அவகேடா ஃபேஸ்பேக் முகத்தினை பளிச்சென்று மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த ஃபேஸ்பேக்கினை எப்படி செய்வது என்றும், அதனைப் பயன்படுத்துவது எப்படி என்றும் பார்க்கலாம்.
தேவையானவை:
அவகேடா- 3
தயிர்- கால் கப்
ஆலிவ் ஆயில்- 3 ஸ்பூன்
செய்முறை:
1. அவகேடாவினை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. அடுத்து மிக்சியில் அவகேடா, தயிர் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
இந்த அவகேடா ஃபேஸ்பேக்கினை முகத்தில் தடவி 1 மணி ஊறவிட்டுக் கழுவினால் முகத்தினை பளிச்சென்று மாற்றும்.