தலைமுடி கொட்டுவதை சரிசெய்யும் செம்பருத்தி ஹேர்பேக்!!

By Staff

Published:

eb371d60ae7e251fd05085b3254b61d2-1

தலைமுடி கொட்டுவதை சரிசெய்யும் ஹேர்பேக்கினை செம்பருத்தி பூவினைக் கொண்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
செம்பருத்திப் பூ- 3
வெந்தயம்- 1 ஸ்பூன்
தயிர்- கால் டம்ளர்
எலுமிச்சை சாறு- 3 ஸ்பூன்

செய்முறை:
1.    வெந்தயத்தினை தயிரில் போட்டு 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
2.    அடுத்து மிக்சியில் வெந்தயம் மற்றும் செம்பருத்திப் பூவினைப் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
3.    இந்தக் கலவையில் எலுமிச்சை சாறு கலந்தால் செம்பருத்தி ஹேர்பேக் ரெடி.
இந்த செம்பருத்தி ஹேர்பேக்கினை தலைமுடிக்கு வாரத்தில் இரண்டு முறை என்ற அளவில் கட்டாயம் பயன்படுத்தவும். 
 

Leave a Comment