தலைமுடி உதிர்வினைக் கட்டுக்குள் வைக்கச் செய்யும் வெங்காய ஹேர்பேக்!!

By Staff

Published:

55cabfa8fccae19f21f29aec53386337-1

தலைமுடி உதிர்வுப் பிரச்சினை இருந்தால் பல ஆயிரம் செலவு செய்யாமல் நான் சொல்லப் போகும் இந்த ஒரு ஹேர்பேக்கினை ட்ரை செய்தால் போதும், நிச்சயம் முடி உதிர்வானது காணாமல் போகச் செய்யும்.

தேவையானவை:
வெங்காயம்-1
தேங்காய் எண்ணெய்- 10 மில்லி
நல்லெண்ணெய்- 10 மில்லி

செய்முறை:
1.    வெங்காயத்தினை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2.    அடுத்து தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெயினை ஒன்றாகக் கலந்து வெங்காயத்தினைப் போட்டு எரிக்கவும்.
3.    இதனை ஆறவைத்து வடிகட்டிப் பயன்படுத்தவும்.
இந்த ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து முடியினை அலசினால் தலைமுடி உதிர்வானது கட்டுக்குள் வரும்.
 

Leave a Comment