நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா.. சிபிஐவை வைத்து விஜய்யை எப்படி பயமுறுத்த முடியும்? கோடிக்கணக்கில் ஊழல் செஞ்சவங்க எல்லாம் சிபிஐக்கு பயப்படாமல் ஊருக்கு இருக்கும்போது எந்த தவறும் செய்யாத விஜய் எதுக்கு பயப்படனும்.. பெய்டு அரசியல் விமர்சகர்களின் வதந்திக்கு எல்லாம் பயப்படுபவரா விஜய்? காசு வாங்கி கொண்டு பேசும் நபர்கள் பெரிதா? பேசாமலே காரியத்தை சாதிக்கும் விஜய்யிடன் நடவடிக்கை பெரிதா? மக்கள் உற்று நோக்கி கொண்டு தான் இருக்கிறார்கள்.. நிலைய வித்வான்கள் ஆட்டம் ஆஃப் ஆகிவிடும்..!ஜனவரி 4, 2026, 08:04
இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கே தான் எதிர்காலம்.. விஜய் – அண்ணாமலை கூட்டணி தான் உண்மையான மாற்றம்.. தேய்ந்து போன காங்கிரஸால் விஜய்க்கு எந்த லாபமும் இல்லை.. அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் கொள்கை எதிரியுடன் சமரசம் செய்ய வேண்டிய நிலை வரும்.. தேமுதிக, பாமகவை வைத்து கொண்டு ஒரு ஆணியும் பிடுங்க முடியாது.. விஜய் கட்சி ஆரம்பிக்கும் முன் அண்ணாமலை தான் ஹீரோவாக இருந்தால்.. விஜய்யும் அண்ணாமலையும் சேர்ந்தால் மக்கள் நிச்சயம் வாய்ப்பு கொடுப்பார்கள்..!ஜனவரி 4, 2026, 07:48
இது என்ன ‘ஜனநாயகன்’ டிரைலரா? இல்லை திமுகவுக்கு விடும் சவாலா? “சம்பவம் பண்றவன்னு கேள்விப்பட்டுருப்ப… அதுல ரெக்கார்டு வைக்கிறவன்னு கேள்விப்பட்டுருக்கியா? திரும்பி போற ஐடியாவே இல்ல… ஐ ஆம் கமிங்.. “மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வாங்கடான்னா, கொள்ளை அடிக்கிறதுக்கும் கொலை பண்றதுக்கா அரசியலுக்கு வார்றீங்க.. ஒவ்வொரு வசனமும் மாஸ்.. இது படமா? இல்லை தன்னை எதிர்ப்பவர்களுக்கான எச்சரிக்கையா?ஜனவரி 3, 2026, 21:11
அண்ணாமலை பாஜகவில் இருந்து வெளியேற வேண்டும்.. விஜய்யும் அண்ணாமலையும் கூட்டணி சேர வேண்டும்.. இருவரும் சேர்ந்தால் மாற்றம் உறுதி.. அண்ணாமலையின் அரசியல் செல்வாக்கு, விஜய்யின் ரசிகர் கூட்டம் திராவிட கட்சிகளின் முடிவுக்கு ஆரம்பம் ஆகிவிடும்.. ஆனால் அண்ணாமலை பாஜகவை விட்டு வெளியே வருவாரா? அப்படியே வந்தாலும் விஜய் அவருடன் சேர்வாரா?ஜனவரி 3, 2026, 16:29
விஜய் இறங்கி அடிச்சா அதிமுக, திமுக ரெண்டுமே ஸ்வீப்.. ஆனால் விஜய் எதற்காகவோ தயங்குகிறார்.. அரசியலில் தயக்கம் தான் முதல் எதிரி.. எண்ணி துணிக கருமம்.. வருவது வரட்டும் வெளியே வாருங்கள் விஜய்.. மக்கள் ரெண்டு கட்சி மீதும் கோபமாக இருக்கிறார்கள்.. இப்படி ஒரு அருமையான சந்தர்ப்பம் யாருக்கும் கிடைக்காது.. பயன்படுத்தி கொள்ளுங்கள்.. அரசியல் விமர்சகர்கள் அறிவுறுத்தல்..!ஜனவரி 3, 2026, 16:25
திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டியா? நாங்கள் என்ன வேடிக்கை பார்க்கும் கூட்டமா? விஜய்யை இறங்கி அடிக்க முடிவு செய்த எடப்பாடி பழனிசாமி.. திமுக எதிர்ப்பு ஓட்டு மட்டுமல்ல.. விஜய் எதிர்ப்பு ஓட்டுக்களையும் குறி வைக்கும் அதிமுக? தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தது அதிமுக தான்.. நேற்று வந்தவர் எங்களை பார்த்து களத்திலேயே இல்லாதவர்கள் என்று சொல்வதா? பொங்கி எழுந்த அதிமுக தொண்டர்கள்.. இனி ஆட்டம் வேற லெவலில் இருக்கும்…!ஜனவரி 3, 2026, 13:45
