பொழுதுபோக்கு

ஃபர்ஸ்ட் ஆஃப் ஓகே, செகண்ட் ஆஃப் தூங்கிட்டேன்: ‘தர்பார்’ படத்தை கலாய்த்த ரசிகர்


47deefcdf504ae3f1651b4a55a771271

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தை பார்த்த நடுநிலை ரசிகர்களின் விமர்சனங்கள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன

இந்த படத்தை பார்த்த வெறித்தனமான ரஜினி ரசிகர்கள் படம் சூப்பர் என்று சொன்னாலும் நடுநிலை ரசிகர்களின் கருத்து தான் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்.

அந்த வகையில் தர்பார் படத்திற்கு பெரும்பாலான நடுநிலை ரசிகர்கள் இரண்டாம் பாதி படத்துக்கு நெகட்டிவ் விமர்சனம் கொடுத்து வருகின்றனர் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ஒரு ரசிகர் ’முதல் பாதி சூப்பர் ஆனால் இரண்டாம் பாதியில் நான் தூங்கிவிட்டேன்’ என்று கூறிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

Avatar photo
Staff