ஒரு எம்ஜிஆர் தான்.. ஒரு விஜய் தான்.. எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் இடையே அரசியலுக்கு வந்த நடிகர்கள் ஏராளம்.. எல்லோரும் மண்ணை கவ்வினார்கள்.. சிவாஜி கணேசன், கார்த்திக், சரத்குமார், விஜயகாந்த், கமல்ஹாசன், பாக்யராஜ், ராஜேந்தர்.. ஒருத்தருக்கும் மக்கள் செல்வாக்கு இல்லை..செப்டம்பர் 11, 2026, 10:59
திமுக வட்டாரம் விஜயை விமர்சிக்க பயன்படுத்திய வார்த்தைகள்: தற்குறி கூத்தாடி சைக்கோ நார்சிசிஸ்ட் பொட்டு மாமா கொலைகாரன் ரீல்ஸ் முதலமைச்சர் டம்மி சிஎம் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சிக்க பயன்படுத்திய வார்த்தை: “ஸ்டாலின் அங்கிள், ஸ்டாலின் சார்.. இதில் இருந்தே யார் நாகரீக அரசியல்வாதின்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க… செப்டம்பர் 10, 2026, 12:01
விஜய் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர்.. நியூயார்க் நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி தகவல்.. பின்னுக்கு தள்ளப்பட்டாரா ராகுல் காந்தி? மோடி – விஜய் நேருக்கு நேர் மோதலா? ஜென் சி இளைஞர்களும் ஒட்டுமொத்த வாக்குகளும் விஜய்க்கு செல்கிறதா? கருத்துக்கணிப்பில் இன்னும் சில ஆச்சரிய தகவல்கள்…செப்டம்பர் 6, 2026, 08:15
விஜய்யை வீழ்த்த வேண்டும் என்று திமுகவே அமைதியாக இருக்கிறது… ஆனால் தினகரன் மட்டும் ஏன் இவ்வளவு அவசரமாக காய்களை நகர்த்துகிறார்? விஜய்யை எதிர்க்க வேண்டும் என்பதுதான் நோக்கமா?செப்டம்பர் 6, 2026, 07:59
திமுக ஒரு தீய சக்தி என கூறியது போல் இப்போதைக்கு பாஜகவை விஜய்யால் கூறமுடியாது.. காரணம் நிதி வாங்க வேண்டுமே.. அதற்காக சும்மாவும் இருக்க முடியாது.. ஒரு இரண்டு வருடம் காங்கிரஸை வம்புக்கு இழுப்போம் என நினைத்துவிட்டாரா?செப்டம்பர் 5, 2026, 17:14
காங்கிரஸை விட பாஜக பெட்டர் தான்.. வெளியுறவு கொள்கையில் உறுதி.. அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் இருந்தது.. தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது. பாஜக செய்த சாதனைகள் 2029 தேர்தலில் கைகொடுக்குமா? அல்லது விஜய் என்ற சுனாமியில் சிக்கி சிதறுமா?செப்டம்பர் 5, 2026, 16:48
தமிழ்நாட்டை தாண்டினால் விஜய்யை யாருக்கும் தெரியாதாம்.. சொல்பவர் எல்.கே.சுதீஷ்.. விஜயகாந்த் இல்லையென்றால் சுதீஷ் அட்ரஸ் இல்லாதவராக இருந்திருப்பார்.. விஜயகாந்த் மச்சான் என்ற ஒரு அடையாளம் இல்லையென்றால் அவருக்கு ராஜ்யசபா எம்பி சீட் கிடைத்திருக்குமா?செப்டம்பர் 5, 2026, 15:54
மோடியை விட விஜய் வந்தால் நன்றாக இருக்கும் என அமெரிக்கா நினைக்கிறதா? விஜய் பிரதமர் ஆனால் அமெரிக்காவின் கொள்கைகளை இந்தியாவில் எளிதில் திணித்து விடலாம் என திட்டமிடுகிறதா? ஆனால் மோடியை விட விஜய் தான் அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாக இருப்பார் என்று இன்னும் அமெரிக்காவுக்கு புரியவில்லை..செப்டம்பர் 5, 2026, 08:03
ஜெயலலிதாவுக்கு தமிழ்நாட்டை தாண்டி எந்த மாநிலத்திலும் செல்வாக்கு இல்லை.. ஆனால் விஜய்க்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர் கூட்டமும், வட இந்தியாவில் ஆதரவாளர்களும் இருக்கின்றனர்.. ஜெயலலிதா மோடியா? லேடியா? என தேர்தலுக்கு முன் சில மாதங்களுக்கு முன்னர் தான் கர்ஜித்தார்..செப்டம்பர் 3, 2026, 15:02
காங்கிரஸ் – பாஜக இல்லாத புதிய கூட்டணியை திமுக – சிஜேபி அமைத்தால் யார் பிரதமர் வேட்பாளர்? பாஜகவுக்கு மோடி பிரதமர் வேட்பாளர்.. காங்கிரசுக்கு ராகுல் காந்தி பிர்தமர் வேட்பாளர்.. தவெகவுக்கு விஜய் பிரதமர் வேட்பாளர்.. இந்த கூட்டணிக்கு யார்?செப்டம்பர் 1, 2026, 15:32
விஜய் – ராகுல் காந்தி மறைமுக ஒப்பந்தமா? நாம இப்ப அடிச்சிக்கிற மாதிரி அடிச்சிக்குவோம்.. அப்ப தான் பாஜக சந்தோஷமா இருக்கும்.. தமிழ்நாட்டுக்கு என்ன கேட்டாலும் கொடுப்பாங்க.செப்டம்பர் 1, 2026, 12:56
விஜய்யை பிரதமர் வேட்பாளராக தவெக முன்னிருத்துவதில் இருந்து என்ன தெரிகிறது? ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என நாங்கள் சொல்ல மாட்டோம் என்பதை தவெக தெளிவாக சொல்லிவிட்டது..ஸ்டாலின் தவிர ராகுல் காந்தியை இதுவரை யாருமே பிரதமர் வேட்பாளர் என சொல்லவில்லை.. யாருமே சொல்லாத ராகுல் காந்தியை தவெக மட்டும் ஏன் சொல்ல வேண்டும்?செப்டம்பர் 1, 2026, 11:59