எல்.கே.ஜி படம் எப்படி உள்ளது

By Staff

Published:

ஐசரி கணேஷ் தயாரிக்க ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் எல்.கே ஜி படம் நேற்று வெளியானது. பாலாஜியுடன் பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்துள்ளார்.

faa76cbf33de16449c5e1334f2f442ed

படத்தில் பிரியா ஆனந்தும், பாலாஜி வரும் காட்சிகள் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாக இருப்பதாகவும் படம் சிறப்பான முறையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

நடப்பு கால அரசியலை நையாண்டி கலந்தும், தேவையற்ற சமூக வலைதள டிரெண்டிங் உட்பட பல தரப்பட்ட விசயங்களை நச்சென்று நறுக்கென்று சொல்லும் வகையில் படம் சிறப்பாகவும் தரமாகவும் இருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் சொல்கின்றனர்.

படம் போரடிக்கவில்லை நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்திற்காக அதிக காட்சிகள் மாயாஜால் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளதாம். மேலும் தியேட்டர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம்.

Leave a Comment