Bala Siva

Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

dmkvs tvk

சிகப்பு காய் போகுது.. பின்னாடியே கருப்பு காயும் போகுதே.. தப்பாச்சே.. சந்திரமுகி வசனத்தை வைத்து விஜய்யை அவமதிக்கின்றதா திமுக ஐடி விங்.. அரசியல் இவ்வளவு கீழ்த்தரமாகிவிட்டதா?

செப்டம்பர் 2, 2026, 08:09
parandhur meenambakkam

நீங்க பரந்தூரை எடுத்துக்கோங்க.. அதுக்கு பதிலா மீனம்பாக்கம் ராணுவ இடத்தை எங்களுக்கு கொடுத்துருங்க.. மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துமா விஜய் அரசு? நடக்காது என்று சொல்ல முடியாது, ஆனால் நடந்தால் நல்லா இருக்கும்…  

செப்டம்பர் 2, 2026, 07:49
parandhur

50 லட்சம் முதல் 1 கோடி வரை ஏக்கரின் விலை இருந்த நிலை மாறி 1 ஏக்கர் 1 லட்சத்திற்கு கூட வாங்க ஆளில்லை… பரந்தூர் என்னவாக மாற போகிறது? கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் மீண்டும் விவசாயம் செய்ய முடியுமா?

செப்டம்பர் 1, 2026, 15:59
dmk cjp

காங்கிரஸ் – பாஜக இல்லாத புதிய கூட்டணியை திமுக – சிஜேபி அமைத்தால் யார் பிரதமர் வேட்பாளர்? பாஜகவுக்கு மோடி பிரதமர் வேட்பாளர்.. காங்கிரசுக்கு ராகுல் காந்தி பிர்தமர் வேட்பாளர்.. தவெகவுக்கு விஜய் பிரதமர் வேட்பாளர்.. இந்த கூட்டணிக்கு யார்?

செப்டம்பர் 1, 2026, 15:32
rahul vijay

விஜய்யை பிரதமர் வேட்பாளராக தவெக முன்னிருத்துவதில் இருந்து என்ன தெரிகிறது? ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என நாங்கள் சொல்ல மாட்டோம் என்பதை தவெக தெளிவாக சொல்லிவிட்டது..ஸ்டாலின் தவிர ராகுல் காந்தியை இதுவரை யாருமே பிரதமர் வேட்பாளர் என சொல்லவில்லை.. யாருமே சொல்லாத ராகுல் காந்தியை தவெக மட்டும் ஏன் சொல்ல வேண்டும்?

செப்டம்பர் 1, 2026, 11:59
vijay assembly45

கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா இருக்கும்… விஜய் 2026 தேர்தலில் பெற்றது 35% வாக்குகள் தான்.. ஆனால் விஜய்யின் 100 நாள் ஆட்சியை நன்று என 28% மக்களும் மிக நன்று என 30% மக்களும் சொல்லியிருக்காங்க.. ஆக மொத்தம் 58% மக்கள் விஜய் அரசுக்கு ஆதரவு..

செப்டம்பர் 1, 2026, 11:27
jailer 2

விஜய் வெற்றியால் மாறுகிறதா ஜெயிலர் 2 படத்தின் கதை.. விஜய் தோற்பார், மண்ணை கவ்வுவார் என்ற ரீதியில் வைத்த வசனம் எல்லாம் வேஸ்ட்டா போச்சே.. ஜினி மீது எவ்வளவு மதிப்பு வச்சிருந்தோம்.. அவரா இப்படி சில்லரைத்தனமான வசனம் வைக்க அனுமதித்தார்? விஜய் மீது அவ்வளவு வன்மமா?

செப்டம்பர் 1, 2026, 07:59
modi vijay

லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி தகவல்.. வட இந்தியாவில் 6 மாநிலங்களில் விஜய் முன்னிலை.. பின்னுக்கு தள்ளப்படும் மோடி.. ஆட்டத்திலேயே இல்லாத ராகுல் காந்தி.. திட்டமிட்டு நடக்குதா? தானா நடக்குதா? குழப்பத்தில் கருத்துக்கணிப்பு நிபுணர்கள்..

செப்டம்பர் 1, 2026, 07:45
pm seat

விஜய்யின் 100 நாள் ஆட்சி எப்படி? கருத்துக்கணிப்பில் கிடைத்த ஆச்சரியமான தகவல்.. எதிர்க்கட்சிகள் எகிறி அடிக்கலாம்.. கூட்டணி கட்சிகள் காலை வாறலாம்.. ஆனால் மக்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் அசைக்க முடியாத சக்தியை ஒன்றுமே செய்ய முடியாது.

செப்டம்பர் 1, 2026, 07:25
evm stalin

கொளத்தூரில் 100 முறை எண்ணினாலும் ஸ்டாலின் தோல்வி என்று தான் ரிசல்ட் வரும்.. அதே ஈவிஎம் மிஷின் வாக்குப்பதிவில் தானே உதயநிதி ஜெயித்தார்.. அந்த மிஷின்கள் மட்டும் நல்லா இருந்ததா?

ஆகஸ்ட் 31, 2026, 16:59
vijay govt vs protest

தமிழ்நாடு மட்டுமல்ல.. இந்தியா மட்டுமல்ல.. உலகம் முழுவதும் சேவைத்துறை தனியார்மயத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.. இனி அரசு வேலை என்பது எட்டாக்கனி ஆகிவிடும்.. அரசுக்கு ஊழியர்கள் சம்பளம் என்பது பெரும் சுமை.

ஆகஸ்ட் 31, 2026, 16:12