ஐஸ்வர்யா ரஜினியுடன் இணைந்த இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான்! கலக்கல் அப்டேட்!

இயக்குநர் மற்றும் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினி தற்போழுது படம் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.ஐஸ்வர்யாவின் லால் சலாம் படத்திற்காக. விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படம் சமீபத்தில் பூஜையுடன் திரைக்கு வந்தது.

படத்தில் ரஜினிகாந்தின் பாத்திரம் ஒரு கேமியோ அல்ல, அதாவது ஒன்று அல்லது இரண்டு காட்சிகளில் தோன்றுவது. போஸ்டரில் குறிப்பிட்டுள்ளபடி, இது ஒரு சிறப்பு தோற்றம்.

மேலும் இந்த படம் நிறைய உணர்ச்சிகள் கொண்ட தீவிரமான கதை இது. ஒரு அர்த்தமுள்ள படத்தைப் பார்த்தவுடன் பார்த்த திருப்தி பார்வையாளர்களுக்கு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் 169வது படமான ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்ததாக ரஜினியின் 170-வது திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போழுது ரஜினியின் பாபா படமும் திரும்ப வெள்ளி திரையில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் வரும் லால் சலாம் படத்தின் மாஸ் அப்டேட் கிடைத்துள்ளது.

அஜித்தின் துணிவு படத்தின் முதல் சிங்கிள் குறித்து மாஸ் ஹீரோ வெளியிட்ட வைரல் டுவிட்!

இந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் பணியை துவங்கி உள்ளார். தற்போது மும்பையில் உள்ள ரஹ்மானை சந்தித்த ஐஸ்வர்யா புது வீடியோ ஒன்றை வெளியிட்டு வைரலாகி வருகிறார்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.