தலைமுடி நீளமாக வளரச் செய்யும் வேம்பால் பட்டை ஹேர் ஆயில்!!

தேவையானவை: தேங்காய் எண்ணெய்- 100 மில்லி வேம்பால் பட்டை 5 விளக்கெண்ணெய்- 25 மில்லி செய்முறை: 1.    ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயினை ஊற்றி நன்கு சூடுபடுத்தவும். 2.    அடுத்து இந்த…

27e168af75106ae1fa8e9e0bf59e7889

தேவையானவை:
தேங்காய் எண்ணெய்- 100 மில்லி
வேம்பால் பட்டை 5
விளக்கெண்ணெய்- 25 மில்லி

செய்முறை:
1.    ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயினை ஊற்றி நன்கு சூடுபடுத்தவும்.
2.    அடுத்து இந்த சூடான எண்ணெய்க் கலவையில் வேம்பால பட்டைப் போட்டு 2 நாட்கள் ஊறவிடவும்.
இந்த எண்ணெய்க் கலவையினை தலைமுடியில் அப்ளை செய்தால், தலைமுடி நீளமாக வளரும்.
 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன