அழகுக் குறிப்புகள்

தலைமுடியினை ஷைனிங்க் ஆக்கச் செய்யும் வாழைப்பழ ஹேர்பேக்!!

1b6efb92ffcb6bf9c803a65225ca38e9

தலைமுடியினை ஷைனிங்காக மாற்றப் பலரும் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன் பார்லர்தான். ஆனால் இப்போது நாம் செலவே ஆகாமல் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு தலைமுடியினை ஷைனிங்க் ஆக்குவது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
வாழைப்பழம்-1
முட்டையின் வெள்ளைக் கரு- 1
தயிர்- கால் கப்

செய்முறை:
1.    வாழைப்பழத்தினை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2.    அடுத்து இதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவினைச் சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.
3.    இதனை பிரிட்ஜில் வைத்து எடுத்து தயிருடன் கலந்து தலைமுடியில் தடவி முடியை அலசினால் தலைமுடி ஷைனிங்காக இருக்கும்.
 

Avatar photo
Staff