Tag: vijay

jananayagan vijay speech

விஜய் வெளிய வரமாட்டாரான்னு காத்துக்கிட்டு இருந்தீங்க… ஆனா அவரு வரும்போது நீங்க உள்ள போறதுக்கு கூட வழி இருக்காது! திமுகவா? தவெகவா? அப்படின்னு போட்டி போட வச்சதே முதல் வெற்றி! இனிமே ஆட்டம் முழுக்க விஜய் பக்கம் தான்! 234 தொகுதியிலயும் 234 விஜய் நிக்கப்போறாங்க… இப்போ சொல்லுங்க, யாரை எதிர்த்து நீங்க ஜெயிக்கப் போறீங்க?

பிப்ரவரி 3, 2026, 08:05
vijay priyanka

பிரியங்கா காந்தியிடம் இருந்து விஜய்க்கு வந்த போன் கால்? உறுதியாகிறது தவெக + காங்கிரஸ் கூட்டணி? டெல்லிக்கு செல்கிறார் விஜய்? காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள்? எத்தனை அமைச்சர் பதவி? துணை முதல்வர் குறித்து நேரில் பேச்சுவார்த்தை.. காங்கிரஸ் வெளியேறினால் விசிகவும் வெளியேறுமா? தேமுதிக, பாமக ராமதாஸ் திமுக கூட்டணிக்கு வருமா? பரபரப்பில் தமிழக அரசியல் களம்..!

பிப்ரவரி 2, 2026, 16:31
vijay youth

டெல்லி அதிகார மையம் எடுத்த ரகசிய சர்வே.. விஜய்யின் தவெகவுக்கு 120 தொகுதிகள் உறுதி.. அதிர்ச்சியில் பாஜக வட்டாரம்.. திமுக ஜெயிக்காது என்ற ஒரே திருப்தி தான் அமித்ஷாவுக்கு.. திமுகவை தோற்கடிக்க அமித்ஷா திட்டம் போட்டார்.. ஆனால் அவர் வேலையை விஜய் பார்த்துவிட்டாரா? இனிமேல் தமிழகத்தில் கூட்டணி பருப்பு வேகாது என்று தெளிவாகிறதா?

பிப்ரவரி 2, 2026, 16:18
vijay

தமிழகத்தின் அரசியல் வரலாறு இனி ‘விஜய்க்கு முன்’, ‘விஜய்க்கு பின்’ என்று பிரிக்கப்படும்.. இன்னும் 25 ஆண்டுகளுக்கு விஜய் இல்லாமல் அரசியல் இல்லை.. இனி இளைஞர்கள் மட்டுமே அரசியலில் ஆதிக்கம் செலுத்துவார்கள்.. போதும் 70 வயதானவர்களின் அரசியல்.. இனி 20கள், 30களின் அரசியல் தான் செல்லும்.. இளைஞர்கள் கையில் நாட்டை கொடுங்கள்.. நாடு நம்பர் 1 இடத்திற்கு செல்லும்..!

பிப்ரவரி 2, 2026, 11:59
vijay

விஜய் மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்க மாட்டார்.. மக்கள் பிரச்சனையை முடித்து வைப்பார்.. வெறும் குரல் மட்டுமே கொடுப்பவர் வேண்டுமா? பிரச்சனையை முடித்து வைப்பவர் வேண்டுமா? ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய் ரசிகன் இருக்கும்போது விஜய் எதற்காக மக்களை சந்திக்க வேண்டும்? விஜய்க்கு சினிமாவில் மட்டுமே நடிக்க தெரியும்.. அரசியலில் நடிக்க தெரியாது.. தூய அரசியல்ன்னா என்னன்னு மக்கள் முதல்முறையா பார்க்க போறாங்க..!

பிப்ரவரி 2, 2026, 11:45
vijay

தமிழ்நாட்டில் விஜய்க்கு இவ்வளவு ஆதரவா? தமிழ்நாடு மட்டுமில்ல தென்னிந்தியா முழுவதும் விஜய்க்கு ஆதரவு.. இப்படியே விட்டா விஜய் டெல்லிக்கும் வந்துருவார்.. டெல்லி உளவுத்துறை எச்சரிக்கை.. ஆடிப்போன பாஜக தலைமை.. விஜய்யை மிரட்டவும் முடியவில்லை.. வழிக்கு கொண்டு வரவும் முடியவில்லை.. என்ன மனுஷன்யா இவர்?

