விஜய்யால் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது.. கடைசி நேரத்தில் பணம் தண்ணீராக செலவழிக்கப்படும்.. பணம் பாதாளம் வரை பாய்ந்து தேர்தல் டிரண்டையே மாற்றிவிடும்.. தவெக வேட்பாளர்கள் கூட விலை போகலாம்.. ஊழல் என்பது கீழிருந்து மேல் வரை சர்வசாதாரணமாகிவிட்டது.. மக்களும் ஊழலை பழகிவிட்டனர்.. தமிழ்நாட்டில் எந்த ஜென்மத்திலும் அரசியல் மாற்றம் வராது.. விரக்தியில் சில சமூக வலைத்தள பயனர்கள்..!ஜனவரி 2, 2026, 12:17
எம்ஜிஆர் போல் முதல் தேர்தலில் ஆட்சியையும் பிடிக்க மாட்டார்.. விஜயகாந்த், கமல்ஹாசன் போல் படுதோல்வியும் அடைய மாட்டார்.. விஜய் அரசியல் மற்ற நடிகர்களை காட்டிலும் வித்தியாசமானது.. 20 வருடங்களுக்கு முன்பே திட்டமிட்டு படிப்படியாக காய் நகர்த்துகிறார்.. 2026 தேர்தலில் ஆட்சியை பிடிக்காவிட்டாலும் பொறுமை காப்பார்.. ஆனால் ஒருமுறை அவர் ஆட்சிக்கு வந்துவிட்டால் அவரை யாராலும் அசைக்க முடியாது..ஜனவரி 2, 2026, 08:51
விஜயகாந்த் ஆவது ஒரு தொகுதியில் ஜெயித்தார்.. விஜய்யால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது.. அதிமுக, திமுக ரெண்டு பேர் வாக்கு வங்கியிலும் ஓட்டை போடுவார்.. எந்த ஓட்டை பெரிய ஓட்டையோ, அந்த கட்சி காணாமல் போகும்.. இன்னொரு கட்சி ஆட்சி அமைக்கும்.. 2031 தேர்தல் ஆளுங்கட்சிக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டி.. 5 வருடங்கள் விஜய் பொறுமை காத்தால் 15 வருடங்கள் ஆட்சி செய்யலாம்? ஜனவரி 2, 2026, 07:59
யாருக்கு ஓட்டு போடனும் என்பதை விட யாருக்கு ஓட்டு போடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாகிவிட்டார்கள்.. மக்களின் இந்த முடிவு தான் திராவிட கட்சிகளுக்கு சிக்கலாகிறதா? வரும் 4 மாதங்களில் மக்களை குழப்ப எல்லா வேலையும் நடக்கும்.. திராவிட கட்சிகளின் எதிரிகள் குறி வைக்கப்படுவார்கள்.. அரசியல் சுனாமியில் சிக்கி கரை சேர்வது அவ்வளவு எளிதல்ல.. பல வேடிக்கைகளை இனிவரும் காலங்களில் பார்க்கலாம்..!ஜனவரி 2, 2026, 07:49
4 பக்கமும் திமுகவுக்கு சிக்கலா? மத்திய விசாரணை அமைப்புகளை முடுக்கிவிட தயாராக இருக்கும் பாஜக? திமுக ஆட்சியின் குறைகளை பட்டியலிட காத்திருக்கும் காங்கிரஸ்? அரசியல் எதிரி என முழக்கம் செய்யும் விஜய்.. திராவிட மாடல் அரசை வெளுக்க காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி.. இந்த 4 முனை தாக்குதலை திமுக எப்படி சமாளிக்கும்? பாஜக உள்ளே வந்துரும் என எத்தனை நாளைக்கு பயமுறுத்த முடியும்.. வேறு ஏதேனும் திட்டம் இருக்கிறதா?ஜனவரி 2, 2026, 07:30
திமுக, அதிமுக 2 கட்சிகளுமே செய்த மிகப்பெரிய தவறு இளைஞர்களை கவனிக்காமல் விட்டது தான்.. இளைஞர்களை அரசியல்படுத்தாமல், ரிட்டயர்டு ஆனவர்களுக்கு பதவி கொடுத்ததால் வந்த வினை.. கட்சி நிர்வாகத்திலும், ஆட்சி நிர்வாகத்திலும் இளைஞர்கள் சுத்தமாக இல்லை.. 50 வருடத்தில் இளைஞர்களை படிப்படியாக அரசியல்படுத்தியிருந்தால் விஜய் அரசியலுக்கு வந்திருக்கவே மாட்டார்.. எதை இரு திராவிட கட்சிகளும் செய்யவில்லையோ, அதை விஜய் சரியாக செய்கிறார்.. வெற்றிக்கு அந்த ஒரு பிளஸ் போதும்..!ஜனவரி 1, 2026, 19:47
