தழுவ தழுவ புடவையில் போஸ் கொடுக்கும் திவ்யா பாரதி! கண்ணை பறிக்கும் வைரல் வீடியோ!

இளைய சமூகத்தினரின் லேட்டஸ்ட் கிரஸாகா மாறியவர் தான் நம்ம திவ்யா பாரதி, தமிழ் சினிமாவில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான பேச்சிலர் (bachelor) படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். படத்திற்கும் படம் கதாநாயகிகள் ட்ரெண்டாகி வருவது போல , இப்படத்தின் மூலம் நடிகை திவ்யபாரதி ட்ரெண்டாகியுள்ளார்.

ஐடி துறையில் பட்டம் பெற்ற இவர், 2016ல் கோவை இளவரசியாக முடி சூட்டினார். கல்லூரி காலத்தில் மாடலிங்கில் கலக்கி வந்த இவருக்கு அதன் மூலம் நாயகியாக முதல் படத்திலேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

முதல் படம் பெரிதளவு வெற்றி பெற தவறினாலும் ,திவ்ய பாரதிக்கு இணையதள பக்கங்களில் மட்டும் இவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

https://www.instagram.com/divyabharathioffl/?utm_source=ig_embed&ig_rid=767cb6a6-e5e6-4f08-b570-001902379fe2

சமீபத்தில் ‘வெப்பம்’ பட இயக்குநர் அஞ்சனா அலிகான் இயக்கும் படத்தில் முகின்ராவ்,திவ்ய பாரதி இணைந்து நடித்துள்ளார்.இவர் நாயகியாக கமிட் ஆனாதில் இருந்தே கவர்ச்சி புகைப்படங்களை பகிர ஆரம்பித்து விட்டார். கிளாமருடன் போஸில் வெளியாகும் இவரது புகைப்படங்கள் இளைஞர்களை தூங்க விடுவதில்லை.

துணிவு படத்தின் ட்ரைலரை பார்த்து வியந்த சென்சார்! ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்க காத்திருக்கும் அஜித்!

நடிகை திவ்ய பாரதி தற்போது கொடுத்துள்ள ஹிக் போஸ் இளசுகளை இவர் பக்கம் திரும்ப வைத்துள்ளது .தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

புடவையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment