கொரோனா வைரஸ் தாக்கத்தில் உலக நாடுகள் அஞ்சி நடுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகள் அனைத்தையும் போல இந்தியாவிலும் லாக் டவுன் கடைபிடிக்கப்பட்டது. 40 நாட்கள் ஒழுக்கமாக வீட்டிலேயே இருந்த நபர்கள் பெரும்பாலானோர் உண்டு.…
View More எங்கும் வருவோம்- கமலின் சூளுரைCategory: பொழுதுபோக்கு
சினிமாவில் 18 வருடத்தை நிறைவு செய்த தனுஷ்
தனது தந்தை கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் கடந்த 2002ல் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். முதல் படமே வெற்றிதான் என்றாலும் அவர் இரண்டாவதாக நடித்த காதல் கொண்டேன் படம்தான் அவருக்கு…
View More சினிமாவில் 18 வருடத்தை நிறைவு செய்த தனுஷ்கத்தரி வெயிலில் இருந்து தப்பிக்க கனவு காண்கிறேன்… தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் ரம்யா, இவர் 2004 ஆம் ஆண்டு மிஸ் சென்னை போட்டியில் பைனலிஸ்ட்டுகளில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலக்கப்போவது யாரு?, ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார்…
View More கத்தரி வெயிலில் இருந்து தப்பிக்க கனவு காண்கிறேன்… தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படம்!!என் பெயரில் பேஸ்புக் அக்கௌண்ட்டா? ஷாக் ஆன பாவனா!!
நடிகை பாவனா தமிழ், மலையாளம், கன்னடம் என தென்னிந்தியப் படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வந்தார். 2002 ஆம் ஆண்டு மலையாளத்தில் நம்மல் என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்த இவர்…
View More என் பெயரில் பேஸ்புக் அக்கௌண்ட்டா? ஷாக் ஆன பாவனா!!விஜயின் தீவிர ரசிகை நான்… ஐஸ்வர்யா மேனன் பேட்டி!!
நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ், மலையாளம், கன்னட சினிமாக்களில் நடித்துவரும் தென்னிந்திய நடிகையாகும். இவர் தமிழ் சினிமாவின் மூலமே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். இவர் 2013 ஆம் ஆண்டு ஆப்பிள் பெண்ணே என்ற…
View More விஜயின் தீவிர ரசிகை நான்… ஐஸ்வர்யா மேனன் பேட்டி!!நடிக்கும் படங்களுக்கு சம்பளம் வேண்டாம்… அருள்தாஸ் பேட்டி!!
இந்தியா முழுவதும் ஊரடங்கானது மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 14 ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரையும்,…
View More நடிக்கும் படங்களுக்கு சம்பளம் வேண்டாம்… அருள்தாஸ் பேட்டி!!மஞ்சு வாரியர் வெளியிட்ட வீடியோ… வாழ்த்துகளைச் சொன்ன கீர்த்தி சுரேஷ்…!!
மஞ்சு வாரியர் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்தவர், தமிழ்நாட்டினைச் சார்ந்தவராக இருந்தாலும், இவர் மலையாள சினிமாவிலேயே முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் 1995 ஆம் ஆண்டு தனது சினிமா வாழ்க்கையினைத் துவக்கினார்.…
View More மஞ்சு வாரியர் வெளியிட்ட வீடியோ… வாழ்த்துகளைச் சொன்ன கீர்த்தி சுரேஷ்…!!அனல் மேலே பனித்துளி பாடலை புதிய வடிவில் பாடியுள்ள ரம்யா நம்பீசன்
அனல் மேலே பனித்துளி என்ற பாடல் கெளதம் மேனன் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வந்த வாரணம் ஆயிரம் படத்தில் இடம்பெற்றது. இந்த பாடலை பிரபல கார்நாடிக் பாடகி சுதா ரகுநாதன் பாடி இருந்தார்.…
View More அனல் மேலே பனித்துளி பாடலை புதிய வடிவில் பாடியுள்ள ரம்யா நம்பீசன்விசாகப்பட்டினம் விஷவாயு விவகாரம்-50 கோடி நஷ்ட ஈடு பசுமை தீர்ப்பாயம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள எல்.ஜி பாலிமர்ஸ் என்ற நிறுவனம் லாக் டவுன் நேரத்தில் சரியாக பராமரிக்காமல் திடீரென தொழிற்சாலையை திறந்து உற்பத்தியை தொடங்கியதால் விஷ வாயு கசிந்து விசாகப்பட்டினம் வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த…
View More விசாகப்பட்டினம் விஷவாயு விவகாரம்-50 கோடி நஷ்ட ஈடு பசுமை தீர்ப்பாயம்டாஸ்மாக் திறப்பு கொடூர போதை- ஒரே நாளில் நிலைகுலைய செய்த கொலைகள்
நேற்று முன் தினம் ஒயின் ஷாப்பை திறந்து விட்டாலும் விட்டார்கள் எதுவும் சொல்வதற்கில்லை என்ற அளவு குடிமகன்கள் பல கொடூர கொலைகளை செய்துள்ளனர். தேனி, பரமக்குடி, நாகப்பட்டினம், கரூர் மாவட்டம் நெரூர் நாகப்பட்டினத்தில் மட்டுமே…
View More டாஸ்மாக் திறப்பு கொடூர போதை- ஒரே நாளில் நிலைகுலைய செய்த கொலைகள்இளையராஜா இசையில் ஹிட் அடித்த அந்நிய மொழி பாடல்கள் – பாகம் 8
இளையராஜாவின் இசையில் ஹிட் அடித்த அந்நிய மொழி பாடல்கள் என்ற தலைப்பில் இதுவரை 7 பாகங்களை கூறியுள்ளோம். இன்று எட்டாவது பாகத்தில் தொடர்கிறோம். இசைக்கு மொழியில்லை என்பதற்கேற்பத்தான் இளையராஜாவின் பாடல்கள் பல விளங்குகின்றன. எந்த…
View More இளையராஜா இசையில் ஹிட் அடித்த அந்நிய மொழி பாடல்கள் – பாகம் 8ஐஸ்வர்யா ராஜேஸ் நடிக்கும் த்ரில்லர் படம் திட்டம் இரண்டு பர்ஸ்ட் லுக்
ஐஸ்வர்யா ராஜேஸ் இதுவரை நடித்த படங்கள் எல்லாம் அமைதியான படங்களாகவே வந்து போயின. காக்கா முட்டை போன்ற படங்கள் அவரின் நடிப்பாற்றலை வெளிக்கொண்டு வந்த படங்களாகும். இவர் இதுவரை அதிரடியான படத்தில் நடிக்காத நிலையில்…
View More ஐஸ்வர்யா ராஜேஸ் நடிக்கும் த்ரில்லர் படம் திட்டம் இரண்டு பர்ஸ்ட் லுக்