திமுக ஒட்டுமொத்தமாக குழி தோண்டி புதைக்கப்பட்டது போல இன்றைய முதல்வர் விஜய்யின் பேச்சு இருந்தது. சட்டப்பேரவை குறிப்பில் இடம்பெற்ற இந்த வரலாற்றுச் சம்பவம், தமிழக அரசியல் வரலாற்றில் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது. அதிரடி முதல்வர் விஜய், ரத்தீஷ் குறித்து கூறியவை இதோ:
போன ஆட்சியில டாஸ்மாக்கை கையில் வச்சிருந்த அமைச்சர் இருக்காரே, அவரோட சேர்ந்து IAS officer உள்ளிட்ட அதிகாரிகள் சில பேரும் அந்த விஷயத்துல ஈடுபட்டு இருக்காங்க. அது இல்லாம சில individuals பேரும் அதுல mention ஆகி இருக்கு.
அதுல ரதீஷ்ன்னு ஒருத்தர் பல officers-களோட transfer-அ குறிப்பாக DRO level officer-களோட transfer-அ எல்லாம் decide பண்ணிருக்கு. இவரைப் பற்றி சொல்றப்போ, “A central figure operating as an unauthorized power broker”… எவ்வளவு பெருமையா சொல்லி இருக்கு பாருங்க.
இந்த ரதீஷ் உத்தரவின் படி தான் அப்ப TASMAC MD-யா இருந்த IAS officer-ஏ செயல்பட்டாருன்னு ED சொல்லி இருக்கு.
யார் இந்த ரதீஷ்? இவரு யாருக்கு நெருக்கமானவரு? நம்மளுடைய அரசு வந்ததுக்கு அப்புறம் இவரு ஏன் துபாயில போய் ஒளிஞ்சுகிட்டாரு? யாரோட instructions-ல இதெல்லாம் இத்தனை வருஷமா அவரு செஞ்சிட்டு இருந்தாரு? பதில் சொல்வாங்களா? ம்ம்… கடவுளுக்கு தான் வெளிச்சம்.
அப்புறம், திரு செந்தில் பாலாஜியோட சகோதரர் திரு அசோக் குமாரும் TASMAC transport tenders-ல தலையிட்டாருன்னு சொன்னதோட fraud and manipulation and illicit financial transactions-ல அவரைப் பத்தியும் ED சொல்லி இருக்கு.
இவ்வாறு முதல்வர் விஜய் ஆவேசமாக பேசினார்.




