 26, 2025, 12:25