குற்றாலத்தில் பழங்களின் சீசன் ஆரம்பம்..! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

தமிழகத்தில் குற்றால சீசன் வந்தாலே மக்களுக்கு கொண்டாட்டம் தான். கோடை வெயிலை தணிக்க அனைவரும் செல்லும் இடம் தான் குற்றாலம்.

குற்ராலத்தில் அங்குள்ள அருவி எவ்வளவு சிறப்போ அது போல அங்கு கிடைக்கும் பழங்களும் முக்கியத்துவம் பெறுகிறது.தற்போழுது கேரள பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் விளைவிக்கப்படும் ரம்டான் மங்குஸ்தான் பழங்களின் சீசன் தொடங்கியுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஓரிரு வாரங்களில் சீசன் தொடங்க உள்ள நிலையில் இந்நிலையில் குற்றால சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகள் சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படும் மாங்காய் மற்றும் தமிழக கேரளா எல்லை பகுதிகளில் உள்ள மலை பிரதேசங்களில் விளையும் ரம்டான் மங்குஸ்தான் உள்ளிட்ட பழங்களை வாங்கி ருசித்து மகிழ்வது வழக்கம் .

10ம் வகுப்பு பாடத்தில் சில பாடம் அதிரடி நீக்கம்! அதிரடி அறிவிப்பு!

அந்த வகையில் தற்போது ரம்டான் மங்குஸ்தான் உள்ளிட்ட படங்களின் சீசன் தொடங்கியுள்ளது இதனால் ரம்டான் மங்குஸ்தான் உள்ளிட்ட பழங்களின் வரத்து தற்போது குற்றாலம் பகுதிக்கு அதிகரித்துள்ளதால் வியாபாரம் கலை கட்டி உள்ளது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews