நீட் தேர்வில் முதலிடத்தை பிடித்த தமிழக மாணவன்! குவியும் வாழ்த்துக்கள்!

கடந்த மே 7ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் 20 லட்சம் மாணவர்கள் இந்த நீட் தேர்வு எழுதினார்கள்.  நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை தற்போது வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் தற்போது வெளியான நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் முதல் இடத்தை பிடித்துள்ளார். 20 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வு எழுதிய நிலையில் 99.9 விழுக்காடு மதிப்பெண்களை பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.

இந்த தேர்வில் மராட்டியம் ,உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

கொளுத்தும் வெயிலுக்கு எல் நினோ தான் காரணமா… அப்படினா என்ன?

அதேபோல ஆந்திராவை சேர்ந்த ஒரு மாணவரும் முதலிடத்தை பெற்றுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews