12 ஆம் வகுப்பு படித்தவரா?.. தேர்வு இல்லை.. 233 காலியிடங்கள்.. ரூ.13500 சம்பளம்.. தமிழக ரேஷன் கடைகளில் வேலை!

By Gayathri A

Published:

தமிழக ரேஷன் கடைகளில் விற்பனையாளர் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
தமிழக ரேஷன் கடைகளில் தற்போது காலியாக உள்ள விற்பனையாளர் காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
விற்பனையாளர் – 233 காலியிடம்

வயது வரம்பு :
விற்பனையாளர் – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 18

அதிகபட்சம்- 40
வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –

அதிகபட்சம்- ரூ.13500 சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
விற்பனையாளர் – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 12 ஆம் வகுப்பு படித்து இருத்தல் வேண்டும்.

பணி அனுபவம்:
விற்பனையாளர் – பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
14.11.2022 தேதிக்குள் கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

https://www.drbcbe.in/

Leave a Comment