அஜித்தின் துணிவு படத்தின் முதல் சிங்கிள் குறித்து மாஸ் ஹீரோ வெளியிட்ட வைரல் டுவிட்!

அஜித் தற்போழுது துணிவு படத்தில் பிசியாக நடித்து வருகிறார். படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவர காத்திருக்கிறது , இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் நிலையில் உள்ளது. படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளது.

சில்லா சில்லா என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் முதல் பாடலை ஜிப்ரான் இசையமைத்துள்ளார் மற்றும் ஒரு பேட்டியில் பேசிய அனிருத், இந்த பாடல் தனது கேரியரில் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக இருக்கும் என்றும் அஜித் ரசிகர்கள் பைத்தியம் பிடிக்கும் என்றும் கூறுகிறார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹீஸ்ட் த்ரில்லர் என்று கூறப்படும் இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இதில் சஞ்சய் தத், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வங்கி கொள்ளை மற்றும் உண்மை கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கு வருவதாக, படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் சில்லா சில்லா பாடல் குறித்து மாஸான புதிய போஸ்டர் வெளியானது. இந்த அப்டேட்டை ரசிகர்கள் வைரலாகி வந்தனர்.

சமீபத்தில் தான் படத்துக்கான டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையின் படத்தில் அஜித்தின் என்ரோடக்சன் பாடலான ‘சில்லா..சில்லா’ பாடலின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது, இதில் அஜித் கலந்துகொண்டு நடனம் ஆட உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

மொபைல் மூலம் எளிதாக ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பது எப்படி?

இந்த படத்தின் வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில் இந்த படம் குறித்து மாஸான தகவல் தற்போழுது வெளியாகி வருகிறது. இளம் ஹீரோ சிபி சந்திரன் துணிவு படத்தில் வரும் Chilla Chilla பாடல் குறித்து ட்வீட், வேலியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார்.

ciby chandran tweet about chilla chilla song thunivu

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.