தக தகனு தங்கம் போல மின்னும் பீஸ்ட் ஹீரோயின்! கிறங்க வைக்கும் போட்டோஸ்!

தமிழ் சினிமாவில் தளபதியுடன் பீஸ்ட் படத்தில் களமிறங்கி பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியவர் பூஜா ஹெக்டே.

இவர் கடந்த 2012- ஆம் ஆண்டு முகமூடி படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். பின்னர் அல வைக்குந்தாபுராமுலு என்ற படத்தில் வெளியான புட்ட பொம்மா என்ற பாடல் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலானது.

இப்படத்தினால் தெலுங்கு சினிமாவில் பிசியான பிரபலமாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது பாலிவுட் சினிமாவிலும் கால் பதித்து உள்ளார்.சமீபத்தில் சல்மான் கானின் கிசி கா பாய், கிசி கி ஜான் படப்பிடிப்பில் நட்சத்திர நாயகி பூஜா ஹெக்டே காயம் அடைந்தார்.

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி தெரியுமா? அப்டேட் இதோ!

அடிப்பட்ட கால் உடன் அவர் படப்பிடிப்புக்காக மேக்கப் செய்து கொண்டு தயாராகும் போட்டோவையும் பதிவிட்டுள்ளார் பூஜா ஹெக்டே அந்த புகைப்படம் வைரலானது.

இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் பூஷா அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர். அந்த வகையில் தற்போழுது தங்க நிற மாடல் உடை அணிந்து போட்டோஸ் எடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.