Tag: vijay

amitshah modi vijay

விஜய்யை வளரவிட்டால் 2029ல் பாஜகவுக்கு ஆபத்து.. எனவே இப்பவே அவரை முடிச்சி விட்ரனும்.. காங்கிரஸ் உடன் விஜய் கைகோர்த்தால் 2029ல் தென்னிந்தியா முழுவதும் பாஜகவுக்கு சிக்கல்? விஜய்யை இப்பவே அரசியல்ல இருந்து விரட்டிட்டா, காங்கிரஸை ஈசியா ஊதிவிட்டு ஜெயிச்சிடலாம்.. பாஜக ஆதரவாளர்கள் தரும் அதிர்ச்சி பேட்டி.. விஜய்யை அவ்வளவு எளிதில் முடிச்சி விட்ற முடியுமா? அவரை தொடனும்ன்னா எங்களை தாண்டனும்.. தவெக தொண்டர்கள் ஆவேசம்..!

ஜனவரி 22, 2026, 18:09
whistle

மத்தவங்களுக்கு பிரச்சாரம் பண்ண படை வேணும்.. ஆனா தளபதிக்கு அவரோட பேரு ஒண்ணு போதும்! சின்னம் வந்த பத்தே நிமிஷத்துல பட்டிதொட்டியெங்கும் பரவுனதுதான் ‘ரியல் பவர்’! விசில் சத்தம் வெறும் சத்தம் இல்லை.. அது இந்த தமிழ்நாட்டோட தலையெழுத்தை மாத்தப் போற மாற்றத்துக்கான அறைகூவல்! சின்னத்தை மக்கள்கிட்ட கொண்டு சேர்க்க எங்களுக்கு வருஷம் தேவையில்லை.. வெறும் பத்து நிமிஷம் போதும்! இதுதான் தளபதி விஜய்யோட டிஜிட்டல் மாஸ்

ஜனவரி 22, 2026, 16:14
vijay trichy

அரசியல்னா வெறும் Structure மட்டும் இல்ல, அது மக்களோட இருக்குற Bonding! விஜய் மேல இருக்குற அன்பு ஓட்டா மாறுற அன்னைக்கு, தமிழ்நாட்டோட தலையெழுத்து தானா மாறும்! அழுத்தம் கொடுத்துப் பணிய வைக்க இது 90கள் காலத்து அரசியல் இல்ல… இது 2026-ஓட நியூ எனர்ஜி! தவெகவோட பாதை மக்கள் பக்கம் தான் இருக்கும்! காசு கொடுத்து வர்ற கூட்டம் கலைஞ்சு போகும், ஆனா அன்பால சேர்ந்த கூட்டம் ஆட்சியை பிடிக்கும்!

ஜனவரி 22, 2026, 09:58
vijay rahul eps

காங்கிரஸ் வெளியே வந்து தவெகவுடன் கூட்டணி வைத்தால் களம் அதிமுக – தவெக என மாறும்.. காங்கிரஸ் வெளியே வரவில்லை என்றால் களம் அதிமுக – திமுக என மாறும்.. இரு பலமான கூட்டணிக்கு இடையில் விஜய் நசுங்கிவிடுவார்.. ஒரே நேரத்தில் மத்திய அரசையும் மாநில அரசையும் பகைத்து கொண்டு ஒரு புதிய கட்சி அரசியல் செய்ய முடியாது.. களம் மாறுவது காங்கிரஸ் கையில் தான் உள்ளது. ராகுல் என்ன முடிவெடுப்பார்? விஜய்க்கு கை கொடுப்பாரா? காலை வாரிவிடுவாரா?

ஜனவரி 22, 2026, 08:11
vijay tvk 1

விஜய்யின் தேர்தல் அறிக்கைகளில் என்னென்ன இருக்கலாம்? பொருளையும் பணத்தையும் இலவசமா கொடுக்க மாட்டார்… கல்வியையும் மருத்துவத்தையும் இலவசமா கொடுப்பார்.. டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூட வாய்ப்பு.. கஞ்சா விக்கிறவன் இனி கதறுவான்.. சட்டம் தன் கடமையை அரசியல் தலையீடு இன்றி செய்யும்.. வெளிநாட்டு தரத்துல ரோடு, காண்ட்ராக்ட்ல கமிஷன் அடிக்கிற கை இனி கம்பி எண்ணும்… ஏன்னா இனிமேல் வரப்போறது மக்கள் ஆட்சி, மண்ணுக்கான புரட்சி!

ஜனவரி 21, 2026, 21:32
amitshah modi vijay

சசிகலாவை நசுக்குன மாதிரி விஜய்யை நசுக்கிருவாங்க.. விஜய் அரசியல்ல விட்டே போயிருவாரு.. திமுகவோட மோதுன மாதிரி பாஜகவோட விஜய்யால மோத முடியாது.. விஜய்யை லெப்ட் ஹேண்ட்ல அமித்ஷா டீல் பண்ணிருவாரு.. காங்கிரஸோட கூட்டணி வைக்கலைன்னா விஜய் தப்பிச்சார்.. தப்பித்தவறி கூட்டணி வச்சா விஜய்யை ஓட விட்ருவாங்க.. விஜய்யை பயமுறுத்தும் வியாபாரி அரசியல் விமர்சகர்கள்.. இதற்கெல்லாம் பயப்படுபவரா விஜய்?

