Bala Siva

Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

veeramani2

வீரமணி விவகாரம்? எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் இருக்க ரூ.14 கோடி.. எப்.ஐ.ஆரில் தனது பெயர் இடம் பெறாமல் இருக்க ரூ.70 கோடி..தொழிற்சங்க தலைவர் தான் இடைத்தரகராம்.. எத்தனை கோடி தான் விளையாடியுள்ளது? அரசியல்வாதிகள், அதிகாரிகள் எல்லாம் பணம் வாங்கி கொண்டு ஒரு மனித மிருகத்தை வேட்டையாட அனுமதித்துள்ளார்களா?

செப்டம்பர் 21, 2026, 19:30
epstein vs veeramani

வீரமணி விவகாரம் வெறும் சட்டப்போராட்டம் மட்டுமல்ல.. அரசியல் கணக்குகளும் கூட.. இடைத்தேர்தல் நேரத்தில் எந்த கட்சியும் குரல் கொடுக்காமல் மெளனமாக இருப்பது மக்களுக்கு சந்தேகத்தை அதிகரிக்கின்றது.. அதே நேரத்தில் தவெக இந்த வழக்கை சீரியஸாக எடுத்து கொண்டதையும் மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கின்றார்கள்..

செப்டம்பர் 21, 2026, 18:28
ops eps

இன்று தமிழகத்தில் 3 முன்னாள் முதல்வர்கள்.. ஈபிஎஸ் எத்தனையோ உட்கட்சி பிரச்சனை இருந்தாலும் தனது சொந்த தொகுதியில் ஜெயித்து எம்.எல்.ஏ ஆகிவிட்டார்.. சொந்த கட்சியில் இருந்து விரட்டப்பட்டாலும் திமுகவில் தஞ்சம் அடைந்து சொந்த தொகுதியில் எம்.எல்.ஏ ஆகிவிட்டார் ஓபிஎஸ்.. ஆனால்

செப்டம்பர் 21, 2026, 16:34
vijay strategy

ஆட்சி ஆரம்பித்து மூன்றரை மாதங்கள் தான் ஆகிறது.. அதற்குள் உலகின் முன்னணி நிறுவனங்களின் முதலீடுகள்.. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை சரிசெய்தல், போதை பொருள் ஒழிப்பு.. பெண் பாதுகாப்புக்கு நடவடிக்கை.. வீரமணி வழக்கை திறம்பட கையாளுதல்,

செப்டம்பர் 21, 2026, 15:45
virtual warriers

வீரமணி விவகாரம்.. முக ஸ்டாலின், உதயநிதியிடம் இருந்து ஒரு அறிக்கை கூட வரவில்லை.. ஈபிஎஸ் கண்டுகொள்ளவே இல்லை.. தன்னை பெண்களின் காவலனாக காட்டிக்கொள்ளும் சீமான் மெளனமோ மெளனம்.. இடதுசாரிகளுக்கு இப்படி ஒரு விஷயம் நடந்ததே தெரியாதாம்..

செப்டம்பர் 21, 2026, 14:59
epstein vs veeramani

ஒருத்தன் காசு இருக்குதுன்னு பிஞ்சு குழந்தைகளை ஒரு 30 வருஷமா அனுபவிச்சுகிட்டு இருந்திருக்கான்.. இது வெளியில கூட தெரியாம இருக்குதுன்னு, என்னடா ஆட்சி பண்ணினீங்க இத்தனை வருஷமா?

செப்டம்பர் 21, 2026, 14:34
airport

இந்தியாவில் தனியார் விமான நிலையங்களே இல்லையா? PPP முறையில் இந்தியாவில் 14 விமான நிலையங்கள் உள்ளன.. பக்கத்தில் உள்ள பெங்களூரில் கூட PPP முறை தான்.. ஆனால் தமிழ்நாட்டுக்கு மட்டும் வரக்கூடாதா? விமான பயணிகளுக்கு கூடுதல் வசதி கிடைக்க கூடாதா? நவோதயா பள்ளிகள் முதல் PPP வரை எந்த ஒரு நல்ல விசயத்தையும் வர விடக்கூடாது என்பது தான் அரசியல் கட்சிகளின் கொள்கையா?