கூட்டத்தை வைத்து விஜய் ஜெயித்துவிடுவார் என்பதை முடிவு செய்ய முடியாது.. ஆனால் விஜய்க்கு தானாக கூடும் கூட்டத்தை புறக்கணிக்கவும் முடியாது.. கூட்டத்தில் 30% ஓட்டு விழுந்தால் கூட விஜய் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்.. தப்பித்தவறி 50%க்கும் அதிகமாக விழுந்தால் இரு திராவிட கட்சிகளும் ஸ்வீப்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!ஜனவரி 1, 2026, 19:33
விஜய்க்கு வாக்கு சதவீதம் கூடுவதே அவரின் எதிர்ப்பாளர்களால் தான்.. அரசியல் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள், நெறியாளர்கள் போர்வையில் காசு வாங்கி விஜய்யை விமர்சிக்க விமர்சிக்க அவருக்கு ஓட்டு சதவீதம் கூடுகிறது.. விஜய்யை விமர்சித்தால் அவர் பயந்து ஓடிவிடுவார் என்று தப்பாக நினைக்கிறார்கள்.. அவர் ரஜினி அல்ல.. விமர்சனத்திற்கு பயந்து ஓட.. விஜய் ஓடவும் மாட்டார்.. ஒளியவும் மாட்டார்… திமுகவை ஆதரிக்கிறோம் என்ற நினைப்பில் விஜய்யை வளர்த்து விடுகிறார்கள்…ஜனவரி 1, 2026, 18:50
இந்த 3 மாதத்தில் என்ன தான் சலுகை அறிவித்தாலும் அரசு ஊழியர்கள், பெண்கள், இளைஞர்கள் வாக்கு ஆளும் கட்சிக்கு போகாது.. 10க்கு 8 பேர் தவெகவுக்கு ஓட்டு போடுவென்னு சொல்றார்கள்.. மறைக்கப்படும் கருத்துக்கணிப்புகள்.. இரு திராவிட கட்சிகளுக்கும் பெரிய அடி காத்திருக்கிறது.. எவ்வளவு பெரிய கட்சியாக இருந்தாலும், எவ்வளவு பெரிய கூட்டணியாக இருந்தாலும் மக்கள் முடிவு செய்திட்டால் மண்ணை கவ்வத்தான் செய்யும்.. தமிழக அரசியல் வரலாறு அப்படி…!ஜனவரி 1, 2026, 18:35
தவெக + காங்கிரஸ் கூட்டணி = 100.. திமுக கூட்டணி =80.. என்.டி.ஏ கூட்டணி = 50.. மற்றவை =4.. யாருக்கும் மெஜாரிட்டி இல்லை.. ஏதாவது 2 கூட்டணி சேர்ந்தால் ஆட்சி.. இல்லையேல் மறுதேர்தல்.. காங்கிரஸ் இருக்கும் கூட்டணிக்கு என்.டி.ஏ செல்ல வாய்ப்பில்லை.. பாஜக இருக்கும் கூட்டணிக்கு தவெக + காங்கிரஸ் செல்ல வாய்ப்பில்லை.. திமுக, அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்கவும் வாய்ப்பு இல்லை.. என்ன தான் நடக்கும்?ஜனவரி 1, 2026, 15:18
உண்மையாகவே விஜய்க்கு போட்டியாளர் சிவகார்த்திகேயனா? அல்லது பலி ஆடா? விஜய்யிடம் துப்பாக்கியை வாங்கியவர், அதே துப்பாக்கியை விஜய்க்கு எதிராகவே நீட்டுவாரா? சிவகார்த்திகேயன் படத்தை மட்டுமே பேசினால் தப்பிப்பார்.. அரசியல் பேசினால் வடிவேலு கதி தான் ஏற்படும்.. அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கை..!ஜனவரி 1, 2026, 14:24
தமிழகம் இதுவரை பார்க்காத மும்முனை போட்டி.. மக்கள் நல கூட்டணி, தேமுதிக 3வது அணியாக இருந்தபோதை விட 10 மடங்கு விஜய்யின் 3வது அணியால் பரபரப்பு.. முதல்முறையாக 3வது அணியை பார்த்து பயப்படும் திராவிட கட்சிகள்.. இனி ஒரு 15 வருடங்களுக்கு மும்முனை போட்டி தான்.. விஜய்யால் திராவிட கட்சிகளை வீழ்த்த முடியுமா? திராவிட அதிருப்தியாளர்களுக்கு முதல்முறையாக வெற்றி கிடைக்குமா?ஜனவரி 1, 2026, 09:45