இந்தியா இப்போ அமைதி மட்டும் பேசல… அத்துமீறுறவனுக்கு ஆக்ஷனும் காட்டுது! பகையை விட பாதுகாப்பு முக்கியம்.. இதை கனடாவுக்கு புரிய வச்சதுதான் இந்தியாவோட ராஜதந்திரம்! அஜித் தோவலின் கனடா பயணத்தில் நடந்த மேஜிக்.. இனி காலிஸ்தான் தீவிரவாதிகள் காலி..பிப்ரவரி 9, 2026, 17:17
டிரம்ப்பே இறங்கி வந்து வரியை குறைத்த அதிசயம்.. இதுதான் மோடியின் பவர்.. இந்தியாவை பகைச்சுகிட்டா அமெரிக்காவா இருந்தாலும் இறங்கி வந்து தான் ஆகனும்.. ஏனெனில் இங்கு ஆட்சியில் இருப்பது மோடி.. சிங்கத்தோட குகையிலயே போய் டீல் பேசுறதுதான் மோடி ஸ்டைல்… இது இந்தியாவின் கெத்தான வர்த்தக புரொபைல்! இனி அடுத்த ஆயிரம் வருஷம் இந்தியாவோட ஆதிக்கம் தான் உலகத்தோட அடையாளம்!பிப்ரவரி 3, 2026, 18:20
50% வரி போட்டா இந்தியா மிரண்டுடும்னு நினைச்சியா டிரம்ப்? நீ வரியை உயர்த்து… நாங்க எங்க எல்லையை உயர்த்துவோம். வாஷிங்டன் கதவை மூடுனா என்ன, ஐரோப்பா கதவு நமக்காக திறந்தே இருக்கும்! அமெரிக்காவுக்கு ஒரு டிரம்ப்னா… உலகத்துக்கே எங்க மோடி ஒரு Trump Card! நாங்க இல்லாம உன் சந்தையும் ஓடாது, உன் பொருளாதாரமும் தேறாது! நாங்க யாரையும் நம்பி இல்லை, ஆனா உலகம் எங்களை நம்பி இருக்கு!பிப்ரவரி 1, 2026, 07:59
அமெரிக்கா ரூல்ஸ் போடும்.. ஆனா இந்தியா அந்த ரூல்ஸை மாத்துற ரூட்டை போடும்.. பெட்ரோ-டாலர் காலம் முடிஞ்சு போச்சு… இனி ‘பெட்ரோ-ரூபாய்’ காலம் ஆரம்பம்! இனி இந்தியா யாரையும் நம்பி இல்ல… இந்தியாவை நம்பி தான் இப்போ உலகமே இருக்கு! ரஷ்யா எண்ணெய் கொடுத்தா ரூபாயில வாங்குவோம்… ஐரோப்பா கேட்டா விப்போம்… இது எங்க பிசினஸ், இதுல தலையிட டிரம்ப் யாரு? அமெரிக்கா கண்ணுலயே விரலை விட்டும் ஆட்டும் மோடி.. இப்ப தெரியுதா மோடி யாருன்னு?ஜனவரி 29, 2026, 19:16
இந்தியாவை வீழ்த்துறதுக்கு இன்னும் எவனும் பிறக்கவே இல்ல… பிறந்து வந்தாலும் ஜெயிக்க முடியாது! வித்தையை கத்துக்கொடுத்த குரு கிட்டயே வித்தையை காட்டினா… தெருவுல நிக்க வேண்டியதுதான்.. மோடியை பகைச்சுகிட்டு எந்த நாடும் முன்னேறியதா சரித்திரம் இல்லை.. வங்கதேச ஜவுளித்துறையின் சோலியை முடித்த இந்தியா.. பாகிஸ்தான் கூட கூட்டு இந்தியாவை பகைச்சா இதுதான் கதி..ஜனவரி 29, 2026, 12:19
தெற்கே ஸ்டாலின்.. கிழக்கே மம்தா.. மேற்கே பினராயி விஜயன்.. நடுவுல கொஞ்சம் ரேவந்த் ரெட்டி.. இந்த நாலு பேர ஆட்சியில் இருந்து கீழே இறக்கிட்டா.. இந்தியா முழுவதும் பாஜக மயம் தான்.. அமித்ஷா வச்சகுறி தப்ப வாய்ப்பே இல்லை.. எதிரிக்கு எதிரி நண்பன்ங்கிறது பழைய கணக்கு… ஆனா எதிரிக்கே தெரியாம அவங்க கூட்டத்தையே உடைக்கிறது தான் அமித்ஷாவோட மேஜிக்’ கணக்கு! குறி வச்சா இரை விழனும்..ஜனவரி 24, 2026, 11:15
அவன் அவன் எடுக்குற முடிவு இந்தியாவுக்கு சாதகமாக தான் இருக்குது. டிரம்பின் அராஜக உத்தரவு அனைத்துமே இந்தியாவுக்கு பிளஸ் ஆகிறது.. அமெரிக்காவை கைகழுவி விட்டு இந்தியா பக்கம் திரும்புகிறது ஐரோப்பிய யூனியன்.. இந்தியா – ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் மட்டும் நடந்துவிட்டால்… ஐரோப்பாவின் தொழில்நுட்பமும் இந்தியாவின் உற்பத்தி திறனும் இணைந்தால் உலக பொருளாதாரமே இந்தியா பக்கம் திரும்பிவிடும்..!ஜனவரி 24, 2026, 09:05
எல்லாரும் தங்கத்தை வாங்கி பேங்க் லாக்கரை தேடுறாங்க, ஆனா இந்தியா உலகத்தோட வெள்ளி மார்க்கெட்டையே காலி பண்ணுது… இது இன்வெஸ்ட்மென்ட் இல்ல, இந்தியாவோட ‘இண்டஸ்ட்ரியல் இம்பையர்.. டாலர் ஆடுனா ஆடட்டும், தங்கம் விலை ஏறுனா ஏறட்டும்… கையில வெள்ளி இருந்தா, நாளைக்கு உலகமே நம்ம பக்கம் திரும்பும்! இந்தியா கிட்ட தான் இப்ப ஒட்டுமொத்த வெள்ளியும் இருக்கு… சப்ளை செயினை கட் பண்ண நினைச்சா, சாம்ராஜ்யமே ஆடிப்போகும்!ஜனவரி 21, 2026, 11:56
மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் என்பது ஒரு ஸ்டார்ட்டிங் பாயிண்ட் தான்.. 2026ல் எல்லா தேர்தலிலும் வெற்றி பெற போவது என்.டி.ஏ தான்.. குறிப்பா தமிழ்நாடும், மேற்குவங்கமும் பாஜகவோட முக்கியமான டார்கெட்.. வெற்றிக்கு குறுக்கே யார் வந்தாலும் கதம் கதம் தான்.. எந்தப் பக்கம் திரும்பினாலும் இனி தாமரை தான்… எதிரிகளுக்கு இனி தூக்கமில்லாத ராத்திரி தான்! பாஜக விர்ச்சுவல் வாரியர்ஸ் ஆவேச பதிவு..ஜனவரி 20, 2026, 22:38
ரகசியமாக 2 மணி நேரம் சந்திக்கிறது பாகிஸ்தானின் கோழைத்தனம்.. ஆனா அதே 2 மணிநேரத்துல மொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைக்கிறதுதான் மோடி ஸ்டைல்! “மத்தவங்களுக்கு அது வெறும் 120 நிமிஷம்… ஆனா இந்தியாவுக்கு அது அடுத்த 10 வருஷத்துக்கான மாஸ்டர் பிளான்.. அங்கே ஏர்பேஸ்ல ஒளிஞ்சு சந்திப்பு… இங்கே ஏர்போர்ட்ல இறங்கி ஒரு அணைப்பு! இதுதான் சர்வதேச அரசியல்ல இந்தியாவுக்கு இருக்கிற கெத்து..!ஜனவரி 20, 2026, 17:05