குந்தவையை தொடர்ந்து போலீசாக மாறிய திரிஷா! தெறிக்க விடும் மாஸ் போட்டோஸ்!

திரையுலகில் 20 ஆண்டுகாலமாக முன்னணி ஹீரோயினாகவும் கனவு கன்னியாக வும் வளம் வருபவர் நடிகை த்ரிஷா. சென்னை அழகி பட்டம் வென்ற இவர் அதை தொடர்ந்து சினிமாவில் துணை கதாபாத்தில் தோழியான தனது திரை வாழ்க்கையை தொடங்கினார்.

அதன் பின் சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ஹீரோயின் ஆக அறியப்படுத்தப்பட்டார். ரஜினி, கமல், அஜித், விஜய் என பெரும்பாலான முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.

thiriss 1

தமிழில் மட்டும் இன்றி தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வெற்றி கொடுத்துள்ளார்,மேலும் கலைமாமணி விருது விருதையும் பெற்றுள்ளார். சமீபத்தில் திரிஷா குந்தவையாக நடித்த மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது.

மேலும் சதுரங்க வேட்டை 2, ராம் உள்ளிட்ட படங்களை தன்வசம் வைத்திருக்கிறார். பிருந்தா என்ற இணைய தொடரிலும் திரிஷா நடித்து வருகிறார்.திரிஷா புதிய முயற்சியாக வெப் சீரிஸிலும் காலம் பாதிக்க தயாராக உள்ளார்.

ராஷ்மிகாவை திருமணம் செய்த விஜய்.. சமீபத்தில் நடந்த திருமணம்? – வைரல் புகைப்படம்!

அறிமுக இயக்குனர் சூர்யா வங்கலா இயக்கத்தில் திரிஷா இதில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். அதை தொடர்ந்து தளபதி 67 வது படத்தில் நடிக்க உள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...