இனி எடப்பாடி விஜய்யை இறங்கி அடிப்பார்.. அதிமுக 2ஆம் கட்ட தலைவர்கள் வச்சு செய்வார்கள்.. ஒருபக்கம் பாஜகவின் அழுத்தம்.. இன்னொரு பக்கம் அதிமுகவின் விமர்சனம்.. ஏற்கனவே திமுக கொடுக்கும் தொல்லைகள்.. கடைசியாக விஜய்யை வறுத்தெடுக்கும் சீமான்.. ஒரு மனுஷனை நாலா பக்கமும் அடிச்சா அவரு தான் பாவம் என்ன தான் செய்வாரு? மக்களின் அனுதாப அலை ஒருவேளை வந்துருமோ?ஜனவரி 26, 2026, 18:20
தனித்து நிற்பது தன்மான அரசியலாக இருக்கலாம்.. ஆனால் டெபாசிட் கூட வாங்க முடியாது.. சீமானை பார்த்து விஜய் திருந்த வேண்டும்.. விஜய் தனித்து போட்டியிட்டால் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பார்.. டெபாசிட் வாங்க சுமார் 16% வாக்கு வேண்டும்.. விஜய்க்கு அதிகபட்சமாக 10% வாக்குகள் தான் கிடைக்கும்.. ஆனால் விஜய் அதிமுக, அல்லது திமுக இரண்டில் ஒருவரை தோற்கடித்து இன்னொருவரை ஆட்சியில் அமர்த்துவார்.. தராசு ஷ்யாம் கணிப்பு..!ஜனவரி 26, 2026, 17:47
1000 கோடி ரூபாய் எல்லாம் எங்க விஜய்க்கு 3 படம் நடிக்குற சம்பளம்டா.. ஆனா அதன் மதிப்பு உழைச்சு பார்த்தவனுக்கு மட்டுந்தான் தெரியும்.. பணத்தை வச்சுத்தான் அரசியல் பண்ணனும்னு நீங்க நினைக்கிறீங்க… ஆனா அன்பை வச்சு மட்டும்தான் அரசியலை மாத்த முடியும்னு நாங்க நினைக்கிறோம்! கையில காசு இல்லன்னு யாரு சொன்னது? எங்க தலைவரோட ‘கால்ஷீட்’ விலையை விட, உங்க மொத்த கூட்டணியோட ‘ஆஃபர்’ விலை கம்மிதான்.. திருச்சி சூர்யாவுக்கு தவெகவினர் பதிலடி..!ஜனவரி 26, 2026, 17:36
பரம்பரை ஓட்டுன்னு நீங்க பத்திரம் எழுதி வச்சிருக்கலாம்… ஆனா அந்த பத்திரத்தை ரத்து பண்ற ‘பவர் ஆஃப் அட்டார்னி’ இப்போ விஜய் கையில! நாங்க யாரோட ஓட்டையும் பிரிக்க வரல… சிதறி போயிருக்கற நேர்மையான சிந்தனைகளை எல்லாம் ஒண்ணா இணைக்க வந்திருக்கோம்! எதிரி யாருன்னு பார்த்து நாங்க அரசியலுக்கு வரல… எங்களோட பலம் என்னன்னு காட்டி எதிரிகளை உருவாக்க வந்திருக்கோம்!ஜனவரி 26, 2026, 15:46
காலம் காலமா கட்டிய சிறுபான்மையினர் ஓட்டின் கோட்டை உங்ககிட்ட இருக்கலாம்… ஆனா அந்த கோட்டையை திறக்கப்போற சாவி இப்போ விஜய் கையில! கூட்டணி கணக்கு போட்டு ஜெயிக்கிறது பழைய பாணி… மக்களோட மனக்கணக்கை மாத்துறதுதான் விஜய்யோட புதிய பாணி! மாற்றம்ங்கிறது வெறும் வார்த்தை இல்ல… அது 2026-ல வரப்போற ஒரு மிகப்பெரிய புரட்சி!ஜனவரி 26, 2026, 14:42
25 தொகுதியும், 6 தொகுதியும் வந்தா என்ன? போனால் என்ன? காங்கிரசும் விசிகவும் துணிந்து ஒரு முடிவை எடுக்கவில்லை என்றால் கடைசி வரை கூட்டணியில் தான் இருக்கனும்.. எப்போது கூட்டணிக்கு தலைமை தாங்குவது? ஆட்சியில் பங்கேற்பது? காங்கிரஸ், விசிக, தவெக பக்கம் வந்தால் நிச்சயம் ஆட்சி.. பொன்னான வாய்ப்பை ராகுல் காந்தியும், திருமாவளவனும் பயன்படுத்துவார்களா? கைநழுவ விடுவார்களா?ஜனவரி 26, 2026, 08:59
விஜய் என்.டி.ஏ கூட்டணிக்கு வந்தால் 1000 கோடி ரூபாய், துணை முதலமைச்சர் பதவி தர தயாராக இருக்காங்க.. வரவில்லை என்றால் சிக்கல் தான்.. மோடி சந்திச்சது ரெண்டே நடிகர்கள் தான்.. ஒருவர் ரஜினி, இன்னொருவர் விஜய்.. ரஜினிக்கு ஆன்மீக அறிவு இருந்ததால் தப்பிச்சிட்டார்.. விஜய் சிக்கிட்டார்.. அவரை பாஜக வச்சு செய்யாமல் விடாது.. திருச்சி சூர்யாவின் பரபரப்பு கருத்து..!ஜனவரி 26, 2026, 08:20
கூட்டணிக்கு யாரும் வரலைன்னா, நஷ்டம் எங்களுக்கு இல்லை.. வராதவங்களுக்கு தான்.. ஒரு விசில் புரட்சி நடக்க போறது அவங்களுக்கு தெரியல.. ஒரு பக்கம் ஊழல் – வாரிசு கூட்டணி.. இன்னொரு பக்கம் முழுக்க முழுக்க சுயநல கூட்டணி.. மக்களுக்கான கூட்டனி ஒன்றே ஒன்று தான்.. அதுதான் தவெக.. விஜய் தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் ஆவேசம்.. தன்னம்பிக்கைக்கு தக்க பரிசு கிடைக்குமா? மக்கள் கையில் தான் உள்ளது..ஜனவரி 26, 2026, 08:00
ஊடகங்கள் என்னை உசரத்துல வச்சாலும் சரி, பாதாளத்துல தள்ளினாலும் சரி… என் இலக்கு கோட்டை மட்டும் தான்! பேட்டி கொடுக்க நான் வரல… வெற்றி பெற்ற பின்னாடி தான் என் முதல் பேட்டியே இருக்கும்! கேப்டன் விழுந்த இடத்துல இருந்து பாடம் படிச்சவன் நான்… ஏமாற மாட்டேன், ஏமாத்தவும் மாட்டேன்! பேசிப் பேசியே நாட்டைச் சீரழிச்சது போதும்… இனி செயல் ஒன்று தான் எங்க வழி!ஜனவரி 25, 2026, 20:15
வீட்டுக்கு ஒரு ஓட்டு விஜய்க்கு இருக்குது.. அந்த ஓட்டை வாங்குவதற்கு பிரச்சாரம் செய்ய வேண்டாம்.. பணம் கொடுக்க வேண்டாம்.. தானாகவே வந்துவிடும் ஓட்டு.. உலகிலேயே ஒரு அரசியல் தலைவர் அதிகமாக பேச மாட்டார்.. ஆனால் அவரை பற்றி உலகமே பேசும் என்றால் அது விஜய் மட்டும் தான்.. பேசி பேசியே நாட்டை சீரழிச்சது போதும்.. இனி செயல் ஒன்று தான் தமிழகத்தை முன்னேற்ற ஒரு வழி.. பேச்ச குறை.. செயலை காட்டு..!ஜனவரி 25, 2026, 15:55
சொன்னதை ஒழுங்கா புரிஞ்சுகிட்டு வேலை செய்யுங்கடா.. விஜய்க்கே குட்டி ஸ்டோரி சொன்ன தவெக நிர்வாகி.. ஊதுன வேகத்துல சூரியன் அணையும்… ஒட்டுமொத்த தமிழகமும் எங்க பக்கம் இணையும்! கோட்டைக்கு போறதுக்கு குதிரை வேணாம்… மக்களோட மனசுல இடம் பிடிச்சா போதும்! நாங்க தனி மரம் இல்ல… தமிழன்ங்கிற மானத்துல முளைச்ச ஆலமரம்!ஜனவரி 25, 2026, 15:41
எங்க கூட்டணிக்கு வந்தா துணை முதல்வர் பதவி கிடைக்கும்.. வரலைன்னா அரசியல்ல இருந்தே போக வைப்போம்.. மரியாதையா திமுகவுக்கு எதிரான ஓட்டை பிரிக்கிற வேலையை நிறுத்தனும்.. எங்க கூட வா.. அல்லது அரசியல்ல இருந்து போயிடு.. ரெண்டுல எது செஞ்சாலும் தேவையானதை கவனிப்போம்.. டெல்லியில் இருந்து விஜய்க்கு மிரட்டல் வந்ததா? சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகள்..!ஜனவரி 25, 2026, 08:04