தளபதி 64ல் விஜய் சிங்கிளாக நடிக்கிறாரா?

இயக்குனர் லோகேஸ் கனகராஜ் இயக்கும் திரைப்படம் தளபதி 64. படத்துக்கு இன்னும் பெயர் வைக்காத நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு கொஞ்சம் சென்னையில் நடைபெற்று இப்போது டெல்லியில் கொஞ்சம் படப்பிடிப்பு நடந்து வருகிறது.


இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராக வரும் விஜய் வயதான பின்பும் திருமணமாகாத கல்லூரி பேராசிரியராக நடிக்கிறாராம்.

போற போக்கை பார்த்தால் கைதி கார்த்தி மாதிரி ஆக்கி விடுவாரோ. பார்க்கலாம் படம் வந்த பிறகு.

இது ஒரு புறம் இருக்க இப்படத்தின் ஷூட்டிங் சம்பந்தமான காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் எப்படியோ வெளியில் கசிந்து விட்டது.

Published by
Staff

Recent Posts