இன்டர்வியூவில் அத்துமீறி ஐஸ்வர்யா மேனனின் கையை பிடித்த நபர்.!! பதிலுக்கு என்ன செய்தார் தெரியுமா?

youtubeலயே மிகவும் ஃபேமஸாக மாறி உள்ள சேனலாக மாறி உள்ளது பிஹைண்ட்வுட்ஸ். ஏனென்றால் இந்த சேனலில் தமிழ் சினிமா மற்றும் ட்ரெண்டிங்கில் உள்ள நடிகைகள் வரிசையாக இன்டர்வியூ கொடுத்து வருவார்கள். அதிலும் குறிப்பாக நடிகை…

iswarya menon

youtubeலயே மிகவும் ஃபேமஸாக மாறி உள்ள சேனலாக மாறி உள்ளது பிஹைண்ட்வுட்ஸ். ஏனென்றால் இந்த சேனலில் தமிழ் சினிமா மற்றும் ட்ரெண்டிங்கில் உள்ள நடிகைகள் வரிசையாக இன்டர்வியூ கொடுத்து வருவார்கள்.

அதிலும் குறிப்பாக நடிகை வனிதா விஜயகுமார், நடிகை ரேஷ்மா உள்ளிட்ட ஏராளமானோர் அங்கு கலந்து கொண்டு இன்டர்வியூ கொடுத்துள்ளனர். பெரும்பாலும் இன்டர்வியூனை நிக்கி என்ற தொகுப்பாளர் தான் தொகுத்து வழங்குவார்.

அவர் அதிகளவு நடிகைகளுக்கு ரேபிட் ஃபயர் ரவுண்ட் நடத்துவார். ஒரு சில நேரங்களில் இந்த நிகழ்ச்சியில் பிராங்க் போன்று நடிகைகளை பதற வைக்கும் நிகழ்வுகளும் அரங்கேறும்.

அதனைப் போல் தான் தற்போதைய வீடியோவில் நிக்கி மற்றும் குழுவினர் நடந்து கொண்டுள்ளனர். அதன்படி இன்டர்வியூக்காக பிரபல நடிகை ஐஸ்வர்யா மேனன் கலந்து கொண்டார்.

அவரிடம் இன்டர்வியூ எடுத்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று கேமரா சைடில் இருந்து ஒருவர் வந்து நிக்கி இடம் சண்டையில் இருப்பது போல் பேசுகிறார். ஒரு கட்டத்தில் நிக்கிக்கும் அவருக்கும் சண்டை ஏற்பட அப்போது ஐஸ்வர்யா மேனன் தான் கிளம்புவதாக கூறி மைக்கை எடுத்து வைக்கிறார்.

உடனே அந்த நபர் ஐஸ்வர்யா மேனனின் கையை பிடித்து இழுக்க அங்கு சண்டை மிகவும் பரபரப்பாக மாறியது. அதன் பின்பு அவர்கள் சிரித்து இது பிராங்க் வீடியோ என்று ஐஸ்வர்யா மேனனிடம் சொல்ல அவரும் சகஜமாக ஓகே என்று எடுத்துக் கொள்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன