சேப்பாக்கத்தில் விசில் ஊத கூடாது.. தூய்மை பணியாளர்கள் விசில் ஊத கூடாது.. ஒரு சின்னத்திற்கே இவ்வளவு பயமா? 75 வருஷம் பழமையான ஒரு கட்சி, 2 வருட கட்சியின் சின்னத்தை பார்த்து இவ்வளவு பயப்படுவதா? நீங்க தடை போட போடத்தான் விசில் சத்தம் இன்னும் அதிகமாகும்.. அணையை தடுத்து நிறுத்தலாம், காட்டாற்று வெள்ளத்தை தடுக்கவே முடியாது.. தவெகவினர் மாஸ் பதிவுகள் வைரல்..!பிப்ரவரி 10, 2026, 18:38
கற்பனைக்கு ஒரு அளவில்லையா? 230 தொகுதிகளில் தவெக ஜெயிக்கும் என ஒரு சர்வே.. மீதமுள்ள 4 தொகுதிகளில் 2 கம்யூனிஸ்ட்கள் தலா 2 தொகுதிகளாம்.. அப்படியெனில் அதிமுக, திமுகவுக்கு ஜீரோவா? என்னங்கடா இது காமெடியா இருக்குது.. ஆசைப்படலாம், பேராசை கூடாது..!பிப்ரவரி 10, 2026, 18:29
சென்னையின் அனைத்து தொகுதிகளிலும் தவெக ஜெயிக்க வாய்ப்புள்ளது.. அதிர வைக்கும் சர்வே.. சென்னையை விட்டு வேறு தொகுதிகளுக்கு செல்வார்களா பிரபலங்கள்? அரசு ஊழியர்கள்.. ஆசிரியர்கள்.. பகுதி நேரஆசிரியர்கள்.. போக்கு வரத்து ஊழியர்கள்… செவிலியர்கள்.. மாணவ.. மாணவியர்கள்… பொதுமக்கள்…. சிறுபான்மையினர்.. யாரை கேட்டாலும் விஜய்க்கு ஓட்டு போடுவேன்னு சொல்றாங்க..பிப்ரவரி 10, 2026, 12:05
எந்த அரசியல்வாதிக்கும் கிடைக்காத தானாக சேரும் கூட்டம் விஜய்யிடம் இருக்குது.. எனவே விஜய் இறங்கி அடிக்கலாம்.. யாரும் அவரை ஒன்றும் செய்ய முடியாது.. வெளியே வாங்க விஜய்.. இறங்கி அடிங்க. வர்றதை பார்த்துகிடலாம்.. நாங்க இருக்கோம்.. ஆவேசமடையும் தவெக தொண்டர்கள்..பிப்ரவரி 10, 2026, 11:55
ஆட்சியில் பங்கு என விஜய் சொன்னதே, திராவிட கட்சிகளின் கூட்டணியை குழப்புறதுக்கு தான்.. முதல் தேர்தலில் எந்த கட்சியும் கூட்டணிக்கு வராது என்பது விஜய்க்கு நன்றாக தெரியும்.. அதிமுக, திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தவே ஆட்சியில் பங்கு என்ற அஸ்திரத்தை விஜய் வீசினார்.. அவர் நினைத்தது போலவே இரு கூட்டணியிலும் சிக்கல்.. குறிப்பாக திமுக கூட்டணியில் விழுகிறது விரிசல்.. இதுதான் விஜய்யின் ராஜதந்திரம்..!பிப்ரவரி 10, 2026, 07:34
ரசிகர் மன்றம் வேற, அரசியல் கட்சி வேற! கூட்டத்தை கூட்டலாம், ஆனா அந்த கூட்டத்தை ஓட்டா மாத்த ஒரு சித்தாந்தம் வேணும்… வெறும் கைதட்டல் ஆட்சி அமைக்காது! பனையூர்ல உட்கார்ந்து ட்வீட் போடுறதை நிறுத்துங்க விஜய்.. களத்துல இறங்கி மக்களோட வேர்வையில நனைந்தால் தான் வெற்றி.. அரசியல் விமர்சகர்கள் கூறும் அறிவுரை..!பிப்ரவரி 9, 2026, 18:48
யார் ஆட்சி அமைக்க கூடாதுன்னு மக்கள் முடிவு செஞ்சிட்டாங்க.. அவங்கள ஆட்சிக்கு வர விடாம தடுக்குற சக்தி யாருக்கு இருக்குதுன்னும் மக்கள் முடிவு செஞ்சிட்டாங்க.. 50 வருஷமா ஏமாந்தது போதும்.. இனியாவது இளைஞர்கள் கையில் ஆட்சியை ஒப்படைப்போன்னும் மக்கள் முடிவு செஞ்சிட்டாங்க.. கோடி கோடியா பணத்தை இறக்கினாலும் திராவிட கட்சிகளுக்கு வெற்றி கிடைக்காது.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!பிப்ரவரி 9, 2026, 13:04
“யார் ஜெயிக்கணும்னு ஊரே எதிர்பார்க்கிறப்போ வர்ற வெற்றியை விட, இந்த கட்சி எப்போ தோக்கும்ன்னு உலகமே காத்திருக்கிறப்போ ஜெயிக்கிறதுலதான் கெத்து அதிகம்! விமர்சனம் பண்றவங்களுக்கு பதிலடி வார்த்தையா இருக்கக்கூடாது… வளர்ச்சியா இருக்கணும்! இது பதவியை தேடி போகிற படையில்லை.. மக்களோட கண்ணீரை துடைக்க பிறந்த படை.. தவெகவினரின் மாஸ் பதிவுகள் வைரல்..!பிப்ரவரி 9, 2026, 12:44
விஜய் அரசியலுக்கு வந்தது வெறும் மாற்றத்துக்கு இல்ல… பல வருஷமா மாறாத பழைய அரசியலை மாத்தி எழுத! கிங்கா வருவாரா இல்ல கிங் மேக்கரா வருவாரான்னு யோசிக்காதீங்க… அவர் களம் இறங்குனா கணக்கு தானா மாறும்! இளைஞர்கள் கையில் ஆட்சி ஒப்படைத்தால் ஒரு மாநிலம் எப்படி முன்னேறும்ன்னு உலகத்துக்கே ஒரு வழிகாட்டியா தவெக ஆட்சி இருக்கும்..பிப்ரவரி 9, 2026, 07:50
தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5 கோடி என்றால் அதில் 4 கோடி பேருக்கு விசில் யாரோட சின்னம்ங்கிறது தெரிஞ்சிருச்சு.. அதுக்கு ஒரே காரணம் விஜய்யும் இண்டர்நெட்டும்.. தீயாய் வேலை செய்யும் விர்ச்சுவல் வாரியர்ஸ்.. விஜய்யை முதல்வராக்காமல் விடமாட்டோம் என சவால்.. கூட்டணிக்கே திணறும் திராவிட கட்சிகள் மக்கள் மத்தியில் எப்படி குப்பை கொட்ட போகுது..பிப்ரவரி 8, 2026, 15:33
ஒரே தொகுதியில் விஜய் – உதயநிதி? சபாஷ் சரியான போட்டி.. துணிச்சலுடன் இறங்கும் விஜய்.. உதயநிதியை அவ்வளவு எளிதில் தோல்வியடைய விடுவார்களா திமுக தொண்டர்கள்? தவெக வாரியர்ஸ்களும் சும்மா விடுவார்களா?பிப்ரவரி 8, 2026, 15:24
ராகுல் விஜய் பக்கம், சோனியா காந்தி திமுக பக்கம்.. 3 பக்கமும் பேச்சுவார்த்தை நடத்தும் தேமுதிக.. கூட்டணி மாறலாமா என்ற குழப்பத்தில் மதிமுக? மாறினால் மத்திய அமைச்சர் பதவி கிடைக்குமா? விசிகவால் திமுக கூட்டணிக்கு செல்ல முடியாத நிலையில் ராமதாஸ் பாமக.. கூட்டணி பிரச்சனை இல்லாத இரண்டே கட்சிகள் கம்யூனிஸ்டுகள் தான்.. ஒட்டுமொத்த குழப்பத்தில் தமிழக அரசியல்..!பிப்ரவரி 8, 2026, 07:50