வெளிநாட்டவர்களை பணியில் அமர்த்த தீவிரம் காட்டும் கனடா.. அதிலும் இந்த வருஷம் இப்படி ஸ்பெஷலாம்!!

அதிக அளவிலான புலம் பெயர்ந்தவர்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருப்பது கனடா. கனடாவில் வெளிநாட்டினர் பெருமளவில் வேலைபார்த்து வருகின்றனர்.

மேலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் கனடாவில் வேலையில்லாத் திண்டாட்டம் மிக மிகக் குறைவு. மேலும் உயர் படிப்பினைத் தகுதியாகக் கொண்ட பல பணிகளில் காலியிடங்கள் அதிக அளவில் உள்ளன.

ஆனால் கனடாவில் அந்த காலிப் பணிகளுக்கான தகுதியுடையவர்கள் குறைவான அளவில்தான் உள்ளனர். இந்தநிலையில் இந்தக் காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு  கனடாவைச் சார்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் வெளிநாட்டவர்களை பணியில் அமர்த்தி வருகின்றனர்.

தற்போது காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வெளிநாட்டவர்களை பணிக்கு எடுப்பதை மும்முரமாகக் களம் இறங்கியுள்ளனர்.

இதனால் முந்தைய ஆண்டுகளைவிட இந்த ஆண்டு கனடாவிற்கு வேலைக்குச் செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews