Tag: vijay

vijay annamalai

அண்ணாமலைங்கிறது வெறும் பெயர் இல்ல… அது தமிழ்நாட்டுல பாஜகவோட அடையாளம். அண்ணாமலை பேரை சொன்னா மட்டும் தான் கூட்டம் அதிருதுன்னா, அங்கதான் உண்மையான ‘மக்கள் பலம்’ இருக்குன்னு அர்த்தம்! தப்பி தவறி விஜய்யும் அண்ணாமலையும் கூட்டணி சேர்ந்தால் ஒரே தேர்தலில் 2 திராவிட கட்சியும் காலி.. அரசியல் விமர்சர்கள் கருத்து..!

பிப்ரவரி 8, 2026, 07:34
vijay

கருப்பு பணம் உங்ககிட்ட இல்லையா? நீங்க ஒழுங்க வரி கட்டியிருக்கீங்களான்னு மக்கள் கேட்டா, பல அரசியல்வாதிங்க தலை குனிஞ்சு தான் நிக்கணும். இது விஜய்க்கான செட்பேக் இல்ல, விமர்சிக்கிறவங்களுக்கு வரப்போற பேக்ஃபயர்! கோடி கோடியா மக்கள் பணத்தை கொள்ளையடிச்சவன் எல்லாம் ஊர்ல உத்தமனா சுத்தும்போது, உழைச்சு சம்பாதிச்சவன் மேல ஒரு பழியை போட்டு அவரோட பலத்தை குறைக்க முடியாது! பொதுமக்கள் ஆவேசம்..!

பிப்ரவரி 7, 2026, 17:29
vijay erode

ஆமாம் உண்மை தான்.. விஜய்க்கு வாக்கு சதவீதம் கூடி வருகிறது.. திடீரென பல்டி அடிக்கும் அரசியல் விமர்சர்கள்.. பணப்பட்டுவாடா நிறுத்தப்பட்டதா? எல்லா கருத்துக்கணிப்பிலும் விஜய்க்கு தான் முதலிடம்.. திக்கி திணறும் திராவிட கட்சிகள்.. இதற்கு முன் இப்படி ஒரு செல்வாக்கு பெற்ற அரசியல்வாதி இருந்ததே இல்லை.. இதுவொரு அரசியல் அதிசயம் தான்..!

பிப்ரவரி 7, 2026, 16:55
vijay media

எம்பிபிஎஸ் படிச்சா தான் டாக்டராக முடியும்.. சட்டம் படித்தால் தான் வழக்கறிஞர் ஆக முடியும்.. ஆனால் ஒரு யூடியூப் சேனல், ஒரு மைக் இருந்தால் போதும் நானும் மீடியான்னு வந்துருவாங்க..விஜய்யை ஏடாகூடமா கேள்வி கேட்டு கோபப்படுத்த கண்கொத்தி பாம்பாக காத்திருக்கும் மீடியா.. ஆனால் மீடியாவை விஜய் கடைசி வரை சந்திக்க வாய்ப்பில்லை.. விஜயகாந்தை மீடியா என்ன செய்தது என்பதை பார்த்தவர் தானே விஜய்.. முதல்வர் பதவியேற்ற பின்னர் தான் பிரஸ்மீட்.. உறுதியாக இருக்கும் விஜய்..

பிப்ரவரி 7, 2026, 13:25
காங்கிரஸ்

கைமேல் வெற்றி இருப்பது கண்ணில் தெரிகிறது.. அப்புறம் எதுக்கு காங்கிரஸ் இவ்வளவு யோசிக்குது.. 96ல் நரசிம்மராவ் எடுத்த தப்பான முடிவை ராகுல் காந்தி எடுத்தால் காங்கிரஸ் ஜென்மத்திற்கும் தமிழ்நாட்டில் தேறாது.. விஜய்யுடன் சேர்ந்தால் தமிழகத்தில் ஆட்சியில் அதிகாரம்.. கேரளா, புதுவையிலும் ஆட்சி.. ஒரு சாதாரண தொண்டனின் கணிப்பு கூட தலைமைக்கு இல்லையா?

பிப்ரவரி 7, 2026, 08:40
stalin eps vijay

யார் ஆட்சிக்கு வரனும்ங்கிறதை விட யார் வரக்கூடாதுங்கிறதுல மக்கள் தெளிவா இருக்காங்க.. எவ்வளவு பணம் கொடுத்தாலும் இந்த முறை அரசியல்வாதிகளில் பாச்சா பலிக்காது.. திராவிட கட்சிகள் மீது அதிருப்தியில் இருப்பவர்கள் உச்சகட்ட கோபத்தில் உள்ளனர்.. அந்த கோபத்தை வாக்குப்பதிவின்போது காட்டினால் தமிழகத்தில் நிச்சயம் அரசியல் புரட்சி தான்..

பிப்ரவரி 7, 2026, 08:30
vijay eps mks

மக்கள் தோற்கடிக்கனும்ன்னு நினைச்சிட்டாங்கன்னா, எத்தனை ஆயிரம் கொடுத்தாலும் ஜெயிக்க முடியாது.. பணத்தால் ஓட்டை விலைக்கு வாங்கிவிடலாம் என்பது 90களின் காலம்.. இப்போது பணம் வாங்கினாலும் பிடித்தவர்களுக்கு ஓட்டு போடுவது டிரண்ட்.. இனி அரசியல்வாதி மக்களை ஏமாற்ற முடியாது.. விஜய்யை ஜெயிக்க வைக்க மக்கள் முடிவு செஞ்சிட்டாங்கன்னா, எத்தனை கோடி செலவு செய்தாலும் அதை தடுக்க முடியாது.. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஆவேச பதிவுகள்..!

பிப்ரவரி 6, 2026, 22:15
rajini vijay

1996ல் ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் அவர் தான் சி.எம்.. அந்த அளவுக்கு ஜெயலலிதா மீது மக்கள் கோபத்தில் இருந்தார்கள்.. ரஜினி அரசியலுக்கு வராமல் வாய்ஸ் கொடுத்ததால் திமுக ஜெயித்தது.. அதே நிலைமை தான் 2026ல்.. ஆனால் விஜய் மிஸ் செய்யவில்லை.. அரசியலுக்கு வந்துவிட்டார்.. ஆட்சி மீது கோபம் உள்ளவர்கள் நிச்சயம் விஜய்க்கு தான் போடுவார்கள்.. அதிமுகவுக்கு போட மாட்டார்கள்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

பிப்ரவரி 6, 2026, 22:08
vijay sengo

ஒவ்வொரு வாரமும் சர்வே எடுக்கும் முக்கிய திராவிட கட்சி.. ஒரு சர்வேயில் கூட விஜய்யின் வாக்கு சதவீதம் குறையவில்லை.. விஜய் பேசினாலாவது எதையாவது திரித்து மாட்டிவிடலாம்.. பேசவும் மாட்டேங்குறார்.. இவரை எப்படி அரசியலில் இருந்து ஓரங்கட்டுவது? விழிபிதுங்கி நிற்கும் அரசியல் கட்சிகள்.. 50 வருஷமா அரசியல் செய்றவங்கள, நேத்து வந்தவர் கண்ணுல விரலை விட்டு ஆட்டுகிறார்.. மகிழ்ச்சியுடன் பார்க்கும் மக்கள்..

பிப்ரவரி 6, 2026, 07:52
vijay tvk1

எதுக்கு எடுத்தாலும் வெளிய வருவாரா? வெளியே வருவாரான்னு இணைய கைக்கூலிகள் புலம்புறாங்க.. அவரு வெளியே வந்தா நீங்க தாங்குவீங்களாடா? எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்கலை, குரல் கொடுக்கலைன்னு சொல்றாங்க.. குரல் கொடுத்தா அந்த பிரச்சனை முடிஞ்சிருமா? விஜய் வெளியே வந்து நாடகம் ஆடுவதற்கும், குரல் கொடுத்து நடிப்பதற்கும் அரசியலுக்கு வரல்ல.. அதிகாரத்தை கைப்பற்றி பிரச்சனைக்கு தீர்வு காண வந்திருக்கார்.. தவெகவினர் ராக்ஸ்..!

பிப்ரவரி 6, 2026, 07:42
vijay

50% பெண்கள் ஓட்டு.. 80% முதல் தலைமுறை மற்றும் இளைஞர்கள் ஓட்டு.. 40% சிறுபான்மையர் ஓட்டு.. 80% திராவிட எதிர்ப்பு ஓட்டு.. 90% சிறுகட்சிகளின் ஓட்டு. இவை அத்தனையும் விஜய்க்கு தான்.. விஜய் தனித்து போட்டியிட்டாலும் ஆட்சி உறுதி.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் ஆச்சரிய தகவல்.. இதுமட்டும் நடந்தா ஒரே தேர்தலில் இரு திராவிட கட்சிகளும் காலி.. அரசியல் விமர்சகர்கள் கருத்து..!

பிப்ரவரி 5, 2026, 11:28
sonia priyanka vijay

இனிமேல் ரகசிய பேச்செல்லாம் கிடையாது.. நேரா வந்து பேசுறதா இருந்தா வாங்க.. இல்லைன்னா உங்க இஷ்டம்.. காங்கிரஸ் இடம் கறாராக சொல்லிவிட்ட விஜய்? 70 சீட், துணை முதல்வர், 6 அமைச்சர் பதவி.. 28 நாடாளுமன்ற தொகுதிகள்.. இவையெல்லாம் வேனும்ன்னா எங்ககிட்ட வாங்க.. இல்லை கடைசி வரைக்கும் கொத்தடிமையா இருக்கனும்ன்னா அங்கேயே இருங்கள்.. காங்கிரஸ்க்கு கொடுக்கப்பட்ட கடைசி வாய்ப்பு..!

பிப்ரவரி 5, 2026, 11:19