‘மாஸ்டர்’ படத்தை விஜய் இயக்கினாரா? பரபரப்பு தகவல்


1063c58f4fb84012c2d3ae2c127bded4-2

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது

இந்நிலையில் இந்த படத்தின் ஒருசில காட்சிகளை விஜய்யே இயக்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது இந்த படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இணை இயக்குனரான ரத்னகுமார் ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளதாகவும் இந்த காட்சிகளை விஜய்தான் இயக்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த செய்தி உண்மை என்றால் விஜய் இயக்கும் முதல் படம் ‘மாஸ்டர்’ என்ற பெருமையைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...