‘குயின் மடோனா செபஸ்டின்’ -ரசிகர்களால் வர்ணிக்கப்படும் பிரபல நடிகை!!

பிரேமம் படத்தில் மலர் டீச்சருக்கு அடுத்தபடியாக அதிகளவு பேசப்பட்டது செலின் கதாபாத்திரத்தில் நடித்த மடோனா செபஸ்டின் தான். இந்த திரைப்படம் மடோனா செபஸ்டின் சினிமா வாழ்க்கைக்கு சற்று திருப்புமுனையாக அமைந்தது.

அதற்கு பின்பு இவர் மலையாள மட்டுமே தமிழ் சினிமாவிலும் படங்களை நடித்து வந்தார். குறிப்பாக நடிகர் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை ஓரளவிற்கு சம்பாதித்துக் கொண்டார்.

madnoamadona

அதன்பின்பு நடிகராக அசுரவேகம் கொண்டு வளர்ந்துள்ள தனுஷ் இயக்கத்தில் முதலில் வெளியான பவர் பாண்டி படத்தில் இவர் சிறப்பு கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். மேலும் கவண் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதற்கு பின்பு இவருக்கு தமிழ் சினிமாவில் அந்த அளவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இவர் மீண்டும் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட சினிமாக்களில் தனது ஆர்வத்தை காட்டிக் கொண்டு வருகிறார்.

அதோடு மட்டுமில்லாமல் சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் பண்பினை உடையவராகவும் காணப்படுகிறார். இதன் காரணமாக அடுத்தடுத்து போட்டோ சூட் நடத்தி அதனை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் குயின் போல ஆடை அணிந்து போட்டோ சூட் நடத்தி அவர்களில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியினை கொடுத்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.