வைகாசி மாத பொது பலன்கள் 2024!

12 மாதங்களைக் கொண்ட தமிழ் ஆண்டின் இரண்டாவது மாதம் தான் வைகாசி மாதம். சூர்ய பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்யும் வைகாசி மாதத்தில் வைகாசி விசாகப் பண்டிகையானது கொண்டாடப்படுகின்றது. வைகாசி விசாகம் என்பது தமிழ்க் கடவுளான முருக பெருமான் அவதரித்த நாளாகக் கருதப்படுகின்றது.

இந்த வைகாசி மாதத்தில் வரும் விசாக நாளில் சிவ பெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்துவந்த பொறிகள் ஆறு நட்சத்திரங்களாகிப் பின் முருக பெருமானின் ஆறு முகங்களாகியதாகக் கூறப்படுகின்றது.

முருகப் பெருமான் கோவிலில் வைகாசி விசாகமானது 10 நாட்களுக்குக் கொண்டாடப்படுவது வழக்கம்.

வைகாசி மாதத்தில் செவ்வாய் பகவான் கடக ராசியிலும், சனி பகவான் கும்ப ராசியிலும், ராகு பகவான்- குரு பகவான் இணைந்து மேஷ ராசியிலும், கேது பகவான் துலாம் ராசியிலும் பயணம் செய்கின்றனர்.

மாத இறுதியில் மேஷ ராசியில் பயணம் செய்யும் புதன் பகவான் ரிஷப ராசியில் நுழைகிறார். மாதத்தின் பிற்பாதியில் மிதுன ராசியில் பயணம் செய்யும் சுக்கிர பகவான் கடக ராசியில் பயணம் செய்கிறார்.

கிரகங்களின் பெயர்ச்சியால் வைகாசி மாதத்தில் 12 இராசிக்களில் நடக்கவுள்ள நன்மைகள், தீமைகள் குறித்துப் பார்க்கலாம் வாங்க.

மேஷம் வைகாசி மாத ராசி பலன் 2024!

ரிஷபம் வைகாசி மாத ராசி பலன் 2024!

மிதுனம் வைகாசி மாத ராசி பலன் 2024!

கடகம் வைகாசி மாத ராசி பலன் 2024!

சிம்மம் வைகாசி மாத ராசி பலன் 2024!

கன்னி வைகாசி மாத ராசி பலன் 2024!

துலாம் வைகாசி மாத ராசி பலன் 2024!

விருச்சிகம் வைகாசி மாத ராசி பலன் 2024!

தனுசு வைகாசி மாத ராசி பலன் 2024!

மகரம் வைகாசி மாத ராசி பலன் 2024!

கும்பம் வைகாசி மாத ராசி பலன் 2024!

மீனம் வைகாசி மாத ராசி பலன் 2024!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews