விஜய் முதலமைச்சருன்னா எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினா? எடப்பாடியா? விஜய் எதிர்க்கட்சி தலைவருன்னா முதலமைச்சர் ஸ்டாலினா? எடப்பாடியா? இந்த ரெண்டே கேள்விக்கு தான் 2026 தேர்தல் பதில் சொல்லும்.. மொத்தத்தில் விஜய் ஒன்று முதலமைச்சர் அல்லது எதிர்க்கட்சி தலைவர்.. பல கருத்துக்கணிப்புகளில் இதுதான் முக்கிய தகவல்..பிப்ரவரி 1, 2026, 11:46
சும்மா 50 வண்டி, 100 வண்டி புடைசூழ வர்றது அரசியல்ல… சாதாரண மக்கள் கிட்ட சைக்கிள்ல போய் நிக்கப்போறான் தவெக எம்.எல்.ஏ… அதுதான் விஜய் கொண்டு வரப்போற புது அரசியல்! விஜய்யோட மௌனம் பயம் இல்ல… அது எதிரிகளோட வியூகத்தை உடைக்கப் போற ஒரு சைலன்ட் புயல்! 2026 தேர்தல்ல தமிழக மக்கள் போடப்போற புது கணக்கு, திராவிட கட்சிகளில் பழைய அரித்மெட்டிக் கணக்கெல்லாம் செல்லுபடியாகாது.. தவெகவினர் பதிவுகள் வைரல்..!பிப்ரவரி 1, 2026, 07:41
சினிமால அஞ்சு நிமிஷத்துல சிஸ்டத்த மாத்தலாம்… ஆனா நிஜத்துல அஞ்சு வருஷம் குப்பை கொட்டினாலும் ஒரு செங்கல்லை கூட மாத்த முடியாது! மக்கள்கிட்டப் போகாம வீட்டுக்குள்ள உட்கார்ந்து அரசியல் பண்ணுறதுக்கு பேரு முதிர்ச்சி இல்ல… அதுக்கு பேரு வெறும் முயற்சி தான்.. சினிமால வேணா நீங்க சிங்கிளா வரலாம்… ஆனா அரசியல்ல தனி மரமா நின்னா அதுக்கு பேரு வெற்றி இல்ல, வெறும் ஏமாற்றம்! விஜய்க்க்கு அறிவுரை கூறும் அரசியல் விமர்சர்கள்..!பிப்ரவரி 1, 2026, 07:30
எல்லாரும் பேசி முடிச்சிருக்கலாம்… ஆனா விஜய் இனிமேல் தான் பேச ஆரம்பிப்பார்.. அவர் பேச ஆரம்பிச்சா தமிழ்நாடு அரசியலே அதிரும்! மௌனம் கலைஞ்சா வெறும் சத்தமா இருக்காது.. அது சரித்திரத்தையே மாத்தப்போற பெரும் சத்தமா இருக்கும்! தூரத்துல எட்டாக்கனியா இருந்தது பயத்துல இல்ல… சரியான நேரத்துல சிங்கமா கர்ஜிக்க காத்திருந்த ஒரு வியூகம்!பிப்ரவரி 1, 2026, 07:11
சினிமாவுல வேணா நீங்க சிங்கிளா வரலாம், ஆனா அரசியல்ல தனியா வர்றது தற்கொலைக்கு சமம்! இது ரீல் இல்ல, ரியல்! 60 வருஷ காலூன்றிய திராவிட கட்சிகளே கூட்டணி தேடுது… இப்போ தான் வந்த கன்றுக்குட்டி ‘தனி வழி’ன்னு சொல்றது விவேகம் இல்ல, வீம்பும் அறியாமையும் தான்! ஒத்தையடிப் பாதையில போனா ஊர் போய்ச் சேர முடியாது! அரசியல்ல கூட்டணிங்கிறது பலவீனம் இல்ல, அது ஒரு பலமான போர் வியூகம்! விஜய்க்கு அரசியல் விமர்சகர்கள் அறிவுரை..!ஜனவரி 30, 2026, 17:20
தியேட்டர்ல விசில் அடிக்கிறது ஈஸி, ஆனா ஓட்டுப்பெட்டியில விசில் அடிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம்! இது ஸ்பெஷல் ஷோ இல்ல, அஞ்சு வருஷ ஷோ! ஷூட்டிங் ஸ்பாட்ல ‘ஆக்ஷன்’ சொன்னா கைதட்டலாம், ஆனா அரசியல் களத்துல ‘ஆக்ஷன்’ எடுத்தா தான் மக்கள் ஏத்துப்பாங்க! இது ஸ்கிரிப்ட் இல்ல, நிஜம்! விஜய்யை விமர்சனம் செய்யும் அரசியல் விமர்சகர்கள்..!ஜனவரி 30, 2026, 17:10
விஜய் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் அரசியல்வாதிகள்.. தியேட்டரில் பிளாக் டிக்கெட் விற்பனையை தடுக்க வேண்டிய கடமை யாருக்கு இருக்கிறது? காவல்துறைக்கும், காவல்துறையை கையில் வைத்திருக்கும் அமைச்சருக்கும் தான் இருக்கிறது.. அதைவிட்டுவிட்டு விஜய்யே பிளாக்கில் டிக்கெட் விற்பது போல் ஏன் குற்றச்சாட்டு? காவல்துறை நினைத்தால் பிளாக் டிக்கெட் விற்பனையை தடுக்க முடியாதா? ஒரு குற்றச்சாட்டில் நியாயம் வேண்டாமா?ஜனவரி 30, 2026, 12:30
அரசியல்வாதின்னா மணிக்கணக்கா பேசனும்.. வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை போடனும்.. மக்கள் மத்தியில நடிக்கனும்.. வாக்குறுதிகளை அள்ளி வீசனும்.. எல்லா பிரச்சனைக்கும் குரல் கொடுக்கனும்.. ஆர்ப்பாட்டம், போராட்டம் பண்ணனும்.. அப்பப்ப உண்ணாவிரத நாடகம் நடத்தனும்.. இதுதான் தமிழ்நாட்டு அரசியலில் வழக்கம்.. இதை டோட்டல்லா மாத்துறார் விஜய்.. மக்களிடம் நடிப்பு வேண்டாம்.. நன்மை செய்யும் எண்ணம் இருந்தால் போதும்.. இதுதான் விஜய்யோட பாணி..!ஜனவரி 30, 2026, 12:20
விஜய் கட்சியின் கூட்டணிக்கு எந்த கட்சியும் வராததற்கு காரணம் இதுதான்.. விஜய்யிடம் வந்தால் சீட்டு மட்டும் தான் கொடுப்பார்.. ஆனால் மத்த கூட்டணியில் சீட்டுடன் நோட்டும் கிடைக்கும்.. உண்மையான ஒரே காரணம் இதுதான்.. கூட்டணி என்பது வியாபாராகிவிட்ட நிலையில், அந்த வியாபாரத்தை செய்ய விஜய் ஒப்புக்கொள்ள மாட்டார்.. அரசியல் விமர்சகர் மதிவாணன் பேட்டி..!ஜனவரி 30, 2026, 12:09
2026-ங்கிறது வெறும் தேர்தல் இல்ல… இது தமிழ்நாட்டு இளைஞர்களோட தலையெழுத்தை மாத்தப்போகிற தேர்தல்.. நாங்க அரசியலுக்கு புதுசுதான்… ஆனா எங்க கொள்கை ஊழல் இல்லா தமிழகம். இதைச் சொல்ல வயசு வேணாம்… துணிச்சல் இருந்தா போதும்! தெருத்தெருவா நீங்க போடுற ரோடு கூட ஓட்டுக்காகத் தான்… ஆனா நாங்க போடுற ரோடு, உங்க ஊழல் அரசியலுக்கு வைக்கப்போற முற்றுப்புள்ளி! “விசில் சத்தம் வெறும் சத்தம் இல்ல… அது ஊழல் அரசியல்வாதிகளுக்கு விடுக்கிற ‘வார்னிங் பெல்’! இந்த விசில் சத்தம் தான் ஊழலை ஊதி தள்ளப்போகுது!”ஜனவரி 30, 2026, 08:02
கோடி கோடியா பணம் செலவு செஞ்சா ஆட்சிக்கு வந்துடலாங்கிற காலம் போயிருச்சு.. கோடிக்கணக்கான மக்கள் ஆதரவு யாரோ அவர் தான் இனி ஆட்சிக்கு வரமுடியும்.. 2026 தேர்தல் இளைஞர்களுக்கான தேர்தல்.. வயசானவங்க இப்பவே ஒதுங்கிக்கோங்க.. மக்கள் ஆதரவு இல்லாதவங்க தான் ஊரு ஊராய் போய் ஓட்டு கேட்கனும்.. மக்கள் ஆதரவு இருக்குறவங்க உட்கார்ந்த இடத்துல இருந்தே ஜெயிப்பாங்க.. தெறிக்கவிடும் தவெகவினரின் சமூக வலைத்தள பதிவுகள்..!ஜனவரி 30, 2026, 07:52
திமுகவா? அதிமுகவானு? கேட்ட காலமெல்லாம் முடிஞ்சு போச்சு! இனிமே ‘விஜய்யா? இல்ல மத்தவங்களான்னு தான் கேட்கனும்! யாருக்கும் மெஜாரிட்டி இல்லாம இருக்கலாம்… ஆனா விஜய் பக்கம் தான் ‘மெஜாரிட்டி’ மக்களோட நம்பிக்கை இருக்கு! யாருக்கும் மெஜாரிட்டி இல்லை என்றால் விஜய் ரெண்டு கூட்டணிக்கும் ஆதரவு தரமாட்டார்.. மீண்டும் ஒரு தேர்தல் தான்.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் ஆச்சரிய தகவல்..!ஜனவரி 30, 2026, 07:42