எம்ஜிஆருக்கு பின் ஏன் ஒரு நடிகர் கூட அரசியலில் வெற்றி பெறவில்லை.. இந்த ஒரே காரணம் தான்.. நேற்று வரை நடிகராக இருந்துவிட்டு திடீரென கட்சி ஆரம்பித்து தலைவர் நான் தான் என்றால் எந்த நாட்டு மக்கள் ஏற்று கொள்வார்கள்? திமுகவில் இருந்து அரசியல் பின்புலம் உள்ளவர் எம்ஜிஆர்.. அதனால் ஜெயித்தார்.. விஜயகாந்த், கமல்ஹாசன், கார்த்திக், சரத்குமார், ஆகியோர் எந்த கட்சியிலும் இல்லாமல் திடீரென கட்சி ஆரம்பித்ததால் தோற்றார்கள்.. விஜய்யும் அதுபோல் தானா? அல்லதி விதிவிலக்கா?ஜனவரி 3, 2026, 12:51
இந்தியா முழுவதும் தோல்வி அடைந்து வரும் காங்கிரஸ் உடன் ஏன் கூட்டணி? வெளிநாட்டில் இந்தியாவை மட்டமாக பேசும் ராகுல் காந்தியுடன் கைகோர்ப்பதா? தமிழ்நாட்டில் பாஜகவை விட மோசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் காங்கிரஸால் என்ன லாபம்? சிறுபான்மையர் ஓட்டு நிச்சயம் 50% நமக்கு வந்துவிடும், அப்புறம் எதுக்கு காங்கிரஸ்? விஜய்க்கு ஆதாரத்துடன் ஆலோசனை கூறினாரா பிரபல அரசியல் விமர்சகர்? ஆழ்ந்து யோசிக்கும் விஜய்..!ஜனவரி 3, 2026, 07:45
ஒரு தொகுதியில் விஜய் 10,000 ஓட்டுக்கள் வாங்குகிறார் என்றால் அதில் 8,000 ஓட்டு திமுகவுடையது.. 1000 அதிமுக உடையது.. 1000 புதிய இளைஞர்கள் வாக்குகள்.. லேட்டஸ்ட் கருத்து கணிப்பில் அதிர்ச்சி தகவல்.. விஜய்யால் திமுகவுக்கு அதிக நஷ்டமா? திமுகவின் கோர் ஓட்டில் ஓட்டை போடும் விஜய்.. திமுக – தவெக போட்டியில் ஆடாமலேயே ஜெயிக்கிறார் எடப்பாடி?ஜனவரி 3, 2026, 07:34
ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ்.. இன்னும் ‘ஜனநாயகன்’ சென்சார் ஆகவில்லை.. வேலையை காட்டுகிறதா பாஜக? சில காட்சிகளை கட் செய்தும், மியூட் செய்தும் சர்டிபிகேட் கிடைக்க தாமதம் ஏன்? திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா?ஜனவரி 2, 2026, 20:28
முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடிக்க விஜய், எம்ஜிஆர் அல்ல.. முதல் தேர்தலில் ஒரே ஒரு சீட் ஜெயிக்கும் விஜயகாந்தும் அல்ல.. விஜய் ஒரு தனி ரகம்.. இதுவரை கட்சி ஆரம்பித்த சிவாஜி, விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், கார்த்திக் உடன் விஜய்யை ஒப்பிட வேண்டாம்.. விஜய்யின் மக்கள் ஆதரவை யாராலும் கணிக்க முடியவில்லை.. 2026 தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் ஏதோ வித்தியாசமா நடக்க போகுது.. அரசியல் விமர்சகர்கள்..!ஜனவரி 2, 2026, 17:44
நாம ஆட்சியை பிடிக்கிறோமோ இல்லையோ.. திமுகவை வீட்டுக்கு அனுப்பனும்.. இதுதான் விஜய்யின் ஒரே குறிக்கொள் திமுக எதிர்ப்பு மட்டும்தானா? திமுக எதிர்ப்பிலும் முதல்வர் மட்டும் தான் டார்கெட்டா? மக்கள் மீது உள்ள அக்கறையா? அல்லது தனிப்பட்ட பகையா? மாற்று அரசு விரும்பும் விஜய் ஏன் மற்ற கட்சிகளின் ஊழலை பேசுவதே இல்லை.. அதிமுக செய்யாத ஊழலா? காங்கிரஸ் செய்யாத முறைகேடுகளா? பாஜக ஆட்சியில் நடைபெறாத வெறுப்பு பிரச்சாரமா? அரசியல் விமர்சகர்கள் கேள்வி..!ஜனவரி 2, 2026, 15:11