பிப்ரவரி 2, 2026, 11:28
vijay speech

உதயசூரியன் பழசு… இரட்டை இலை பழசு… கை இன்னும் பழசு.. தாமரையும் பழசு! ஆனா இந்த ‘விசில்’ சத்தம் புதுசு… இது ஊழலை ஒழிக்கப்போற சுனாமி.. “ஜனநாயகன்’ படத்தை முடக்கலாம்… ஆனா தமிழ்நாட்டோட ‘நாயகனை’ முடக்க முடியாது! பழைய அரசியலுக்கு இனிமே ‘ஃபுல் ஸ்டாப்’… புது அரசியலுக்கு இந்த விசில் தான் ‘ஸ்டார்டிங் பாயிண்ட்’

பிப்ரவரி 2, 2026, 08:18
kamal rajini vijay

விஜய் ரஜினியோ, கமலோ இல்லை.. அவர் எல்லாரும் எட்டிப் பார்க்க முடியாத ஒரு தனி ஒருவன்.. அவர் தட்டுற விசில் சத்தம், கோட்டை வரைக்கும் கேக்கும்! 6 கோடி பேருக்கு விசில் சின்னம் போய் சேர்ந்துவிட்டது.. விஜய் கட்சிக்கு 85 முதல் 100 சீட்கள் கிடைக்கும்.. நிச்சயம் கூட்டணி ஆட்சி அல்லது மறுதேர்தல்.. 3வது இடம் யார் என்பது தான் இப்போதைய கேள்வி..

பிப்ரவரி 2, 2026, 07:43
tvk congress

58 வருஷமா பல்லக்கு தூக்குனது போதும்… இனி பல்லக்குல உட்கார வேண்டிய நேரம் வந்துடுச்சு.. ஓங்கி ஒலிக்கும் காங்கிரஸ் குரல்.. விஜய் போட்ட ’ஆட்சியில் பங்கு’ என்ற ஒரு ‘குண்டு’ விசிகவை ஒதுங்க வைக்குது… ஆனா காங்கிரஸை நிமிர்ந்து உட்கார வைக்குது! இதுதான் 2026-ஓட ஆரம்பக்கட்ட அரசியல் ஆட்டம்! விசுவாசத்துக்கும் ஒரு விலை உண்டு, அது இந்த முறை ‘அதிகாரத்தில் பங்கு’ மட்டும்தான்! உறுதியாக இருக்கும் காங்கிரஸ்..!

பிப்ரவரி 1, 2026, 16:59
vijay stalin

வெற்றியோ தோல்வியோ சண்டை போடனும்.. ஒரு பக்கம் முக ஸ்டாலின் பம்பரமா சுழலுறாரு.. இன்னொரு பக்கம் எடப்பாடியார் இறங்கி பிரச்சாரம் செய்றாரு.. விஜய் எப்ப தான் பிரச்சாரத்தை ஆரம்பிப்பாரு? அதிமுக, திமுக தொண்டர்கள் களத்தில் குஷியா இருக்காங்க.. தவெக தொண்டர்கள் எப்ப வேலையை ஆரம்பிக்குறதுன்னு தெரியாம இருக்காங்க.. இப்படியே போனா விஜய் கிங்கும் இல்லை, கிங் மேக்கரும் இல்லை.. அரசியல் விமர்சகர்கள் விளாசல்..!

பிப்ரவரி 1, 2026, 16:45
vijay cbi

மாநில அரசு மேல கோபம், மத்திய அரசு மேல பயம்… இதுக்கு பேரு ‘கொள்கை அரசியல்’ இல்ல தம்பி, இது சௌகரிய அரசியல்! தேர்தல்ங்கிறது மூணு மணி நேர சினிமா இல்ல… 24 மணி நேரமும் மக்கள் கூடவே நிக்க வேண்டிய போராட்டம். ‘கையசைச்சிட்டு’ போறதுக்கு இது கார் ஷோ இல்ல, அரசியல் களம்! “ஓட்டு பிரிக்கிறதுல விஜய் ‘ஓவைசி’ ஆகலாம்… ஆனா இப்படி அமைதியாகவே இருந்தா தமிழ்நாட்டை ஆளப்போற ‘கிங்’ ஆக ஒருபோதும் முடியாது!”

பிப்ரவரி 1, 2026, 16:31
jananayagan

ஜனநாயகன் படம் வந்தா வரட்டும்.. வராட்டி போகட்டும்.. எங்களுக்கு விஜய் முதல்வராவது தான் முக்கியம்.. மலேசியாவில் ஆடியோ விழா முடிஞ்சவுடனே விஜய் இனி நடிகரில்லை.. அரசியல்வாதி என்பதை முடிவு செய்துவிட்டோம்.. இனி அவரை முதலமைச்சர் பதவியில் உட்கார வைப்பது தான் எங்கள் அடுத்த வேலை..

பிப்ரவரி 1, 2026, 11:59