முக அழகினைக் கூட்டும் வாழைப்பழ -தேங்காய்ப் பால் ஃபேஸ்பேக்!!

இப்போது முகத்தின் அழகினைக் கூட்டும் வாழைப்பழ- தேங்காய்ப் பால் ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: வாழைப்பழம்- 1 தேங்காய்- 2 ஆலிவ் ஆயில்- 3 ஸ்பூன் செய்முறை: 1.    தேங்காயை மிக்சியில்…

6652139f5ee0599f718c36b49e05710b

இப்போது முகத்தின் அழகினைக் கூட்டும் வாழைப்பழ- தேங்காய்ப் பால் ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
வாழைப்பழம்- 1
தேங்காய்- 2
ஆலிவ் ஆயில்- 3 ஸ்பூன்

செய்முறை:
1.    தேங்காயை மிக்சியில் போட்டு தண்ணீர் தெளித்து பால் பிழிந்து கொள்ளவும்.
2.    அடுத்து வாழைப்பழம் மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
3.    அடுத்து இந்த ஹேர்பேக்கில் ஆலிவ் ஆயில் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
இந்த வாழைப்பழ -தேங்காய்ப் பால் ஹேர்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து, நன்கு மசாஜ் செய்யவும். இது முகத்தின் அழகினைக் கூட்டும்.
 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன