வாட்ச்மேன் எப்படி உள்ளது

By Staff

Published:

ஜி. வி பிரகாஷ் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் வாட்ச்மேன். இப்படத்தை ஏ.எல் விஜய் இயக்கி இருக்கிறார். அவரின் மற்ற படங்கள் போல் அல்லாமல் மிக சுருக்கமாக சின்னபடமாக இது இருக்கிறது என விமர்சனங்கள் வந்துள்ளன.

8fdefd09312a097d759295d6529c2197

காட்சிகளில் விறு விறுப்பும் பரபரப்பும் எப்போதும் இருந்து கொண்டு இருக்கும் அளவுக்கு இப்படம் உள்ளது.

படத்தின் முக்கிய கதாபாத்திரமே ரெட் ரீவர் வகையை சேர்ந்த நாய்தான். அதுதான் படத்தின் ஹீரோவாக இருக்கிறது.

ஒரு பாழடைந்த வீடு, ஜிவி பிரகாஷ், நாய் என பயங்கர விறுவிறுப்புடன் படம் நகர்வது குறிப்பிடத்தக்கது.

கோடை விடுமுறையில் குழந்தைகளோடு சேர்ந்து பார்க்க வைக்கும்படம்.

ஜிவி பிரகாஷ் சேல்ஸ்மேன் கேரக்டரில் நடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு நிச்சயதார்த்தம்  நடந்த அன்று இரவில் அவர் வாழ்க்கைகே சவாலாக நடக்கும் சம்பவமே படத்தின் கதைபடத்தின் முதல் பாதியில் யோகி பாபுவின் நகைச்சுவை காட்சிகள் படத்துக்கு பலம்.

படத்தின் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ளார். தேவி படத்துக்கு பிறகு ஏ.எல் விஜய் இயக்கும் த்ரில்லர் படம் இது.

Leave a Comment