ஹைட்ரஜன் ரயில்கள் மீது கல்லெறிவது.. பொது சொத்துக்களை சீரழிப்பது.. இதெல்லாம் நீட் தேர்வை எதிர்க்கும் மாணவர்கள் செயலா? லடாக் வழியாக சீனா வந்தால் அவர்களுக்கு வழிகாட்டுவேன் என்று கூறுபவன் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவனா? நேபாளத்தை போல் இந்தியாவை சீரழிப்போம் என்று சொல்பவன் போராட்டக்காரனா? தேசத்துரோகியா? உண்மையான இந்தியர்கள் இந்த கரப்பான்பூச்சியை நசுக்குங்கள்…

தமிழக அரசியல் களத்தில் தேசிய பிரச்சினைகள் மற்றும் மாநிலத்தின் உரிமைகள் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், டெல்லியில் நடைபெறும் போராட்டங்களின் பெயரால் நடத்தப்படும் தேச விரோத நாடகங்களை மக்கள் மிக கூர்ந்து கவனித்து வருகின்றனர்.…

neet protest2

தமிழக அரசியல் களத்தில் தேசிய பிரச்சினைகள் மற்றும் மாநிலத்தின் உரிமைகள் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், டெல்லியில் நடைபெறும் போராட்டங்களின் பெயரால் நடத்தப்படும் தேச விரோத நாடகங்களை மக்கள் மிக கூர்ந்து கவனித்து வருகின்றனர். நீட் தேர்வு விவகாரம் மற்றும் நாடாளுமன்ற விவாதங்களை மையமாக கொண்டு சிலர் கூச்சல் போட்டாலும், அதன் பின்னணியில் உள்ள மலிவான அரசியலை இளைஞர்கள் இனி எளிதில் நம்ப மாட்டார்கள். நேபாளத்தை போல இந்தியாவையும் சீரழிப்போம் என்று பகிரங்கமாகக் கூவும் சில சுயநலக் கூட்டங்களின் நோக்கம் தேசப் பாதுகாப்புக்கு எதிரானது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகிறது.

பொதுமக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுச்சொத்துகளையும், நாட்டின் பெருமைமிகு சாதனைகளையும் அடித்து நொறுக்கும் வன்முறைச் செயல்கள் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதவை. மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பெருமையுடன் வலம்வரும் அதிநவீன ஹைட்ரஜன் ரயில்களை அடித்துடைப்பதும், காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்துவதும் ஜனநாயகப் போராட்டம் அல்ல, மாறுகாக இது முழுக்க முழுக்க வன்முறை வெறியாட்டமாகும். இத்தகைய நபர்களின் நடவடிக்கைகளை நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மக்கள் அனைவரும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

மத்திய அரசை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு லடாக் வழியாகச் சீனா உள்ளே வர அனுமதிக்க வேண்டும் என்று பேசும் தேச விரோதக் கருத்துக்களை எந்த ஒரு இந்தியனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் இதுபோன்ற நபர்களை ஆதரிப்பவர்கள் தங்களது சொந்தத் தாய்நாட்டிற்கே துரோகம் இழைக்கிறார்கள் என்பதே நிதர்சனம். பாகிஸ்தானை விட இந்தியாவிற்குள்ளேயே இருக்கும் எதிரிகள் தான் ஆபத்தானவர்கள் என்று துரந்தர் 2 படத்தில் மாதவன் பேசும் வசனம் ஒன்று வரும்.. அந்த வகையில் நாட்டைத் துண்டாட நினைக்கும் சக்திகள் தலைதூக்கும்போது, அதற்கு எதிராக இளைஞர்கள் விழிப்புணர்வுடன் எழுந்து நிற்க வேண்டும்.

வரலாற்று ரீதியாக நாம் கண்ட சோதனைகளையும் பிரிட்டிஷ் காரர்களின் பிடியிலிருந்து நாடு மீண்ட தியாகங்களையும் இளைய சமுதாயம் மறந்துவிடக் கூடாது. ஒற்றுமையின் பலத்தால் மட்டுமே நாம் சுதந்திரத்தைப் பெற்றோம், ஆனால் இன்று அதே ஒற்றுமையைக் குலைக்கச் சில காகரோச் கூட்டங்கள் வலைவிரித்துத் திரிகின்றன. இவர்களின் பொய் மூட்டைகளையும் திசைதிருப்பும் சதிச் செயல்களையும் முறியடிக்க வேண்டிய பொறுப்பு இன்றைய இளம் தலைமுறையினரின் கைகளில் தான் முழுமையாக உள்ளது.

விளையாட்டு, அறிவியல், தொழில் மற்றும் கண்டுபிடிப்புகள் என பல்வேறு துறைகளில் உலக அளவில் சாதனை படைத்து வரும் தமிழ்நாட்டு இளைஞர்கள், இதுபோன்ற சில்லறை அரசியல் கூச்சல்களுக்கு என்றைக்கும் ஏமாந்து போக மாட்டார்கள். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் ஊறு விளைவிக்கும் எத்தகைய எதிர்மறைச் சக்திகளையும் மக்கள் உடனடியாகப் புறக்கணிக்கத் தயாராகிவிட்டனர். தேச நலன் என்று வரும்போது சுயநலப் போராட்டங்களை ஓரம் கட்டும் பக்குவம் நம் மக்களுக்கு உண்டு.

இறுதியாக, தற்காலிகமான இந்த அரசியல் சலசலப்புகளும் நாடகங்களும் தேசத்தின் முன்னேற்றத்தை ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது. பிரதமர் நரேந்திர மோடியின் உறுதியான தொலைநோக்குத் திட்டங்களும், தேசப் பாதுகாப்பை உறுதி செய்யும் துணிச்சலான நடவடிக்கைகளும் இந்தியாவின் எதிர்காலத்தை உன்னத நிலைக்கு உயர்த்தும். வதரிகளையும் தடைகளையும் தாண்டி இந்தியா தனது வெற்றிகரமான பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது.