Category: பொழுதுபோக்கு

BB day 17

Biggboss Tamil Season 9, Day 17: இது என்ன பிக்பாஸ் நிகழ்ச்சியா? இல்லை பார்வதி பாஸ் நிகழ்ச்சியா? எப்ப பார்த்தாலும் சண்டை தானா? பார்வதியை பார்த்தாலே எரிச்சல் ஆகிறது.. கண்டெண்ட்டுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாமா? அடிச்சு தொறத்துங்கப்பா…!

அக்டோபர் 23, 2025, 07:11
athirai gana

Biggboss Tamil Season 9: பிக்பாஸ் விவரமாத்தான் ஜூஸ் டாஸ்க்கை கொடுத்திருக்காரு.. கானா வினோத்தை எட்டி மிதிக்க போன ஆதிரை.. கனி சொல்வதை காதிலேயே வாங்காத பாரு.. திவாகருக்கே எரிச்சலான பாருவின் ஆட்டிடியூட்.. என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்?

அக்டோபர் 22, 2025, 22:24
fj athirai 1

Biggboss Tamil Season 9: பாரு பொங்குறதை பாக்குறதா? ஆதிரை – எஃப்ஜே சில்மிஷங்களை பாக்குறதா? ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு.. கழிவறையில் பெண் போட்டியாளர் இருந்தபோது உள்ளே சென்றாரா திவாகர்? ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புங்கய்யா..!

அக்டோபர் 22, 2025, 17:30
paru diwakar

Biggboss Tamil Season 9: நான் யாரை நம்பியும் கிடையாது.. என் கேமை எனக்கு விளையாட தெரியும்.. திவாகர் முன்பே ஆட்டிடியூட் காட்டிய பாரு.. தலையணையை தூக்கி எறிந்து ஆத்திரம்.. பாச மலர்களுக்கு இடையே வந்த பாய்ச்சல்.. பெட்டி பாம்பாய் அடங்கிய திவாகர்..!

அக்டோபர் 22, 2025, 16:40
BB day 16

Biggboss Tamil season 9, Day 16: முத்தம் கேட்கும் திவாகர்.. உன் வயசுக்கு இதெல்லாம் தேவையா? எச்சரித்த 2 போட்டியாளர்கள்.. வியன்னாவின் அட்ராசிட்டி.. ரூல்ஸை மீறிய பார்வதி.. கேப்டனாக சுட்டிக்காட்டிய கனி..

அக்டோபர் 22, 2025, 07:50
aurora

Biggboss Tamil season 9: வெளியே லட்சக்கணக்கில் பிஆருக்காக செலவு செய்த ஆதிரை வெளியேற்றமா? பலூன் அக்காவுக்கும் எவிக்சன் ஆபத்து.. பேசாத கலையரசன்.. பேசி பேசியே கொல்லும் பாரு.. கம்ருதீனின் டர்ட்டி கேம்.. என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்?

அக்டோபர் 21, 2025, 13:59
BB day 15

’உனக்கு நடிக்கவே தெரியலை’.. திவாகரை வச்சு செய்த வினோத்.. பாருவுக்கு எண்ணெய் தேய்த்து உதவி செய்த கமருதீன், ஆனால் பாரு திவாகருக்கு எண்ணெய் தேய்க்க.. காதலா? கடுப்பா? கனி தலைவரானதும் போட்ட முதல் ரூல்.. அதிரடி நாள் தான்..!

அக்டோபர் 21, 2025, 07:14