செப்டம்பர் 21, 2026, 12:30
veeramani

வீரமணி பாலியல் வழக்கு விவகாரம்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு.. குற்றவாளிகள் ஒருத்தன் கூட தப்பிக்க கூடாது.. தப்பு செஞ்சவன் எவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருந்தாலும், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சரி, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தந்தே ஆகனும்.. இந்த குற்றத்திற்கு ஆதரவாக இருந்த காவல்துறை அதிகாரிகளையும் சும்மா விடக்கூடாது.. இனி அடிக்கடி இதுகுறித்த பிரேக்கிங் நியுஸ் வரலாம்…

செப்டம்பர் 21, 2026, 11:29
pa ranjith mari selvaraj

தலித்துக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக குரல் கொடுக்கும் பா ரஞ்சித் எங்கே? தலித் சிறுமிகள் பாதிக்கப்பட்டிருந்தும் வாயிருந்தும் ஊமையாய், கண்ணிருந்தும் குருடராய் மாரி செல்வராஜ் இருப்பது ஏன்? ஒடுக்கப்பட்டவர்களுக்காக வெற்றிமாறன் குரல் கொடுப்பது திரைப்படத்தில் மட்டும் தானா?

செப்டம்பர் 21, 2026, 10:28
vijay india

விஜய்யின் சினிமா பிரபலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு ஒரு காரணமா? உலகின் முன்னணி தொழிலதிபர்கள் பலர் விஜய்யின் ரசிகர்களாக இருந்தது கூடுதல் பலமா? சுவிஸ் நாட்டிற்கு விஜய் வரட்டும், அவர் முன் தமிழகத்தில் முதலீடு செய்ய தயார் என பல தொழிலதிபர்கள் இப்போதே காத்திருப்பு.. உலகிலேயே ஒரு நடிகர் தனது சினிமா பிரபலத்தை வைத்து ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்துவது விஜய் ஒருவர் மட்டுமே..

செப்டம்பர் 21, 2026, 08:30
whistle

விசிலுக்கு தான் எங்கள் ஓட்டு.. தாராபுரம், மதுராந்தகம் வாக்காளர்களில் 80% பேர் கருத்து.. மக்களே முன்வந்து விஜய்க்கு பிரச்சாரம்.. இப்பவே இப்படி என்றால் விஜய் பிரச்சாரத்திற்கு பின் என்ன நடக்கும்ன்னு யோசிச்சுக்கோங்க.. போகிற போக்கை பார்த்தால் திராவிட கட்சிகளுக்கு டெபாசிட் கூட தேறாது போல் தெரிகிறதே? தவெகவுக்கு 109 எம்.எல்.ஏக்கள் உறுதியாகிவிட்டதா?

செப்டம்பர் 21, 2026, 07:59
vijay rahul11

இந்தியா கூட்டணியும் வேண்டாம்.. தேசிய அளவில் கட்சிகளை ஒருங்கிணைக்கும் கூட்டணியும் வேண்டாம்.. தவெக + காங்கிரஸ் மட்டுமே தேசிய அளவில் கூட்டணி.. முடிவு செய்த ராகுல் காந்தி மற்றும் விஜய்.. பிரதமர் வேட்பாளர் விஷயத்தை பேசி தீர்த்து கொள்ளலாம்.. காங்கிரஸ் கட்சியின் பிரபலம், விஜய்யின் இளைஞர்கள் செல்வாக்கு பாஜகவை வீழ்த்த போதுமானது.. 2029ல் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படுமா?

செப்டம்பர் 21, 2026, 07:31