தலைமுடி உதிர்வுக்கு சிறப்பான தீர்வுதரும் வெங்காயம்!!

By Staff

Published:

07925e316c3d04343fa57e249bcd6fc9-1-2

தலைமுடி உதிர்வு என்பது நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சினையாகும், தலைமுடி உதிர்வானது ஒருவரை வயது முதிர்ந்தவராக காட்டும் தன்மை கொண்டது. தலைமுடி உதிர்வினைக் கட்டுக்குள் வைப்பது எப்படி என்றுதான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

தேவையானவை:
வெங்காயம்-1
தேங்காய்-1/2
தேன்- ½ ஸ்பூன்

செய்முறை:
1.    வெங்காயத்தினை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2.    அடுத்து அதனுடன் தேங்காய்ப் பால் சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
3.    அடுத்து இதனுடன் தேன் சேர்த்துப் பயன்படுத்தவும்.
இந்த ஹேர்பேக்கினை தலைமுடி மற்றும் வேர்நுனியில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்து அலசினால் தலைமுடி உதிர்வு கட்டுக்குள் வரும்.

Leave a Comment