ஜனவரி 21, 2026, 21:18
vijay 2 1

விருப்ப மனு வாங்கும் அறிவிப்பு கூட இன்னும் இல்லை.. 234 தொகுதியில் போட்டியிட விஜய் கட்சியில் ஆளே இல்லை.. அதனால தான் ஆன்லைன் மூலம் விருப்பமனு வாங்குறாங்க.. வெற்றியோ தோல்வியோ பிரசாந்த் கிஷோர் களத்துல நின்னாரு… ஆனால் விஜய் களத்துக்கே வரமாட்டேங்குறார்.. வாங்குன காசுக்கு மேல் கூவத்தொடங்கிய விஜய்யின் எனிமிகள்.. ஆனால் உண்மை நிலவரம் என்ன?

ஜனவரி 21, 2026, 17:52
vijay tvk 1

தவெகவுக்கு எதிராக பேசுங்க.. விஜய்யை முடிச்சி விட்ருங்க.. லட்சக்கணக்கில் கைமாறியதா பணம்.. சொல்லி வைத்தால்போல் யூடியூபில் பேட்டி கொடுப்பவர்கள் எல்லோருமே விஜய்யை வச்சு செய்கின்றனர்.. ஆனால் மக்கள் முட்டாள்கள் அல்ல.. போலி எது? ஒரிஜினல் எது என்பதை புரிந்து கொள்வார்கள்..

ஜனவரி 21, 2026, 17:17
vijay1

உங்ககிட்ட ‘கூட்டணி’ கணக்கு இருக்கலாம், ஆனா எங்ககிட்ட இருக்கிறது மக்களோட ‘வாக்கு’ கணக்கு… நீங்க சீட் ஷேரிங்ல பிஸியா இருங்க, நாங்க ஓட்டு ஷேரிங்ல மாஸ் காட்டுறோம்! கட்சித் தொண்டர்கள் மட்டும் ஓட்டு போட்டா ஜெயிக்க முடியாது.. நடுநிலை மக்கள் ஓட்டு போடனும்.. காங்கிரஸ் வரல, தேமுதிக வரலன்னு கவலைப்பட எங்களுக்கு நேரமில்லை… ஏன்னா, தமிழ்நாட்டு மக்களே எங்க கூடத்தான் வர்றாங்க! 2026-ல கோட்டைப் படிக்கட்டுல ஏறப்போறது ‘தலைவர்’ ஒருத்தர் தான்!”

ஜனவரி 21, 2026, 12:44
vijay tvk1

விஜய் தேர்தலில் போட்டியிட மாட்டார்.. கடைசி நேரத்தில் பின்வாங்கிவிடுவார்.. விஜய்க்கு பாஜகவை பார்த்தாலே பயம்.. அமித்ஷா முன்னாடி விஜய் எல்லாம் தூசு மாதிரி.. விஜய் ஒரு கோழை.. விஜய் அரசியல் செய்யவே தெரியல.. மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்க மாட்டார்.. தைரியமா பிரஸ்ஸை கூட சந்திக்க மாட்டார்.. இவரெல்லாம் அரசியலுக்கு லாயிக்கே இல்லை.. வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்காக யூடியூபில் கூவும் வயிற்றெரிச்சல் போலி அரசியல் விமர்சகர்கள்.. பேசுற அளவுக்கு பேசுங்கடா.. விஜய் யாருன்னு இன்னும் 3 மாசத்துல தெரியும்

ஜனவரி 21, 2026, 12:30
political

காங்கிரஸ் கூட்டணிக்கு வரவில்லை.. காங்கிரஸ் வரவில்லை என்றால் விசிகவும் வராது.. தேமுதிக கேட்பதை விஜய் கொடுக்க மாட்டார், எனவே அதுவும் கிடையாது.. டிடிவி தினகரன், ஓபிஎஸ் இருவரையும் விஜய்யே வேண்டாம்ன்னு சொல்லிட்டார்.. 2 பாமகவும் என்.டி.ஏவில் ஐக்கியம்.. மொத்தத்தில் தவெக தனித்து தான் போட்டி.. தேர்தல் முடிஞ்ச பிறகு ஏண்டா விஜய் பக்கம் போகலைன்னு பல கட்சிகள் அலற போகுது.. சிங்கம் கூட்டமா வந்தாலும் கெத்து தான்.. தனியா வந்தாலும் கெத்து தான்..!

ஜனவரி 20, 2026, 22:06
vijay

பூமிக்கு கீழே எத்தனை அடிக்கு விஜய்யை புதைக்கப் பார்த்தாலும், அவர் விதையா முளைச்சுக்கிட்டே இருப்பார். ஏன்னா அவரை தாங்குறது தமிழக மக்கள்! சட்டம் தன் கடமையை செய்யட்டும்னு சொல்றது உங்க ஸ்டைல்… ஆனா மக்களே சட்டமா மாறி தீர்ப்பு சொல்றதுதான் எங்களோட ஸ்டைல். 2026-ல அந்த தீர்ப்பு வரும்! சதியை தாண்டியும் ஒரு சக்தி இருக்கு… அதுதான் மக்கள் சக்தி! நீங்க வைக்கிற ஒவ்வொரு செக்-கும் விஜய்க்கு ஒரு புது ரூட்டைதான் காட்டும்! தவெகவினரின் ஆவேச பதிவுகள்..!

ஜனவரி 20, 2026, 16:52