இன்று மாலை வெளியாகிறது மாஸ்டர் படத்தின் மற்றொரு பாடல்

லெட் மீ த குட்டி ஸ்டோரி பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்து விட்டது. பொதுவாக விஜய் பாடல் என்றால் குழந்தைகளை எளிதில் கவர்ந்து விடும்.

64e5c98b0f5875fa56fbed5f2572a7ff

மற்ற விஜய் பாடல்களே குழந்தைகளை எளிதில் கவரும்போது இந்த பாடல் கவராமல் இருக்குமா? கார்ட்டூன் கதாபாத்திர வடிவிலே விஜய் வருவது போல இந்த பாடல் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த பாடல் சமூக வலைதளங்கள் பலவற்றில் டிரெண்டிங் ஆன நிலையில் இன்று மாலை புதிதாக ஒரு மாஸ்டர் படப்பாடல் ரிலீஸ் ஆகிறது வாத்தி கம்மிங் என்ற அந்த பாடல் மாலை 5 மணியளிவில் ரிலீஸ் ஆகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...