‘போடா டேய்’ அஜித் ரசிகரை அசிங்கமாக திட்டிய கஸ்தூரி!

அஜித் ரசிகர்களுக்கும் கஸ்தூரிக்கும் ஏற்பட்ட டுவிட்டர் மோதல் இப்போதைக்கு முடியாது என்றே தெரிகிறது. ரஜினி-பெரியார் பிரச்சனையையும் தாண்டி இந்த பிரச்சனை ஒரு பக்கம் பரபரப்புடன் போய் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் கஸ்தூரியை மீண்டும் வம்புக்கு…


24b0f35d5a47e6ade0d5da9399e85420

அஜித் ரசிகர்களுக்கும் கஸ்தூரிக்கும் ஏற்பட்ட டுவிட்டர் மோதல் இப்போதைக்கு முடியாது என்றே தெரிகிறது. ரஜினி-பெரியார் பிரச்சனையையும் தாண்டி இந்த பிரச்சனை ஒரு பக்கம் பரபரப்புடன் போய் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் கஸ்தூரியை மீண்டும் வம்புக்கு இழுக்கும் வகையில் அஜித் ரசிகர் ஒருவர், ‘‘எவனோ ஃபேக் ஐடி பண்ணத்துக்கு எல்லாம் அஜித் ரசிகர்களையும் சொல்லிட்டு இருக்கியா, இங்க பாரு உனக்கு பப்ளிசி9ட்டி தேவைன்னா அதுக்கு வேற எங்கயோ போய் தொல, இங்க எங்கள வம்பு இழுத்துட்டு இருக்காத சரியா’ என்று பதிவு செய்துள்ளார்

இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி, ‘போடா டேய், இப்ப உன்னைத்தான் சொல்றேன்’ என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் விரைவில் சைபர் க்ரைம் போலீசார் வரை போகும் என தெரிகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன